THE TRUTH SEEKER Profile picture
Apr 27, 2023 10 tweets 3 min read Read on X
#Modi_Lies 1

1. ஜனவரி12, 2014,கோவா

“பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்தாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தாலும், வாஜ்பாய்க்கென்று சொந்தமாக ஒரு வீடு கிடையாது”

உண்மை :
multi-storeyed apartment in East Kailash, New Delhi இருப்பதாக 2004 ல் வாஜ்பாய் வேட்பு மனு தாக்கல் Image
2)செப்டம்பர்15,2013,ரேவரி

“ கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி/மீ குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதி தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையால் இதனை நான் செய்தேன்.”
1985 -ல் ராஜீவ் காந்தி ஒரு தொழில் நுட்பக் குழுவை குஜராத்திற்கு அனுப்பி, ஆராய்ந்து, சர்தார் சரோவர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
1999-ல் கட்ச் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் இந்த திட்டம் பற்றி பாராளுமன்ற அவை குறிப்பு உள்ளது

2001 அக்டோபரில் தான் முதலமைச்சராகிறார் மோடி
3) ஜூலை 2013, அகமதாபாத்

“இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஒரு ரூபாய், அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக இருந்தது. இப்போது ரூபாய் எங்கே டாலர் எங்கே?"

ஆனால் அப்போது ரூபாயின் மதிப்பு 30 சென்ட்களாக இருந்தது என்பதே உண்மை.

இப்பத்தான் ஒரு டாலர் என்பது ₹87 ஐ நெருங்குது
4) அக்டோபர் 2013
“இந்தியாவின் பிரதமராக நேருவுக்குப் பதிலாக, பட்டேல் ஆகியிருந்தால் இந்தியாவின் வரலாறு மகோன்னதம் கொண்டிருக்கும்.
பட்டேலின் இறுதிச் சடங்கில் கூட நேரு பங்கேற்கவில்லை”

பட்டேலின் இறுதிச்சடங்கின் போது, 1950 -ல் எடுக்கப்பட்ட வீடியோவை வரலாற்று அறிஞர்கள் வெளியிட்டார்கள்.
5) நாக்லா ஃபடேலா கிராமம் சுதந்திர தின விழாவை முதன்முறையாக டிவியில் பார்க்கும் படம் என ஒன்றை Prime Miniter Office டுவிட்டரில் வெளியிட்டது
நாக்லா ஃபடேலா கிராமத்தில் மின்சார வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை
PMO வெளியிட்ட படம் தங்களது கிராமத்தின் படமல்ல என்பதை உறுதி செய்தனர். Image
6) "எத்தனையோ யுத்தங்களில் இந்தியா பங்கெடுத்தும், எவ்வளவோ வீரர்கள் அந்த யுத்தங்களில் உயிரைக் கொடுத்திருந்தும், அவர்கள் தியாகங்களை போற்ற
ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை. சில நல்ல காரியங்கள் என்னால் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது"

இந்தியாவின் யுத்த நினைவு சின்னங்கள் 👇 Image
7) உபி தேர்தல் முன் :

"150 பேர் கொல்லப்பட்ட கான்பூர் ரயில் விபத்து ஒரு சதிச் செயல். எல்லை தாண்டி இருக்கும் சதிகாரர்கள் செய்த பயங்கரமான காரியம். இந்தியாவுக்காக எதையும் செய்யத் துணிந்த தேசபக்தியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்"
உபி ரெயில்வே டிஜி குப்தா
சதி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார் Image
8) அஸ்ஸாம் தேர்தலின் போது :

மத்திய அரசு கொடுத்த ₹1.8 லட்சம் கோடி செலவு செய்ததற்கு இன்று வரை சி.ஏ.ஜியிடம் கணக்கு காட்டவில்லை"

முதல்வராயிருந்த தருண் கோகாய் “பொய் மேல் பொய் சொல்லும் பிரதமரை பார்த்திருக்கிறீர்களா? உயர்ந்த பதவிக்குரிய மரியாதையை குலைக்கிறார்” என பொலந்து விட்டார் Image
9) குஜராத் முதலமைச்சராக :

Vibrant Gujarat Global Investment Summit-ன் போது 450 பில்லியன் அமெரிக்க டாலர் அன்னிய நேரடி முதலீடு ஈர்த்தார்

2011 ல இந்தியாவுக்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவே 30.38 பில்லியன் அமெரிக்க டாலர் தான்.
இதில் குஜராத் பங்கு 2.38% Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with THE TRUTH SEEKER

THE TRUTH SEEKER Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Unmai_Thedi

Jan 20
#புதிய_பிம்பங்கள்

தொடக்க காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விஜயகாந்த் நடித்த சில திரைப்படங்கள் வெற்றிபெற்றதால்

தொடர்ந்து அதே பாணி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

தமிழ்நாட்டில் நற்குணத்தின் உச்சபட்ச செயலாக #அன்னமிடுதல் என்ற ஒரு அறச்சிந்தனை நடைமுறையில் உண்டு. Image
அதில் ஈடுபாடு கொண்டிருந்ததால் அதை தன்னளவில் தன் துறையில் நடைமுறைப்படுத்தினார்.

மற்றபடி சினிமாக்காரர்களுக்கே உரிய அனைத்து தனிநபர் பலவீனங்களும் கொண்ட ஒரு சராசரி மனிதன்தான் விஜயகாந்த்.

ஆனால் அவர் இறந்தவுடன் ஒரு சாராரால் ஏதோ #காரல்மார்க்ஸ் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்பட்டுவிட்டது
அதற்கு அடிப்படைக் காரணம் பிஜேபி விஜயகாந்த் இறப்பை வைத்து அரசியலாக்கப்பார்த்தது

அந்த சமயம் சில பெரியாரிய தோழர்களும் அவரின் சில நல்ல செயல்பாடுகளை புகழ்ந்து செக் வைத்துவிட்டார்கள்

பிஜேபியினர் அந்த மரணத்தை வைத்து திமுகவை பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்தப் பார்த்தது
Read 17 tweets
Aug 17, 2023
#கோமளவல்லி_பெயர்க்காரணம்

2014 ஆம் ஆண்டு என நினைவு. ஜெயலலிதா டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில்
நிருபர்களிடத்தில் பேசினார். பேசிக் கொண்டேயிருந்தார்.

பத்திரிகையாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவர் கடைசியாக "ஒரு
கேள்வியை நீங்க கேட்பீங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன். Image
ஆனால் நீங்கள் கேட்கவேயில்லையே?"என்றார்

நிருபர்கள் திகைத்துப் போய் நிற்க, ஜெயா அவராகவே
கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்னார்.

"அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அண்டோனியா அல்பினா மைனோ
இந்தியாவின் பிரதமராக முடியுமா.? அது நியாயமா..?" என்றார் Image
நிருபர்கள் முழித்தனர்.

"புரியலையா..

அண்டோனியா அல்பினா மைனோ என்பதுதானே #சோனியாகாந்தியின் இயற்பெயர்.
அவர் இத்தாலிக்காரர்.
இத்தாலி நாட்டில் பிறந்தவர். இன்னொரு நாட்டில் பிறந்தவர் எப்படி இந்தியாவிற்கு பிரதமராக முடியும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. அ.தி.மு.க. இதனை ஆதரிக்காது..
Read 8 tweets
Aug 13, 2023
"Beef சாப்பிடுற அவா என் பிளேட்டை தொட்டுவிட்டால், என் ஆச்சாரம் கெட்டு போகாதோ? அதான் என்னுடைய சமையல் பாத்திரங்களை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்கிறேன்"

இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மாமியார் சுதா மூர்த்தி தான் இந்தியாவின் தேசிய பாடத்திட்டத்தை Image
வடிவமைக்கப் போகும் குழுவின் உறுப்பினர்.

இன்னொருவர் கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் சன்யால்.

ஒம்போது வருஷமா கேடி ஜி 50 வருஷம் முன்னாடி செத்துப் போன நேருவை திட்டி தீர்ப்பதற்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கும் பிரதமரின் part time பொருளாதார ஆலோசகர்

இவரது முழு வேலை மகாபாரத ஆராய்ச்சி Image
இது ரெண்டும் சொல்லிக் கொள்வது என்னமோ கல்வியாளர்கள் தான்.

ஆனால் யாருக்கான கல்வி என்பது தான் பிரச்சினையே

மூன்றாவதாக சங்கர் மகாதேவனும் ஒரு உறுப்பினர்.

பாட்டு பாடறவனுக்கும் பாடத்திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?

சிபிஎஸ்சி கர்நாடக மியூசிக் கற்றுக் கொடுக்கப் போகுதா?

அதெல்லாம் இல்லை Image
Read 6 tweets
May 19, 2023
#மீண்டும்_பணமதிப்பிழப்பு

வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே ₹2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

தற்போது புழக்கத்தில் உள்ள ₹2000 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும்

டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு செப்.30 தேதி வரை 2000 நோட்டுகள் வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். Image
.2000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் அறிவித்தார்.

தற்போது ரூ.2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
எ.கட்சிகள்: ஏன் ₹1000 &₹500 ஒழித்துவிட்டு ₹2000 நோட்டு அடிக்கிறீர்கள்?
மோடி: கருப்பு பணத்தை ஒழிக்க!தீவிர வாதத்தை ஒழிக்க!
எ.கட்சிகள்: ஏன் ₹2000 நோட்டை ஒழிகிறீர்கள்?
மோடி:கருப்பு பணத்தையும் தீவிர வாதத்தையும் ₹2000 நோட்டால் ஒழிக்க முடியவில்லை! அதனால் ₹2000 நோட்டை ஒழிக்கிறேன். Image
Read 4 tweets
May 17, 2023
#அக்யூஸ்டுகளின்_தோஸ்த்_அண்ணாமலை

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 22 பேரில் செங்கல்பட்டில் மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். Image
தும்மினாலே துள்ளிக்குதிக்கும் பாஜக இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்தது. அதற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது.

செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், அவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் செயலாளர் விஜயகுமார்.

எங்கடா மகா கேவலமாகப் போய் விட்டதே என்று சுதாரித்த பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜா, அவசர அவசரமாக விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் தேதியை மட்டும் கையில் எழுதி Image
Read 9 tweets
May 14, 2023
#சுயபரிசோதனை_நேரம்

நேற்று கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து விருப்பு வெறுப்பின்றி #கார்கேயும்_காங்கிரசின்_எழுச்சியும் என ஒரு கட்டுரை வெளியிட்டேன்.

இவ்வளவு நாள் பழகிய காங்கிரசாரே என்னை சங்கி என்றனர்.

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய, தமிழ்நாட்டிலேயே உதாரணம்
சின்னப் பண்ணை கார்த்தி Image
இந்தியாவிலேயே காங்கிரஸ் வெற்றியை பார்த்து காண்டான ஒரு காங்கிரஸ்காரன் இருக்கான்னா அது இவன் தான்.

"இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் Image
மூத்த தலைவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை காங்கிரஸ் கட்சியினுடைய ஊழியர்கள், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

ராகுல் பெயரை எப்படி சூசகமா avoid பண்ணான் பாருங்க. இவனை தூக்காம தமிழ்நாடு காங்கிரஸ் உருப்படாது.. Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(