🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 (Modi Ji's Daughter) Profile picture
Maha Deva 🙏🕉️ || Maha Periyavaa📿 Il Trust the time of your life 💞|| Modi 2024🩷||Blessed Daughter,Wife & Mom 👩‍❤️‍👨|| Strictly No DM📵🔞 || जय श्री राम 👣
Mar 15 7 tweets 2 min read
இது ஒரு சிலருக்கான பதிவு மட்டும்.

தயவு செய்து SM யில் தேவையில்லாமல் யாருடனும் பேசாதீர்கள். எவ்வளவு பழகினாலும் உங்கள் personal & Privacy க்குள் யாரையும் விடாதீர்கள். நாம் எவ்வளவு தான் சகோதரியாக நினைத்து பேசினாலும் கடைசியில் சிலர் அவர்களில் வக்ர புத்தியை காட்டி விடுவார்கள். இங்கு நாம் அன்பாகவே, பாசமாக பேசினால் அது கூட தவறாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக பெண்கள் தேவையில்லாமல் எந்த ஆண்களிடமும் பேசாதீர்கள். அவர்களின் ஏதோ ஒரு தேவைக்காக தான் உங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வளவு மோசமான மனிதர்களை நாம வெளி உலகில் கூட பார்த்தது இல்லை.
Mar 1 5 tweets 2 min read
அருமை சார். 👌🏻👌🏻☺️ (1/5) (2/5)
Oct 17, 2023 10 tweets 3 min read
நவராத்திரி வழிபாட்டு முறைகள் 9 நாட்களுக்கும் Image முதலாம் நாள் Image
May 2, 2023 6 tweets 5 min read
*படித்ததில் பிடித்தது*
=================
1. நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர்_TV ஓடுகிறது.

2. ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை_வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான். 3. இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் #அனாதைப்_பணம் 1000 ரூபாய் பெறுகிறார்கள்.

4. காரில் சென்று #இலவச_சேலை பெறுகிறார் ஒரு பெண்.

5. IT கம்பனியில் லட்சத்தில் சம்பளம், ஆனால் ரேஷன்கார்டு படி #தாலிக்கு_தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
May 2, 2023 7 tweets 5 min read
50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வாங்கிய பொழுது தெரியவில்லை..

1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.

5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை. 1000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.

#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
Apr 22, 2023 10 tweets 3 min read
எனக்கு திராவிட கட்சிகளில் இருக்கும் Eco System இன்னும் சங்கிகளிடம் வரவில்லை. நாம Tweet பண்ணும் உண்மையான செய்தியையும் , சில சமயங்களில் தவறான செய்தியையும் திரித்து அதை inch by inch ஆக கண்ணு, காது, மூக்கு வைத்து பூதாகரமாக ஆக்குவதில் வல்லவர்கள். ஆனால் நாமோ அவர்கள் வேண்டும் என்றே போடும் தவறான, அவதூறான செய்திகளையும் கண்டும் காணாமலும் போகிறோம். நமக்கு எதுக்கு வம்பு சாக்கடையில் கல் ஏறிந்தால் அது நாம் மீதும் படும் என்று கடந்து சொல்கிறோம். ஆனால் இது தான் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கு. இது வரை நான் எந்த D Stock TLலையும் போய் நோண்டியது இல்லை. கண்ணில்
Apr 20, 2023 21 tweets 3 min read
இந்த D Stock யில் சில பொய்யர்கள் பிராமிணர்களின் மீது காழ்புணர்ச்சி கொண்டு அவர்களை மிகவும் தப்பாக பேசுவதுடன், Genocide பண்ணா கூட okன்னு சொல்றது எல்லாம் தப்பு கிடையாதாம். யாரே ஒரு பிராமிணர் தன்னுடைய விட்டை பிராமிணர்களுக்கு கொடுப்பேன்னு உள்ள போர்ட்டை வைத்து கேவலமாக அரசியல் பண்றதும் இல்லாமல் அவர்களை பற்றி தப்பு தப்பாக Hatred பண்றது சரியாம். இது பொய் என்று சொல்லி நாங்க வேறு மதத்தினருக்கு வீடு கொடுத்தோம். அவர் வீட்டு வாடகையும் குடுக்காமல், காலி செய்யாமல், இழுத்தடித்து போலிஸ் வைத்து காலி செய்தோம். காலி பண்ண அப்புறம் தான் EB Bill கட்டாமல், fuse புடுங்கிட்டு
Apr 19, 2023 4 tweets 1 min read
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 26

த்யான ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 3

ஸாந்தா காரம் புஜக ஸயநம் பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருஸம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம் பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப்பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்;