Meena Iyer 🪷🩷🪷 Profile picture
May 2 7 tweets 5 min read Twitter logo Read on Twitter
50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வாங்கிய பொழுது தெரியவில்லை..

1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.

5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.

#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.

ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.

#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.

#ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
#பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..

#ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..

#ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதம் மாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் மனைவி தான் என்ற கதை தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் தான்..

சன் நெட்வொர்க்கும் கார்ப்பரேட் கம்பெனி தாங்க.
இந்த பணம் முழுவதும் திமுக கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் குடும்பம் தமிழர் செல்வங்களை கொள்ளையிட்டு உருவாக்கப்பட்டது. Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Meena Iyer 🪷🩷🪷

Meena Iyer 🪷🩷🪷 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Maha_Periyavaa

May 2
*படித்ததில் பிடித்தது*
=================
1. நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர்_TV ஓடுகிறது.

2. ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை_வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
3. இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் #அனாதைப்_பணம் 1000 ரூபாய் பெறுகிறார்கள்.

4. காரில் சென்று #இலவச_சேலை பெறுகிறார் ஒரு பெண்.

5. IT கம்பனியில் லட்சத்தில் சம்பளம், ஆனால் ரேஷன்கார்டு படி #தாலிக்கு_தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
6. 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரி 350 ரூபாய் . அதாவது 20 வருடத்திற்கு முன் இருந்த பழைய வீட்டின் வரியே தொடர்கிறது.

7. இது போக #ரேசன்_பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது. மானிய சிலின்டர்களை கார் பார்ட்டிகளுக்கு விற்பது.
Read 6 tweets
Apr 22
எனக்கு திராவிட கட்சிகளில் இருக்கும் Eco System இன்னும் சங்கிகளிடம் வரவில்லை. நாம Tweet பண்ணும் உண்மையான செய்தியையும் , சில சமயங்களில் தவறான செய்தியையும் திரித்து அதை inch by inch ஆக கண்ணு, காது, மூக்கு வைத்து பூதாகரமாக ஆக்குவதில் வல்லவர்கள். ஆனால் நாமோ அவர்கள் வேண்டும் என்றே
போடும் தவறான, அவதூறான செய்திகளையும் கண்டும் காணாமலும் போகிறோம். நமக்கு எதுக்கு வம்பு சாக்கடையில் கல் ஏறிந்தால் அது நாம் மீதும் படும் என்று கடந்து சொல்கிறோம். ஆனால் இது தான் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கு. இது வரை நான் எந்த D Stock TLலையும் போய் நோண்டியது இல்லை. கண்ணில்
பட்டாலும் கடந்து சென்று விடுவேன். ஆனால் என்னை பற்றிய உண்மை அவதூறுகளை பரப்பும் போது தான் எனக்கு அவர்களின் tweet Check பண்ணி பார்த்தால் அதிகமாக fake News களை பரப்பி Modi jiயையும், BJPயையும் ரொம்ப அசிங்மா பேசியிருக்காங்க. ஒரே விஷயம் தான். நீங்கள் செய்யும் ஒவ்வொறு வினைக்கும்
Read 10 tweets
Apr 20
இந்த D Stock யில் சில பொய்யர்கள் பிராமிணர்களின் மீது காழ்புணர்ச்சி கொண்டு அவர்களை மிகவும் தப்பாக பேசுவதுடன், Genocide பண்ணா கூட okன்னு சொல்றது எல்லாம் தப்பு கிடையாதாம். யாரே ஒரு பிராமிணர் தன்னுடைய விட்டை பிராமிணர்களுக்கு கொடுப்பேன்னு உள்ள போர்ட்டை வைத்து கேவலமாக அரசியல் பண்றதும்
இல்லாமல் அவர்களை பற்றி தப்பு தப்பாக Hatred பண்றது சரியாம். இது பொய் என்று சொல்லி நாங்க வேறு மதத்தினருக்கு வீடு கொடுத்தோம். அவர் வீட்டு வாடகையும் குடுக்காமல், காலி செய்யாமல், இழுத்தடித்து போலிஸ் வைத்து காலி செய்தோம். காலி பண்ண அப்புறம் தான் EB Bill கட்டாமல், fuse புடுங்கிட்டு
போய் இதை பணம் காட்டி சரி செய்யாமல் திருட்டு கரண்ட் எடுத்து use பண்ணியதால் EB Bill லட்சங்களில் போய் அதை fine வோட கட்டிட்டு. அதுக்கும் மேல New connection வாங்க மேலும் சில ஆயிரங்களை கொடுத்து, வீட்டை சர்வ நாசம் செய்து, அதை சாரி பண்ணா சில லட்சங்களை செலவு செய்ததுன்னு சொன்ன தப்பாம்!!
Read 21 tweets
Apr 19
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 26

த்யான ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 3

ஸாந்தா காரம் புஜக ஸயநம் பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருஸம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்
பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப்பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்;
அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய திருமேனி உடையவர்; திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவர்; செந்தாமரைக் கண்ணர்; யோகத்தில் இருந்து கொண்டு தியானிக்கும் ரிஷிகளின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவர்; பிறவிப் பிணியைப் போக்குபவர்; அனைத்துலகுக்கும் தலைவர். இத்தகைய மகா விஷ்ணுவை வணங்குகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(