Narayanan R Profile picture
Apr 29 4 tweets 2 min read Twitter logo Read on Twitter
மரணத்திலும் தன் கொள்கையிலிருந்து மாறாது தான் ஒரு இந்திய கலாசாரத்தின் குழந்தை தான் என்று நிருபித்தவர்
#Tarahfetah.
இஸ்லமிய தீவிர வாதத்தையும் மூடத்தனத்தையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த பஞ்சாபி இவர்.
கனடாவின் டொரொன்டோ மாகாணத்தில் வாழ்ந்த இவர் கடந்த 24ம் தேதி மறைந்தார். Image
இவரது உடல் இவரது உயிலின்படி வெகு சில நண்பர்களின் துணையுடன் எரியூட்டப் பட்டது. இது முகமதிய மதத்துக்கு எதிரானது. அவர்கள் உடல் எரியூட்டப் படுவது பாவம் என்பார்கள். தாரா ஃப்தே இதை முட்டாள்தனம் என்றார்.
பாக்கிஸ்தானியாக இருந்த இவர் பாக்கிஸ்தானை கடுமையாக விமர்சித்தார்.
மூடர்களின் தேசம் என்பார்.
முல்லாக்களின் ஆதிக்கம் உள்ளவரை பிஸ்லாம் உருப்படாது என்பார். இவரை பற்றி எழுத ஒரு பக்கம் பத்தாது.
இன்னும் பலவழிகளில் பல ஆண்டுகளாக இந்தியாவின் இந்து கலாசாரத்தை போற்றி புகழ்ந்து பிஸ்லாமிய மூடத்தனத்தை ஆதாரங்களுடன் எதிர்த்து மறைந்தார்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்.📷
பி.கு:- ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு யுடியுபில் இவரது வீடியோக்கள் பெரும் தகவல் சுரங்கம்.
படம் உதவி: Vanamamalai Oshoyoung

@dinamalarweb @dinathanthi @thirumaofficial @AsianetNewsTM

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan R

Narayanan R Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rnsaai

Apr 30
a Image
109th Aradhana of Nerur
Sri Sadasiva Brahmendral
Sri Gurubyo Namaha

இன்று ஞாயிற்றுக்கிழமை
வளர்பிறை தசமி திதி
ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் ஜோதி ரூபமாக ஐக்கியமான தினம்.ப்ரம்மேந்திராள் மானாமதுரை,நெரூர்
,காசி,ஓம்கார்,கராச்சி போன்ற ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில்
ஒரே தினத்தில் ஜோதி ரூபமாகியவர் .இந்த ஐந்து ஊர்களில் இந்த ஆராதனை நடைபெறும்.
ப்ரம்மேந்திராள் அருளால் எல்லா குழந்தைகளும் நல்ல கல்விச்செல்வமும்,
எல்லோர் வீட்டிலும் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறவும் ,எல்லோரும் பணி செய்யும் இடத்தில் சொல்வளம்,செயல் திறன் சிறக்க அருள் புரியட்டும்
Read 10 tweets
Apr 30
உனக்கு 20 எனக்கு 20, திமுகவிற்கு பட்டை நாமம்!

பாஜக-அதிமுக கூட்டணியை உடைப்பது மூலம், மீடியா, மட்டும் அரசின் மெஷினெரிகள் மூலம் தனது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதும், அதன் மூலம் வாய்ப்பு கிடைத்தால் (துணை) பிரதமர் என்று கனவு கண்டிருந்தார் சுடலை.
அந்த கனவில் போட்ட மண் தான் அமித்ஷா- எடப்பாடி- அண்ணாமலை சந்திப்பின் மூலம் உறுதியான கூட்டணி. அந்த கனவை கலைத்தது மட்டுமல்ல, GSquare Raid மூலம், சுடலையின் தூக்கத்தில் கல்லெறிந்து துக்கத்தில் மூழ்கடித்துள்ளார்.

ஆனால் இது நம்மில் பலருக்கு பெரிய இடியாகவும்,
வெறுப்பாகவும் இருக்கிறது என்பதை திமுகவின் சதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை இந்த பதிவை படித்தபின் உங்களுக்கு புரியும். எனவே எல்லா சங்கிகளுக்கு மட்டுமல்ல, கூட்டணி அன்பர்களுக்கும் மறக்காமல் பகிருங்கள். என்னை விட கடை பெரிது, கட்சியைவிட நாடு பெரிது என்பது நமக்கு
Read 9 tweets
Apr 30
தக்ஷசீலம்..!

இது பாரதத்தில் இருந்த ஒரு மிகப் பெரிய பல்கலைக்கழகம்..!
இங்கு படித்து இங்கேயே ஒரு பேராசிரியராய் இருந்தவர்தான் அர்த்தசாஸ்திரத்தை உலகுக்கு அளித்த பொருளாதார மேதை ‘சாணக்கியர்’.. இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஆண்ட சந்திர குப்த மௌரியரின் ஆசான் இவர்..!
இதன் இருப்பிடம் இன்றைய பாகிஸ்தானில் ராவல் பிண்டியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. (பழைய தக்ஷசீலத்தின் இடிபாடுகள்) ஒரு காலத்தில் கலைகளின் கோவிலாக விளங்கிய இடம் அது. காந்தாரம் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட (இன்றைய ஆப்கானிஸ்தான்) தேசத்தின் தலைநகரமே
இந்த தக்ஷசீலம்.

இங்குள்ள தக்ஷசீலப் பல்கலைக் கழகத்தில்தான் அன்றைய காலத்தில் உலகெங்குமிருந்து மாணவர்கள் வந்து படித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டார்கள்..!

இங்கே அறிவியல், தத்துவம், ஆயுர்வேதம், மொழி இலக்கணம், கணிதம், பொருளாதாரம், வானவியல், புவியியல், சோதிடம்,
Read 5 tweets
Apr 29
facebook.com/subhramaniana/…

கோபாலபுர குடும்ப ஆடிட்டர் சண்முகராஜை IT அதிகாரிகள் விசாரித்ததின் அடிப்படையிலும் GSquare அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட லாக்கரில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரு முக்கிய ஊழல் அம்பலமாகி உள்ளது !

அதாவது தமிழ்நாட்டில் மணல் கொள்ளை மாபியாவாக Image
இருப்பவர் திமுக குடும்ப பினாமியாக உள்ள கரிகாலன். ஒவ்வொரு வருடமும் மணல் கொள்ளை மூலம் இவருக்கு வரும் மாமூல் மட்டும் 900 கோடிகள்.

(எதிர்க்கட்சிக்கு 60:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் பங்கு கொடுத்தது போக - அதாவது ஆளுங்கட்சி 60 எதிர்க்கட்சி 40)

இந்த 900 கோடி தொகையை
இவர் திமுக MLA அண்ணாநகர் மோகனிடம் ஒப்படைப்பார்.

அதன் பிறகு இந்த தொகை கோபாலபுர குடும்ப ஆடிட்டரான சண்முகராஜிடம் கொடுக்கப்படுகிறது.

அவர் எந்தெந்த வெளிநாட்டு வங்கிகளில் இதை பதுக்கலாம் பிறகு எப்படி இதை இந்தியாவிற்குள் முதலீடாக கொண்டுவரலாம் என மொத்த ஹவாலா டீலிங்கை
Read 7 tweets
Apr 29
Ohh dear Atheists and Hindu Haters .

Chew this and take a flight to museum and watch the oldest Idol of supernatural power . Oldest proof of religion

blog.britishmuseum.org/the-lion-man-a…

The Lion Man is a masterpiece. Image
Sculpted with great originality, virtuosity and technical skill from mammoth ivory, this 40,000-year-old image is 31 centimetres tall.

It has the head of a cave lion with a partly human body. He stands upright, perhaps on tiptoes, legs apart and arms to the sides of a
slender, cat-like body with strong shoulders like the hips and thighs of a lion. His gaze, like his stance, is powerful and directed at the viewer.

The details of his face show he is attentive, he is watching and he is listening. He is powerful, mysterious and
Read 4 tweets
Apr 29
ஊறுகாய் மாமி உத்தமியான கதை!

உபிஸ்கள் ஊறுகாய் மாமி என்று நக்கலாக சொன்ன நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை வீரம் பொதிந்த நமது தளபதி சுடலை டெல்லியில் சந்தித்துள்ளார். இப்போது உபிஸ்கள் ஊறுகாய் மாமி ஒழிக என்று கோஷம் போடவில்லையா?

டெல்லி செல்ல வெளியில் சொல்லும் காரணம் Image
Image
ஜனாதிபதியை சந்திக்க. ஆம், அப்படித்தான் இருக்கும். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மரியாதைக்காக கூட வாழ்த்து சொல்லாத வீரப்பரம்பரை ஜனாதிபதி வீட்டின் கதவை இப்போது ஏன் தட்டியுள்ளது? ஆம் கடந்த காலங்களில், அவங்க நைனா அரசாங்கத்தை எல்லாம் கலைத்தது ஜனாதிபதிதானே, அப்போ, இப்போ
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(