மகோரா ரசிகன் Profile picture
பூட்டிய ஐடிகள் தவிர ஃபாலோ செய்யும் அனைவரும் திருப்பி பின்பற்றப்படுவர் வாழ்க மகோரா புகழ்
Feb 17 6 tweets 2 min read
#ஊதுபத்தி_உருட்டிய_ராஜகுமாரி

ஏன் என புரிய

1) பாலு ஜுவல்லர்ஸை அழித்தது,

2) கங்கை அமரனின் வீட்டை ஆட்டைய போட்டது,

3) நாட்டாமை படத்தை பார்க்க வேண்டும் என்று கூறி வாங்கிய ஃபிலிமை ரிலீஸான இரண்டாவது நாளே ஜெயா டிவியில் போட்டது,

4) டான்சி கேஸில் ஆஜரான சன்முக சுந்தரத்தை வெட்டியது, Image 5) பரிதி இளம்வழுதியை ஜான் பாண்டியனைவிட்டு ஓட ஓட விரட்டியது,

6) சுதாகரனின் ஆடம்பர கல்யாணம் பின் அவர் மீதே கஞ்சா கேஸ் போட்டது,

7) சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு பின் அதையே ஓரு கலாச்சாரமாக மாற்றியது

8) பாலன் என்ற பினாமியை உயிரோட வைத்து கொளுத்தியது..
Jan 26 8 tweets 2 min read
#பெண்மையை_மதித்த_மகோரா

மகோரா பெண்களின் மனதை கவர்ந்தது நடிப்பினால் மட்டுல்ல, வாரி வழங்கியதாலும் தான்

சாவித்திரி உயிர் வாழ ₹100000 குடியிருக்க வீடு கொடுத்ததை @Vis1976al பதிந்திருந்தார்

தனது அரசியல் வாரிசு என மகோரா அறிவித்த வெண்ணிற ஆடை நிர்மலா இன்னொரு பகிரப்படாத வரலாறு Image 1986 ம் ஆண்டு தமிழ்நாடு மேல்சபை தேர்தல்.

ஏற்கனவே MP தேர்தல், சில இடைத்தேர்தலில் கலைஞர் சூழ்ச்சி செய்து வென்றிருந்தார்

மேல்சபையில் அவ்வாறு நிகழ விடக் கூடாது எனக் கருதிய மகோரா தன் அரசியல் வாரிசு நிர்மலாவையே போட்டியிட வைத்தார்

நாமினேசன் செய்யும் போது ஒரு புது முட்டுக்கட்டை