ED ட்வீட் போட்டிருக்காங்க, படிச்சு பாருங்க எவ்வளவு damagingகா இருக்கு. இதுல எங்கேயும் இது எப்போது நடந்தது என்று இல்லை. இதை பார்த்துட்டு சங்கிங்க வழக்கம் போல ஒரே கொண்டாட்டம்.
இது 2018ல் அறப்போர் அளித்த புகாரின் பேரில் DVAC 27.02.2023ல் FIR ன் அடிப்படையில் ED நடத்திய சோதனையில் சிக்கியது.
அவனுங்க அப்படின்னா இந்த வேசி ஊடகம் தந்தி டிவி இந்த ட்வீட் போட்ட 3வது நிமிடத்தில் இதை டெலீட் செய்துவிட்டது. ஏன்னா அது அதிமுக ஆட்சிகாலத்தில் அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த 2011-2016 அதிமுக ஆட்சி காலத்தில் 908 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த முறைகேடு ஒன்றிய அமலாக்கத் துறை
நடத்திய சோதனையில் அம்பலமான கதையாம்.
இதுவே திமுக ஆட்சியில் என்றிருந்தால் இந்நேரம் அண்ணாமலை மற்றும் அடிமை அடிவருடிகள் 500 பேர் இதை ரீ-ட்வீட் செய்திருப்பார்கள்.
சுத்தி இருக்கிற அத்தனை பேரும் இவ்வளவு வன்மத்தோட சுத்தின்னு இருந்தா ஆட்சியாளர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவுல அப்பப்ப செக்ஸ் புகார்ல மாட்டிக்கிறதுக்குன்னே ஒரு கட்சி இருக்குன்னா அது பாஜகதான். இப்ப அந்தப் புகழ் ஆஸ்திரேலியா வர பரவி, அங்க ஒரு பாஜக பிரமுகர் முக்கிய பொறுப்புல இருக்கிறவருக்கு மீடியா கொடுத்த பட்டம்தான் வொர்ஸ்ட் ரேப்பிஸ்ட் இன் தி வேர்ல்டு
வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள்னு ஒரு அமைப்பு.. அந்த அமைப்போட முன்னாள் தலைவர்தான் பலேஷ் தன்கர். இவன பத்தி ஆஸ்திரேலிய கோர்ட் சொன்ன வாக்கியம் என்ன தெரியுமா ’ஆஸ்திரேலியாவின் மோசமான பாலியல் குற்றவாளிகளில் இவனும் ஒருவன்” அந்த அளவுக்கு கேவலாமான நெனச்சி பாக்க முடியாத அளவுக்கு பாலியல்
குற்றங்கள்ல ஈடுபட்டிருக்கான் இந்த பாஜக காரன். 43 வயசான இவன் ஆஸ்திரேலியாவுல வச்சி, 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து அதிகமா கொடுத்து, அவங்கள் பாலியல் வன்கொடுமை செஞ்சி அத தனோட போன்ல ரெக்கார்டு வேற பண்ணிருக்கான். யாருடா இவன்னு போலீஸ்காரங்க புடிச்சி விசாரிச்சு பாத்த போது இவன் மேல