1/ ஊடகங்களுக்கு உண்மை தேவை இல்லை. உண்மையைப் போல வேஷம் போட்ட பொய்கள் இருந்தால் போதும். எதையாவது சொல்லுவது... இப்படி இருக்குமோ இருந்தாலும் இருக்கும் என்று நினைக்க வைப்பதுதான் ஊடகங்களின் வேலை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் நடந்த ஜி ஸ்கொயர் ரைடு விவகாரத்தை @JuniorVikatanம் புதிய 2/ தலைமுறையும் எப்படிக் கையாண்டன என்பதுதான்.
யாரோ ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டது. அதனால் வருமான வரித்துறையினர் சோதனை செய்கிறார்கள் என்று எழுதினால் அதில் பெப் இருக்காது என்று இந்த ஊடகங்களுக்குத் தெரியும்.
பொதுவாக ஒரு ரியல் எஸ்டேட்
Apr 29, 2023 • 11 tweets • 5 min read
#திருப்போரூர்_சட்டமன்றத்தொகுதி க்கு உட்பட்ட #காஞ்சிபுரம்_வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு மற்றும் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி செயல்வீரர்கள் கூட்டம். கூட்டத்தை #திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.@IdhayavarmanSrl Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் திரு.எம்.தேவராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புயாற்றினார் #காஞ்சிபுரம்_வடக்கு
Apr 12, 2023 • 8 tweets • 2 min read
"ஒதுக்கீடு" உரிமையை பகிர்வது பெருமையா? - பாஜகவின் ஏமாற்று அரசியல்
......
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் @BJP4India வேட்பாளர் பட்டியலில் 30 SC + 16 ST இருப்பதை சுட்டிக்காட்டி, "சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் கட்சி பாஜக மட்டுமே" என அக்கட்சியின் இளைஞர்
அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பொய் சொல்வதையே பழக்கமாக கொண்ட மோடியின் தொண்டர் தேஜஸ்வி சூர்யா, தனது பெருமிதத்தில் பல உண்மைகளை புதைத்திருக்கிறார்.
🐐 அண்ணாமலையை கட்டி அணைச்சு உம்மா கொடுத்த போதே சிக்கப்போறார் சுரேஷ்னு தெரிஞ்சுப் போச்சு. @BJP4India ஓபிசி பிரிவின் துணைத் தலைவராக இருந்தவர் சுரேஷ். மாநில கலைப்பிரிவிலும் இவருக்குப் பதவி இருந்தது. அது கலைப்பிரிவா களவாணிப்
2/ பிரிவான்னே தெரியல.. திருடன் கிட்ட இருந்தே 12 கோடி ரூபாயை அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் ஆர்,கே.சுரேஷ்.
ஆர்.கே.சுரேஷ் அண்ணாமலைக்கும் அமர் பிரசாத்துக்கும் நெருக்கமாக இருந்தார்.
இருவருக்கும் நெருக்கமாக இருந்தாலே ஆருத்ரா கோல்டுக்கு நெருக்கமாகத்தானே இருப்பார்.
Apr 12, 2023 • 4 tweets • 2 min read
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி ஊராட்சியில் புதியதாக கட்டி முடிக்கபட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார் #திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்
திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள். இன் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் திரு.க.தேவராஜ் அவர்கள், அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ரா.அன்பரசு அவர்கள், திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் திரு.நாகம்மாள் துரைசாமி அவர்கள், மானாம்பதி தி.மு.கழக அவைத்தலைவர் திரு.தனப்பால்
Apr 12, 2023 • 10 tweets • 2 min read
🐐அண்ணாமலை சொல்றார்...அமர் பிரசாத் முடிக்கிறார்!
ஜெயில்ல இருந்து வந்ததும் கைதிகள் நேரே வீட்டுக்குத்தான் போவார்கள். எண்ணெய் தேய்த்து தலைமுழுகி விட்டு பிரிந்திருந்த மனைவி, குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவார்கள்.
2/ ஆனால், @BJP4India நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ தெரியாது. விடுதலையாகி வெளியே வரும் கைதிகளை, புள்ள புடிக்கிறவன மாதிரி வாரிப் போட்டுக் கொண்டு கமலாயத்துக்கு கொண்டு போய் சேர்ப்பதில் கில்லாடி.
Apr 11, 2023 • 15 tweets • 3 min read
குடைச்சல் ஆளுநர் @rajbhavan_tn குப்புற விழுந்தார்., மற்ற மாநிலங்களைப் போல #திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கத்தான் ஆளுநர் #rummyravi அனுப்பப்பட்டார்.
பதவியேற்றது முதல் @rajbhavan_tn அந்த வேலையை மட்டும்தான் செய்து கொண்டிருந்தார்.
2/ ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர், மாநில அரசு தயாரித்த உரையில் சில வார்த்தைகளை நீக்கிவிட்டு, சில வார்த்தைகளைச் சேர்த்துப் படித்தார்.
அதை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்த ஆளுநரை எதிர்த்து கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு