நடுநிலைபேசும் இந்துசமுதாய மக்களுக்கு போதிய விழிப்புணர்வு லவ்ஜிகாத் பற்றி இல்லை.
இது சற்று நீளமான கீச்சை பதிவு. சற்று பொறுமையுடன் அனைத்து கீச்சை பதிவுகளையும் கவனமாக படிக்கவும் உங்களுக்கு லவ் ஜிகாத் என்றால் என்ன என விளங்கும்!
உண்மை கதை!
லவ் ஜிகாத் என்பது உதாரணத்திற்கு நான்கைந்து இந்து &கிறிஸ்தவ பெண்கள் படிக்கும் கல்லூரி ஹாஸ்டலில் ஒரு அமைதி மார்க்க பெண் வந்து சேர்வாள். அவளது இலக்கு மற்ற தோழிகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவது அதற்காக மற்ற தோழிகள் கண்ணில் படும் படி தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்துவாள்.
மற்ற மத தோழிகளிடம் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் உங்களுக்கு உரிய அங்கீகாரம் அங்கே கிடைக்கும். சாதி பாகுபாடு இருக்காது. மத ஏற்றத்தாழ்வு இருக்காது என மூளை சலவை செய்வாள். பின்பு மெல்ல மெல்ல அவர்களுக்கு பொருளாதார உதவி மற்ற படிப்பு ரீதியான உதவிகளை செய்து அவர்கள் மனதை மெல்ல கரைய வைப்பாள்.
அவர்களுக்கு பொருளாதார படிப்பிற்கு உதவி செய்த பின் தோழிகள் அந்த இஸ்லாம் தோழி என்ன சொல்கிறாரோ அதைக் கேட்கின்ற அளவுக்கு வந்து விடுவார்கள். இப்போது மற்ற தோழிகளை ஒரு சில ரௌடிகள் பொதுவெளியில் ஈவ்டீசிங் செய்வார்கள் அவர்களை இந்த அமைதி மார்க்கத்தை சேர்ந்த பெண் தட்டிக் கேட்பாள்.
பின்பு பிரச்சனை பெரிதாகி ரவுடி கும்பல் மற்ற மத தோழிகளை தாக்க ஆரம்பிப்பார்கள் அப்போதுதான் அந்த மார்கப் பெண் இதற்கெனவே கூலிக்கு வேலை செய்யும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் குறிப்பிட்ட அந்த அஜெண்டாவின் படி அழகான அந்த ஆண்மகன் அங்கே வந்து ஈவ்டீசிங் செய்த நபர்கள் மத்தியில் ஒரு சண்டை
வேண்டுமென்றே திட்டமிட்ட அந்த சண்டையில் அந்த அமைதி மார்க்க ஆண் ஜெயித்து மற்ற மத தோழிகளை காப்பாற்றுவான் இதன் மூலம் அந்த அமைதி மார்க்க பெண் மற்ற வகுப்பு தோழிகளிடம் எங்கள் மார்க்கத்தில் ஆண்கள் எவ்வளவு ஒழுங்காக கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள் பாருங்கள் என்று மூளை சலவை செய்வாள்.
பின்பு ஏற்கனவே திட்டமிட்டபடி மற்ற ஆண்கள் அந்த வகுப்புத் தோழியின் மூலம் வெளியே சந்தித்து அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து திட்டமிட்டு அவர்கள் கண்ணில் படும்படி அந்த நபரும் ஐந்து வேலை தொழுவான் இதன் மூலம் அவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஒரு இனிய மார்க்கத்தில் மெல்ல மெல்ல தங்களை
இணைத்துக் கொள்ள மற்ற மத தோழிகள் தயாராகின்ற அந்த சமயத்தில் மீண்டும் அவர்களிடம் பொருளாதார உதவியை அந்த பெண் செய்து அவர்கள் மனதை நூறு சதவீதம் மாற்றி விடுவாள். இப்போது அந்த ஆண் அந்த பெண்ணிடம் வலிய சென்று உனக்கு நான் பாதுகாப்பு தருவேன் வேலை வாய்ப்பு வாங்கி தருவேன் உன் குடும்பத்தை நான்
பார்த்துக் கொள்வேன் என திட்டமிட்டபடி அந்த பெண்ணின் மனதை கரைத்து அவர்களை தங்கள் காதலில் விழ வைப்பார்கள் இரண்டு மூன்று ஆண்கள் பின்பு அவர்களுக்கு கடவு சீட்டு எடுத்துக் கொடுத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறோம் உங்கள் பொருளாதார நிலை சீராகும் உங்களை நாங்கள் காதலிக்கிறோம் என நம்ப
நம்ப வைத்து தங்கள் வலையில் சிக்க வைத்து மார்க்க முறைப்படி இங்கே மணமுடித்து ஹிஜாப் அணிவித்து இஸ்லாம் மதத்தை தழுவி அவர்களை இந்தியாவிலிருந்து அரபு தேசத்தில் ஏதாவது ஒரு நாட்டிற்கு கூட்டி வந்து சிறிது காலம் வைத்திருந்து பின்பு அவர்களை தீவிரவாத கும்பலிடம் விளக்கி விற்பதற்கான எல்லா
முயற்சிகளையும் அந்த ஆணை முன் நின்று செய்வான் அப்போதுதான் அந்த பெண்ணுக்கு நாம் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வு மேலோங்கி வரும் அவள் போராடுவாள் ஒன்றும் நடக்காது இவர்கள் செய்வதைத்தான் அவள் மேற்கொள்ள வேண்டும் ஏனென்றால் அவளது கடவுச்சீட்டு மற்ற ஆவணங்கள் ஒர்க் பர்மிட் அனைத்தும் அவனிடம்
இருக்கும் ஆதலால் அவன் சொல்படி கேட்டு மத போதனைகளை ஏற்று முழுமையான இஸ்லாம் பெண்ணாக மாறி வேறு ஒரு நாட்டிற்கு செல்ல அவர் தயாராவால் அங்கு நல்ல விலைக்கு அவள் விற்கப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட பணிய வைக்கப்படுவாள் இதுவே லவ் ஜிகாத் எனும் கொடுமை.
அப்படி பணிய மறுத்து மற்ற ஆண்களுடன் போக மறுத்த பெண்கள் அங்கேயே உடம்பு நலம் சரியில்லை எனக் கூறிக் கொன்று புதைக்கப்பட்டிருப்பாள் அல்லது ஏதாவது ஒரு குற்ற காரியத்தில் ஈடுபட வைத்து அவரை காவல்துறையில் சிக்க வைத்து வெளிநாட்டு சிறையில் அவளை தள்ளி விடுவார்கள். இதுதான் சமீப காலமாக கேரளாவில்
நடந்து வரும் ஒரு லவ் ஜிகாத் கொடுமை இதில் விழுந்த அப்பாவி பெண்கள் மீண்டு வருவதற்கு மிகுந்த மன தைரியமும் போராட்டத் துணிவும் வேண்டும் அப்படி மீண்டு வந்து உள்ளவர்தான் மேலே படத்தில் காணப்படும் சுருதி எனும் பெண்.
இப்படித்தான் அங்குலம் அங்குலமாக அரங்கேறும் லவ் ஜிகாத். #TheKeralaStory
(இன்னைக்கு ஜேம்ஸ் வசந்தன் போன்ற மிஷினரி பாவாடைகள் பிரதமர் நடத்தும் 'மனதின்குரல்'100 நிகழ்ச்சியை பற்றி இழிவாக பேசுகிறது என்றால் காரணம் நம்ம மிக்சர் முருகன்)
L.முருகனை எதற்கு மிக்சர் முருகன் என்று அழைக்கிறோம் என்றால்.. ஜேம்ஸ் வசந்தன் போன்ற ஒரு அர்பன் நக்சலைட்டை கடந்த வருடம் நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் பங்கேற்று தொடங்கி வைத்த 44 வது உலக செஸ் சாம்பியன் போட்டியில் தொகுப்பாளராக அனுமதித்தது.
மத்திய அரசுக்கு எதிராக அவன் ஏற்கனவே வெறுப்புணர்வை கக்கி இருந்த நிலையிலும் அவனது பின்புலம் தெரிந்தும் அந்த மேடையில் அவன் தேசிய கீதத்தை அவமதித்தது இது எல்லாம் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரியான முருகனுக்கு தெரியாமல் இருக்குமா? பிரதமர் அலுவலகத்தில்
மதுரை மேற்கு மண்டல கூட்டத்தில் இஸ்லாமிய பெண் கவுன்சிலர் நூர்ஜகானை அடிக்க பாய்ந்த மேற்குமண்டல தலைவியின் கணவரும் முன்பு மதுரை துணைமேயராக இருந்து வருமாறு மிசா.P.பாண்டியன் தற்போது திமுகவிலேயே இல்லாத இவர் மேல்நடவடிக்கை எடுப்பார்களா? இவர் PTR ரின் தீவிர ஆதரவாளர் என்பது கூடுதல் செய்தி! twitter.com/i/web/status/1…
ஒரு இஸ்லாமிய பெண் கவுன்சிலரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வார்டுக்குகோரிக்கையை கூட அனுமதிக்காத மண்டல தலைவியின்கணவர் மிசா P. பாண்டியன் அவர்களின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். திமுகவிலேயே இல்லாத மிசா பாண்டியன் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளராக இருப்பது கேள்விக்குறியாகிறது?
மதுரை மக்களுக்கு நன்கு பரீட்சயமான பழைய திமுக மதுரை மாநகராட்சி துணை மேயர் மிசா பாண்டியன் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இவரை கட்சி தலைமை ஓரங்கட்டி வைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இவர் பி.டி.ஆர் க்கு நெருக்கமாக இருப்பது எப்படி? ஏன்?
நாம் தமிழர் கட்சியிலிருந்து திருவோடு ஏந்தி திமுகவில் இணைந்து திமுக மாணவர் அணி தலைவராக பொறுப்பு பெற்ற பெயிண்டருக்கு 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா இனோவா கிறிஸ்டா கார் வாங்க பணம் எங்கிருந்து வந்தது? நீ வாங்கிய இந்த காருக்கு பில் இருக்காடா பெயிண்டர் ராஜீவ் காந்தி? @rajiv_dmk
பதிவில் வந்து கதறும் திராவிட கொத்தடிமை நாய்களே 10வருடம் ஐபிஎஸ் பணியில் இருந்த ஒருவர் 3 லட்சம் வாட்ச் கட்டியதை பெரிதாக பேசிய நாய்களே!
கட்சிதாவி 2வருடத்தில் பெயிண்டிங் கான்ட்ராக்ட் பெற்று 27லட்சம் ரூபாய் கார் வாங்கி இருக்கிறானே இந்தபெயிண்டர் ராஜீவ்காந்தி?
பதில் சொல்ல சொல்லுங்கடா.
பெயிண்டர் பத்தி பதிவு போட்டா நாம் தமிழர் நாதாரிகள், திராவிட கொத்தடிமைகளா, விசிக சிறுத்தை நாய்கள் அனைத்தும் வந்து கதறுகின்றனவே நம் பதிவில்.😂😂😂 பெயிண்டர் பையன் அக்கா வச்சி பேக்கரியை வாங்கின கதை இவனுங்களுக்கு தெரிஞ்சும்.அவனுக்கு முட்டு குடுக்குறானுங்க பாரு. வெக்கங்கெட்ட நாய்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து பெரிய ஹைப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும் இந்த சிகப்புஅரிசியின் பயனை பற்றி உணவேமருந்து பகுதியில் பார்க்கப்போகிறோம்.
கடந்த 48 நாட்களாக நான் சாப்பிட்டுவரும் இந்த சிகப்பு அரிசி இலங்கையில் இருந்து துபாய்க்கு ஏற்றுமதியாகி வந்துள்ளது.
இந்த சிகப்புபுழுங்கல்அரிசி பட்டை தீட்டப்படாத அரிசி அதாவது பாலிஷ் செய்யப்படாத அரிசி இதில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது நான் சாப்பிட்ட வகையில் கடந்த 48 நாட்களாக ரத்தத்தில் சர்க்கரைஅளவு கட்டுப்பாட்டில் உள்ளது எலும்புவளர்ச்சிக்கு & உடல் எடை குறைக்க நல்லது . எளிதாக ஜீரணம் ஆகும்.
இதய சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெள்ளைஅரிசிக்கு பதிலாக தொடர்ந்து சிகப்பு அரிசியை பயன்படுத்தினால் இதய பாதிப்புகள் குறையும் தோல் அலர்ஜி தோலில்அரிப்பு தோல் தடித்து இருப்பது மெலடின் தோளில் குறைவாக போன்ற காரணங்களால்பாதிப்பு உள்ளோர் சிகப்பு அரிசி தொடர்ந்து பயன்படுத்தினால் நல்லது
தூத்துக்குடி முறப்பநாட்டில் மணல் திருட்டு பற்றி தகவல் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸின் மனைவி மற்றும் மகன் அவரது படுகொலையை பார்த்து கதறி அழும் பரிதாபக் காட்சி.
மேலே காணொளியில் கண்ட லூர்து பிரான்ஸின் படுகொலை பற்றிய செய்தி.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு என்ற பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மணல் திருட்டு பற்றிய தகவல் கொடுத்ததால் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழும் காட்சி .
லூர்து பிரான்சிஸ் மிகவும் நேர்மையான அதிகாரி எனவும் ஏற்கனவே அரசுபுறம்போக்கு நிலத்தைஆக்கிரமித்த நபர்களுக்கு எதிராக போராடி அரசுநிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து பெற்றுக் கொடுத்தார் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறும் காட்சி. விடியா ஆட்சியில் அரசு அதிகாரி உயிருக்கே பாதுகாப்பு இல்லை?
மதுரைமாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுமுதலைக்குளம் என்ற கிராமத்தை கிராமகூட்டுறவு நியாயவிலைக்கடை சொசைட்டி தலைவராக இருமல்குமாரின் தந்தை இருந்த காலத்தில் நியாயவிலைக்கடைக்கு வரும் மண்ணெண்ணெயை ஆட்டைய போட்டு --Read More
#இருமல்குமார் அதாவது அநாகரிகமாக சொல்ல வேண்டுமென்றால் நியாய விலை கடை கிராமமக்களுக்கு வந்த மண்ணெண்ணையை திருடி அதை வெளிச்சந்தையில் நல்ல லாபத்துக்கு விற்று கிடைக்கப்பெற்ற அதீத லாபத்தைக் கொண்டு தன் மகனுக்கு திருமண மண்டபம், வயல்காடு ,வரப்பு ,தோப்பு ,துறவு ஆகியவைகளை வாங்கிப் போட்டதாக
ஒரு செய்தி வந்ததை அடுத்து நம் களப்பணி ஆய்வாளர்கள் அந்த நடுமுதலைக்குளம் கிராமத்திற்கு நேராக சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் நன்றாக விசாரித்து வந்த இந்த செய்தி உண்மைதான் என அவர்கள் கிராம மக்களே கூற கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு இந்த பதிவை இடுகிறோம்.