#திருப்போரூர்_சட்டமன்றத்தொகுதி க்கு உட்பட்ட #காஞ்சிபுரம்_வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு மற்றும் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி செயல்வீரர்கள் கூட்டம். கூட்டத்தை #திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.@IdhayavarmanSrl Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் திரு.எம்.தேவராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புயாற்றினார் #காஞ்சிபுரம்_வடக்கு
மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பு அண்ணன் @thamoanbarasan அவர்கள்.
இன் நிகழ்சியில் திரு.@gselvam_mp அவர்கள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், திரு.@elamsurithi அவர்கள் மாமன்ற உறுப்பினர் மாநில @DMKNRIWing துணை
அமைப்பாளர், திரு.ஜி.சி.அன்புசெழியன் அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர், திரு.ஆர்.கோவிந்து அவர்கள் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர், திரு.வி.விஜயகுமார் அவர்கள் மாவட்ட @dmk_youthwing துணை அமைப்பாளர்,திரு.எஸ்.எம்.ஏகாம்பரம் அவர்கள் ஒ.அ.த, திரு.எல்.ஜெயபால் அவர்கள் ஒ.து.செ, திரு.ஏ.ரமேஷ்
அவர்கள் ஒ.து.செ, திரு.மாகாலட்சுமிராஜாராம் அவர்கள் ஒ.து.செ, திரு.எஸ்.ராமகிருஷ்ணன் ஒ.பொ, திரு.ஏ.கருணாகரன் அவர்கள் மா.பி, திரு.எம்.மயில்வாகணன் அவர்கள் மா.பி, திரு.என்.ஜி.கெஜராஜன் அவர்கள் மா.பி, திரு.ஜி.பலராமன் அவர்கள் பே.அ.த, திரு.ஆர்.பரசுராமன் அவர்கள் பே.து.செ/பே.ம.து.த,
திரு.எஸ்.ஏழுமலை அவர்கள் பே.து.செ, திரு.ஜி.வாணி அவர்கள் பே.து.செ, திரு.மு.க.ரவி அவர்கள் பே.பொ, திரு.எஸ்.அஸ்கர்அலி அவர்கள் மா.பி, திரு.வி.சந்திரன் அவர்கள் மா.பி, திரு.டி.டி.சேகர் அவர்கள், திரு.எ.கமலகண்ணன் அவர்கள் ஒ.பி, திரு.வீ.வீரபத்திரன் அவர்கள் ஒ.பி, திரு.எ.குமரன்
அவர்கள் ஒ.பி, க.கௌரிசங்கர் அவர்கள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.,
1/ ஊடகங்களுக்கு உண்மை தேவை இல்லை. உண்மையைப் போல வேஷம் போட்ட பொய்கள் இருந்தால் போதும். எதையாவது சொல்லுவது... இப்படி இருக்குமோ இருந்தாலும் இருக்கும் என்று நினைக்க வைப்பதுதான் ஊடகங்களின் வேலை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் நடந்த ஜி ஸ்கொயர் ரைடு விவகாரத்தை @JuniorVikatanம் புதிய
2/ தலைமுறையும் எப்படிக் கையாண்டன என்பதுதான்.
யாரோ ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டது. அதனால் வருமான வரித்துறையினர் சோதனை செய்கிறார்கள் என்று எழுதினால் அதில் பெப் இருக்காது என்று இந்த ஊடகங்களுக்குத் தெரியும்.
பொதுவாக ஒரு ரியல் எஸ்டேட்
3/ நிறுவனத்தில் கருப்புப் பணம் புழங்குவது இயல்புதான். அதைத் தேடி சோதனை நடத்துவதும் சகஜம்தான். வருமானத்திற்கு அதிகமான பணம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் சாதாரணம்தான் என்று டிவி வியூவர்ஸ் பெரிதாக இதில் அக்கறை காட்ட மாட்டார்கள் என்று ஊடகங்களுக்குத் தெரியும்.
"ஒதுக்கீடு" உரிமையை பகிர்வது பெருமையா? - பாஜகவின் ஏமாற்று அரசியல்
......
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் @BJP4India வேட்பாளர் பட்டியலில் 30 SC + 16 ST இருப்பதை சுட்டிக்காட்டி, "சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் கட்சி பாஜக மட்டுமே" என அக்கட்சியின் இளைஞர்
அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பொய் சொல்வதையே பழக்கமாக கொண்ட மோடியின் தொண்டர் தேஜஸ்வி சூர்யா, தனது பெருமிதத்தில் பல உண்மைகளை புதைத்திருக்கிறார்.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 36 SC + 15 ST = 51 தொகுதிகள் அரசியலமைப்புச் சட்டப்படி ஒதுக்கப்பட்ட இடங்கள். ஆனால் பாஜக வெளியிட்ட பட்டியலில் 46 SC&ST வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் படி,
🐐 அண்ணாமலையை கட்டி அணைச்சு உம்மா கொடுத்த போதே சிக்கப்போறார் சுரேஷ்னு தெரிஞ்சுப் போச்சு. @BJP4India ஓபிசி பிரிவின் துணைத் தலைவராக இருந்தவர் சுரேஷ். மாநில கலைப்பிரிவிலும் இவருக்குப் பதவி இருந்தது. அது கலைப்பிரிவா களவாணிப்
2/ பிரிவான்னே தெரியல.. திருடன் கிட்ட இருந்தே 12 கோடி ரூபாயை அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் ஆர்,கே.சுரேஷ்.
ஆர்.கே.சுரேஷ் அண்ணாமலைக்கும் அமர் பிரசாத்துக்கும் நெருக்கமாக இருந்தார்.
இருவருக்கும் நெருக்கமாக இருந்தாலே ஆருத்ரா கோல்டுக்கு நெருக்கமாகத்தானே இருப்பார்.
3/ ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரூசோ கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 கோடியே 40 லட்சத்தை முடக்கினர்.
இவர் ஒயிட் ரோஸ் என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத்
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி ஊராட்சியில் புதியதாக கட்டி முடிக்கபட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார் #திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்
திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள். இன் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் திரு.க.தேவராஜ் அவர்கள், அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ரா.அன்பரசு அவர்கள், திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் திரு.நாகம்மாள் துரைசாமி அவர்கள், மானாம்பதி தி.மு.கழக அவைத்தலைவர் திரு.தனப்பால்
அவர்கள், மானாம்பதி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சங்கர் அவர்கள், மானாம்பதி திரு.ஜீவா அவர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர் அவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்றும் மக்கள் பணியில் @IdhayavarmanSrl
ஜெயில்ல இருந்து வந்ததும் கைதிகள் நேரே வீட்டுக்குத்தான் போவார்கள். எண்ணெய் தேய்த்து தலைமுழுகி விட்டு பிரிந்திருந்த மனைவி, குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவார்கள்.
2/ ஆனால், @BJP4India நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ தெரியாது. விடுதலையாகி வெளியே வரும் கைதிகளை, புள்ள புடிக்கிறவன மாதிரி வாரிப் போட்டுக் கொண்டு கமலாயத்துக்கு கொண்டு போய் சேர்ப்பதில் கில்லாடி.
3/ வசதியான அக்யூஸ்டுகளாக இருந்தா அமர் பிரசாத் காட்டுல மழை தான். அட்ரா அப்பாயின்மென்ட் ஆர்டரை என்ற கதையாக, இந்த கையில துட்டு..இந்த கையில பதவி கொடுக்கிறதுல அமர் பிரசாத் ரெட்டி கெட்டி என்கிறார்கள் பாஜகவினர்.
ஆனா.. எத்தனை நாளைக்குத் தான் இந்தப் பொழப்பு ஓடும்?