சிந்தனை Profile picture
May 2 10 tweets 2 min read Twitter logo Read on Twitter
"#சங்கிகளின்_கவனத்திற்கு"

‘எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம்’ – சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி

சுப்பிரமணி சாமி ஏன் இஸ்லாத்தை எதிர்க்கின்றார்…? தன் வீட்டில் இஸ்லாம் வளர்கின்றதை கண்டு விரக்தியில் எதிர்க்கின்றாரா?

கொடூங்கோலன் ஃபிர்ரவுன் Image
வீட்டில் முஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர செய்ததை போல சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி சொல்வதைக் கேளுங்கள்…

பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ
இல்லையோ சுப்பிரமணிய சுவாமியையும், இந்துத்துவா வாதிகளையும் உலுக்கி இருக்கும்.

என் தந்தை உட்பட வீட்டில் உள்ளவர்களுக்கு பூஜை புணஸ்காரங்களில் அதிகம் ஈடுபாடு உண்டு இருந்தாலும் எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம். (தான் நாடியவரை நேர்வழி செலுத்துவேன்
தான் நாடியவரை வழிதவற செய்வேன் என்பது போல- அல்குர்ஆன்)

நான் ஒரு ஹதிஸ் டி.வி களில் கேட்டேன் உருவத்தாலோ, உயர் குலத்தாலோ, யாரும் உயர்ந்தவர் இல்லை யாருடைய உள்ளம் விசாலமாகி இருக்கின்றதோ அவரே உயர்ந்தவர் என்ற ஹதிஸை என்னுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.

எனக்கு உருது மொழி மீது அதிகம் ஈடுபாடு
உண்டு. அந்த அடிப்படையில் நான் அடிக்கடி முஷராக்களுக்கு (கவிதை அரங்கம்) செல்வேன் அங்கு பல முஸ்லீம்கள் வருவார்கள் அவர்களிடம் பழகும் போது அன்பு, பாசம், கணிவு, கலந்த பேச்சுகள் என்னை கவர்ந்தது இவர்களையா தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், இவர்களுடன் பேச கூடாது, பழக கூடாது என நம்மை
தடுக்கின்றார்கள் என கவலை என்னை ஆட்கொண்டது.

குர்-ஆன் வசனத்தை கவிதையாக முஷராக்களில் பாடினார் ஒரு பெண் (குதா) யாரை காப்பாற்ற நினைத்தாலும் சிலந்தி வலையை கேடயமாக கொண்டு காப்பாற்றுவான், யாரை உயர்த்த நினைக்கின்றானோ அவரை கடலையே பிளந்து வழி கொடுப்பான், யாருடைய உயிரை எடுக்க நினைக்கின்றானோ
கொசுவை கொண்டே உயிரை பரிப்பான்.

இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள். நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற
போராடுகிறேன்.

ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள், அவர்கள் பயத்தை மாற்றினேன். தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை
கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.

இஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்றார் சுஹாசினி.
சுப்புரமணிசாமியின் மகள் சுஹாசினியின் கணவர் நதீம் ஹைதர் ஒரு முஸ்லிம்.

– கேப்டன் சேக்காதி
@threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

May 4
வன்முறைத் தீவிரவாதிகள் யார்?

💯✅️குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாதம் என்ற உடனேயே நமக்கு நினைவில் வருவது தாடிவைத்த குல்லாய் அணிந்த நபர்கள்தான், அதாவது இஸ்லாமியர்கள். பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ள அனைத்து வெகுஜன தொடர்பு, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துமே
தீவிரவாதிகள் என்றாலே இஸ் லாமியர்கள் என்ற ஒரு பார்வையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்பதை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

1. ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006

2. மக்கா மசூதி குண்டுவெடிப்பு
அய்தராபாத் 2006

3. சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு 2006

4. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2006

5. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2007

6. மோண்டசா மசூதி குண்டுவெடிப்பு குஜராத் 2007

7. நான்தேட் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006

8. பர்மானி குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006
Read 9 tweets
May 4
"சங்கிகள் கவனத்திற்கு"
*தர்ம் அவுர் தந்தா*

*"மதம் என்பது வேறு... வணிகம் என்பது வேறு..!"*

இந்தியாவின் முண்ணனி மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான 'சன்னி கட்டர்' உதிர்க்கும் தத்துவம் இது.

எனது வட இந்திய பயணத்தில் எங்குமே மாட்டிறைச்சி உணவு கிடைக்கவே இல்லை. மாடுகளை தெய்வமாக
நினைப்பதால் வடமாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடையாம். நல்லது..!

அங்குள்ள விவசாயிகளிடமும், குடியானவர்களிடமும் கேட்டேன் "நீங்கள் வளர்த்தும் மாடுகளை சந்தையில் விற்க முடியாது. வேறு என்னதான் செய்வீர்கள்..?"

"மாடுகளை மொத்தமாக விலைபேசி வாங்கிச் செல்லாவார்கள். எங்கு கொண்டு
செல்வார்கள் என தெரியாது"

இப்போது புரிந்தது.... மாட்டிறைச்சி தடையால் இவர்களால் சந்தையில் மாடுகளை விற்க முடியாது. தரகர்களிடம்தான் விற்றாக வேண்டும். 10 ஆயிரம் மதிப்புள்ள மாடுகளை 2 ஆயிரத்திற்கு தரகர்கள் கேட்டாலும் கொடுத்துதான் ஆகவேண்டும், வேறு வழியில்லை.

தரகர்கள் வாங்கிச் செல்லும்
Read 11 tweets
May 4
ஏமாற்றப்பட்ட இந்தியன் 🤬

சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்த இந்த அனைத்து குழப்பங்களிலும், பின்தங்கிய ஆப்பிரிக்க நாட்டில் பல இந்தியர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது அதற்கான விஷயங்களைப் பற்றி ஒருவர் கேட்ட கருத்தை நான் படித்தேன்.

பல்வேறு கருத்துக்களைப் படித்தபோது, Image
ஆப்பிரிக்காவைப் பற்றி மக்கள் எவ்வளவு மோசமாக நினைக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்,

இது ஒரு வறிய இருண்ட கண்டம் என்று பலர் நினைக்கிறார்கள். அங்கு ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றம் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், சங்கி பிரச்சாரத்தால் உந்தப்பட்ட மக்கள்
நாங்கள் விஸ்வகுரு என்று நம்புகிறார்கள், மேலும் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வேலை மற்றும் வாழ்வாதாரம் தேடி அங்கு செல்வது தெரியாது.

TOI இலிருந்து ஒரு கிளிப்பிங் இங்கே உள்ளது. உலகிலேயே ஏழைகளின் மிகப்பெரிய எண்ணிக்கை நம்மிடம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
Read 4 tweets
May 4
தமிழ்நாடு குறித்து கர்நாடகாவில் அண்ணாமலை சொன்ன பொய்கள் !

பரவிய செய்தி

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 தருவதாகக் கூறினார்கள். கர்நாடகாவைவிடத் தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டிசல் விலை ரூ.10 அதிகம். ஜல் ஜீவன் திட்டத்தைக் கர்நாடக மாநிலம் 66 சதவீதம் நிறை
வேற்றியுள்ளது. தமிழ்நாடு 50 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது. – அண்ணாமலை

விளக்கம்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற 10ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு பாஜக கட்சியின் தேர்தல் இணை பொறுப்பாளராகத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில்
அண்ணாமலை ‘தி நியூஸ் மினிட்’ என்னும் பத்திரிக்கைக்கு நேர்காணல் ஒன்றினை அளித்துள்ளார். அந்நேர்காணலில், திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 தருவதாகக் கூறியது. கர்நாடகாவிலிருந்து நீங்க தமிழ்நாட்டிற்குச் சென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.10 அதிகமாக இருக்கும் எனக்
Read 17 tweets
May 3
தேசபக்தர்களின் ஏப்ரல் மாத தியாகக் கதைகள்
========================

வெடிகுண்டு சம்பவம் -1
நாள் - 09-04-23
கேரள மாநிலம் கன்னூர் காக்கயங்காடு பகுதியில் பாஜகவைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் தனது வீட்டில் improvised explosive device என்ற வெடி குண்டை தயாரிக்கிறார்.
தேசத்துக்கு எதிரான
சக்திகளை வீழ்த்த அவர் அந்த வெடிகுண்டை தயாரித்துக்கொண்டிருந்த போது தவறுதலாக வெடித்துவிட்டது
இதனால் அவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
பின்னார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்,
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது சந்தோஷை கைது செய்துள்ளனர்
காவல் துறையினர்
இந்த வழக்கை உள்ளூர் போலீஸ் தான் விசாரிக்கிறது

keralakaumudi.com/en/news/mobile

வெடி குண்டு சம்பவம் -2
நாள் 11-04-23
கேரள மாநிலம் கன்னூர் தலச்சேரி பகுதியில் 20 வயது இளைஞரான விஷ்ணு பாஜகவை சேர்ந்தவர்.
வீட்டிற்கு அருகில் இருந்த காலியிடத்தில் IED அதாவது
Read 10 tweets
May 3
இந்தியாவின் காக்கும் கடவுளா?
***********************************
அமித்ஷா?
************
கர்நாடகத்திற்கு பிப்ரவரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமித்ஷா" பி.ஜே.பி. மட்டுமே கர்நாடகத்தின் பாதுகாவலனாக இருக்கும். பக்கத்தில் உள்ள கேரளம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது" என்று
பேசியதால், அதற்கு பதில் சொல்லும் விதமாக,

கேரள மாநில சி.பி.எம். கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர். ஜான் பிரிட்டோ தி இந்தியன் எக்ஸ்பிரஸில் " Perils of Propaganda" அதாவது "பிரச்சாரத்தின் ஆபத்துக்கள்" என்ற தலைப்பில் 2023, பிப்ரவரி 20-ந் தேதி நடுபக்க கட்டுரை ஒன்றை எழுதியதன்
விளைவாக,

ராஜ்ய சபாவின் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள், மேற்படி கட்டுரை எழுதிய தோழர் ஜான் பிரிட்டோ அவர்களிடம் உங்கள் மீது ஏன் தேச துரோக வழக்கு பதியக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பலாமா? அதற்கு தோழர் உரிய விளக்கமும் அளித்துவிட்ட நிலையில் அவரின் MP பதவியை பறிப்பதற்கு, மாநிலங்களவை
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(