கடனாளி திவாலாகிவிட்டால் கடன் கொடுத்தவர்களுக்கு அனுப்புவது மஞ்சள் நோட்டீஸ். பிரிட்டிஷ் ஆட்சியில் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாதவர்கள் 'நான் திவால் பார்ட்டி' என்று நோட்டீஸ்
மூலம் அறிவிக்கும் முறை அமலுக்கு வந்தது. இப்படி நோட்டீஸ் அனுப்புபவரை நீதிமன்றம் இறந்துவிட்டவராகவே கருதும். இப்படி நோட்டீஸ் கொடுத்தவர் 'புதிய வாழ்க்கையை மங்களகரமாகத்துவக்கட்டும்' என்று அப்போது மஞ்சள் கலரைத் தேர்ந்தெடுத்தார்களாம். காலப்போக்கில் அது வெள்ளைஆகி விட்டது!.
ஒருவர் நிறைய பேரிடம் தன்னுடைய தொழிலிற்காக கடன் வாங்கி இருப்பார்.ஆனால் தொழில் நினைத்தது போல இல்லாமல் தோல்வியடைந்து போய்விடும்.அந்த சமயத்தில் அந்த நபர் கடன் கொடுத்தவர்களுக்கு கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
தொடர்ந்து
கடன் கொடுத்தவர்களும் நெருக்கடி கொடுத்தவண்ணம் இருப்பார்கள்.அந்த சமயத்தில் கடனாளி (கடன் வாங்கியவர்) நீதிமன்றத்தில் நான் வாங்கிய கடன் அதிகமாக உள்ளது. என்னுடைய தொழிலும் நொடிந்து விட்டது அதனால் என்னை வறியவர் என்று அறிவிக்க வேண்டும் என்றும்
கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்பதை நிறுத்த
வேண்டும் என்றும்
*சட்ட பூர்வமாக,ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் மனுச் தாக்கல் செய்யலாம்.நீதிமன்றம் அதை ஏற்றுக்
கொண்டால் அவர் திவால் ஆனவர்(வறியவர்) (insolvent) என்று
அறிவிக்கப் படுவார்.
தாக்கல் செய்து நீதிமன்றத்தில் திறமையாக வாதாடினால், நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்டவரை வறியவர் என்று அறிவித்து விடுவார்கள், அதன் பின்னர் கடனை கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்க தேவையில்லை.கடனை கொடுத்தவர்கள் கடனாளியிடம் கடனை கேட்கவும் கூடாது என்று தீர்ப்பு வழங்குவார்கள்.
பெரும்பாலும் வறியவர் கோரிக்கைகளை
நீதியரசர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள்.
ஏனெனில் வறியவர் என்பது கேவலம்
என்று விதிவிலக்கின்றி எல்லா நீதியரசர்களும் கருதுவார்கள்.
மேலும் வறியவர் என நீதிமன்றம் கூறிவிட்டால் வறியவர் ஆனவர் தேர்தலில் நிற்க முடியாது.
*தோல்வி அடைந்தால்*
ஒருவேலை நீதியரசர்கள் கடனை செலுத்த கடனாளிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தகுந்த ஆதரங்கள் மற்றும் சாட்சியங்களின் மூலம் கருதினால் 4 ல் 1 பகுதியைவோ அல்லது முழுமையாக கடனை செலுத்த தீர்ப்பு வழக்கலாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
💯✅️குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாதம் என்ற உடனேயே நமக்கு நினைவில் வருவது தாடிவைத்த குல்லாய் அணிந்த நபர்கள்தான், அதாவது இஸ்லாமியர்கள். பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ள அனைத்து வெகுஜன தொடர்பு, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துமே
தீவிரவாதிகள் என்றாலே இஸ் லாமியர்கள் என்ற ஒரு பார்வையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்பதை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்
இந்தியாவின் முண்ணனி மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான 'சன்னி கட்டர்' உதிர்க்கும் தத்துவம் இது.
எனது வட இந்திய பயணத்தில் எங்குமே மாட்டிறைச்சி உணவு கிடைக்கவே இல்லை. மாடுகளை தெய்வமாக
நினைப்பதால் வடமாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடையாம். நல்லது..!
அங்குள்ள விவசாயிகளிடமும், குடியானவர்களிடமும் கேட்டேன் "நீங்கள் வளர்த்தும் மாடுகளை சந்தையில் விற்க முடியாது. வேறு என்னதான் செய்வீர்கள்..?"
"மாடுகளை மொத்தமாக விலைபேசி வாங்கிச் செல்லாவார்கள். எங்கு கொண்டு
செல்வார்கள் என தெரியாது"
இப்போது புரிந்தது.... மாட்டிறைச்சி தடையால் இவர்களால் சந்தையில் மாடுகளை விற்க முடியாது. தரகர்களிடம்தான் விற்றாக வேண்டும். 10 ஆயிரம் மதிப்புள்ள மாடுகளை 2 ஆயிரத்திற்கு தரகர்கள் கேட்டாலும் கொடுத்துதான் ஆகவேண்டும், வேறு வழியில்லை.
சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்த இந்த அனைத்து குழப்பங்களிலும், பின்தங்கிய ஆப்பிரிக்க நாட்டில் பல இந்தியர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது அதற்கான விஷயங்களைப் பற்றி ஒருவர் கேட்ட கருத்தை நான் படித்தேன்.
பல்வேறு கருத்துக்களைப் படித்தபோது,
ஆப்பிரிக்காவைப் பற்றி மக்கள் எவ்வளவு மோசமாக நினைக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்,
இது ஒரு வறிய இருண்ட கண்டம் என்று பலர் நினைக்கிறார்கள். அங்கு ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றம் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மேலும், சங்கி பிரச்சாரத்தால் உந்தப்பட்ட மக்கள்
நாங்கள் விஸ்வகுரு என்று நம்புகிறார்கள், மேலும் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வேலை மற்றும் வாழ்வாதாரம் தேடி அங்கு செல்வது தெரியாது.
TOI இலிருந்து ஒரு கிளிப்பிங் இங்கே உள்ளது. உலகிலேயே ஏழைகளின் மிகப்பெரிய எண்ணிக்கை நம்மிடம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு குறித்து கர்நாடகாவில் அண்ணாமலை சொன்ன பொய்கள் !
பரவிய செய்தி
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 தருவதாகக் கூறினார்கள். கர்நாடகாவைவிடத் தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டிசல் விலை ரூ.10 அதிகம். ஜல் ஜீவன் திட்டத்தைக் கர்நாடக மாநிலம் 66 சதவீதம் நிறை
வேற்றியுள்ளது. தமிழ்நாடு 50 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது. – அண்ணாமலை
விளக்கம்
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற 10ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு பாஜக கட்சியின் தேர்தல் இணை பொறுப்பாளராகத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்
அண்ணாமலை ‘தி நியூஸ் மினிட்’ என்னும் பத்திரிக்கைக்கு நேர்காணல் ஒன்றினை அளித்துள்ளார். அந்நேர்காணலில், திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 தருவதாகக் கூறியது. கர்நாடகாவிலிருந்து நீங்க தமிழ்நாட்டிற்குச் சென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.10 அதிகமாக இருக்கும் எனக்
தேசபக்தர்களின் ஏப்ரல் மாத தியாகக் கதைகள்
========================
வெடிகுண்டு சம்பவம் -1
நாள் - 09-04-23
கேரள மாநிலம் கன்னூர் காக்கயங்காடு பகுதியில் பாஜகவைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் தனது வீட்டில் improvised explosive device என்ற வெடி குண்டை தயாரிக்கிறார்.
தேசத்துக்கு எதிரான
சக்திகளை வீழ்த்த அவர் அந்த வெடிகுண்டை தயாரித்துக்கொண்டிருந்த போது தவறுதலாக வெடித்துவிட்டது
இதனால் அவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
பின்னார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்,
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது சந்தோஷை கைது செய்துள்ளனர்
காவல் துறையினர்
இந்த வழக்கை உள்ளூர் போலீஸ் தான் விசாரிக்கிறது
வெடி குண்டு சம்பவம் -2
நாள் 11-04-23
கேரள மாநிலம் கன்னூர் தலச்சேரி பகுதியில் 20 வயது இளைஞரான விஷ்ணு பாஜகவை சேர்ந்தவர்.
வீட்டிற்கு அருகில் இருந்த காலியிடத்தில் IED அதாவது
இந்தியாவின் காக்கும் கடவுளா?
***********************************
அமித்ஷா?
************
கர்நாடகத்திற்கு பிப்ரவரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமித்ஷா" பி.ஜே.பி. மட்டுமே கர்நாடகத்தின் பாதுகாவலனாக இருக்கும். பக்கத்தில் உள்ள கேரளம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது" என்று
பேசியதால், அதற்கு பதில் சொல்லும் விதமாக,
கேரள மாநில சி.பி.எம். கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர். ஜான் பிரிட்டோ தி இந்தியன் எக்ஸ்பிரஸில் " Perils of Propaganda" அதாவது "பிரச்சாரத்தின் ஆபத்துக்கள்" என்ற தலைப்பில் 2023, பிப்ரவரி 20-ந் தேதி நடுபக்க கட்டுரை ஒன்றை எழுதியதன்
விளைவாக,
ராஜ்ய சபாவின் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள், மேற்படி கட்டுரை எழுதிய தோழர் ஜான் பிரிட்டோ அவர்களிடம் உங்கள் மீது ஏன் தேச துரோக வழக்கு பதியக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பலாமா? அதற்கு தோழர் உரிய விளக்கமும் அளித்துவிட்ட நிலையில் அவரின் MP பதவியை பறிப்பதற்கு, மாநிலங்களவை