*விவசாய மின் இணைப்பு கொண்ட* *மின்பாதைகளுக்கு சூரிய சக்தி*-
*Tangedco தீவிரம்*!
*நிதி மற்றும் வரி இழப்புகளைத் தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,685 விவசாய மின் இணைப்பு கொண்ட மின்பாதைகளில் சூரிய சக்தியைப்
பயன்படுத்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது*.
*இந்த ஆண்டு முதல் கட்டமாக 579 ஃபீடர்கள் (மின் இணைப்பு பாதை) சூரிய சக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படும் என்று*
*மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V.#செந்தில்பாலாஜி*
அவர்கள்*
*சட்டசபையில்* *உறுதியளித்தார்*.
*அதை செயல்படுத்துவதற்கு முன் சோதனை நடத்தப்படும் என்று Tangedco மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்*.
*தமிழகத்தில் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் உயரழுத்த மற்றும் ஊரக மின்பாதைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக விவசாய மின் இணைப்புகள்
கொண்ட ஊரக மின்பாதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் விவசாய மின் இணைப்புகள் மட்டும் கொண்ட மின்பாதைகளை சூரிய ஒளி சக்தி மூலம் மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னர் சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு V.செந்தில்பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார்*.
*விவசாய மின்
இணைப்புகளுக்கான விநியோகச் செலவுக்கும் (cost of supply) (ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.35) உண்மையான மின்கணக்கிற்கும் (actual billing) (ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.46) இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. விவசாய மின் இணைப்புகளில் சூரிய சக்தியை
அறிமுகப்படுத்துவதன் மூலம், இழப்பைக் குறைத்து, ஒரு யூனிட்டுக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை சேமிக்கலாம் என Tangedco நம்புகிறது*.
*மாநில அரசிடம் இருந்து மானியம் பெற்றாலும், விவசாய இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதால், மின்வாரியத்துக்கு தற்போது யூனிட்டுக்கு ரூ.3.89 நஷ்டம் ஏற்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் பேட்டரி சேமிப்பு அமைப்புடன் 20,000 மெகாவாட் சோலார் பேனல்களை நிறுவ Tangedco திட்டமிட்டுள்ளதாக மற்றொரு அதிகாரி கூறினார். சோலார் ஆலைகள் Tangedco உடன் இணைக்கப்படும். மின் இணைப்பின் செயல்பாடுகளில் மின்னழுத்த ஏற்ற இறக்கங்களைக் குறைக்கவும் உதவும்*.
*முதற்கட்டமாக, திருவாரூர், செங்கல்பட்டு, கரூர், சேலம், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட கிட்டத்தட்ட 4,000 ஏக்கர் அரசு நிலத்தில் 6,000 மெகாவாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் நிறுவப்படும்*.
*தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் , ஒரு தனியார்
ஆலோசகரிடமிருந்து விரிவான திட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை பெற்று, சோலார் பார்க் திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடுகிறது. அவர்கள் DBOOT (வடிவமைப்பு, உருவாக்கம், சொந்தம், இயக்குதல் மற்றும் பரிமாற்றம்)(DBOOT-design, build, own, operate and Transfer) முறையைப் பின்பற்றத்
கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு...
இந்த 2023-24 கல்வியாண்டில்
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து
வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
🔵 2023ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 08 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம்.
🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை
டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.
🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் 🔥
இமாசல பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 34 வார்டுகளுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன
5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது என சிம்லா தேர்தல் அதிகாரியான ஆதித்யா நேகி கூறியுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை
நடந்து முடிந்த இந்த தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட 1.2 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்திய மக்களை பழமை வாத சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் சூழ்ந்திருந்த காலத்தில் தமிழ்நாட்டை முற்போக்கு சிந்தனையில் பயணிக்க செய்த சித்தாந்தமே திராவிடம்.
அந்த வகையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் இன்றளவும்
தலைசிறந்து விளங்குகிறது.
இதன் உச்சமாக உதித்தது தான் நம் முதலமைச்சர் தளபதி கட்டமைத்துள்ள #திராவிடமாடல் ஆட்சி.
இதன் மூலம் தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் மறுமலர்ச்சி பெற்றுள்ளது என்பது மக்கள் அறிந்த உண்மை.
ஆனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத #பாஜக, பல்வேறு வகையிலும் சித்து
வேலைகளை செய்து வருகிறது.
ஆளுநரை பயன்படுத்தி சனாதன சிந்தனைகளை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எனினும் அந்த முயற்சிகள் எள்ளளவும் பலிக்காததால், அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என். ரவி, திராவிட மாடல் கொள்கை, காலாவதியான கொள்கை என்றும் அதை புதுப்பிக்க முயற்சி
*ஹிந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வது என்பது பற்றி பார்ப்போம்*
==============================================
I. என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ?
------------------------------------------------------------
1.கள்ள தொடர்பு 2. தொழு நோய் 3. கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்) 4. பாலுறவு நோய் 5. ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல். 6. துறவறம் செல்லுதல் 7. மதம் மாறி செல்லுதல் 8. கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல். 9. மன நல பாதிப்புக்கு
உள்ளாகி இருந்தால். 10. இணைந்து வாழாமல் இருத்தல்.
மேலே சொன்னது, இருவருக்கும் பொதுவானது.
II. மனைவி, கணவர் மேல் விவாகரத்து கேட்க, கூடுதலான காரணங்கள் :
1. கணவர் வேறு பெண்ணை கற்பழிப்பு செய்கை செய்திருந்தால், விலங்குகளோடு உடலுறவு கொண்டால், மல வாய் மூலம் ஒரு ஆணுடனோ, பெண்ணுடனோ