40 பக்க முகலாயர் வரலாறை படிக்கும் போது கடைசியாக வரும் " சிவாஜி" கேரக்டர் விவரம் தெரியாத வயசில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கும்.
ஐபிஎஸ் படிச்ச ஒரு ஆளு சிவாஜி செத்து ஆவியாய் ஆங்கிலேயரை விரட்ட படை எடுத்தார் என சொன்ன போது
சிலிர்ப்பு சிரிப்பாய் மாறியது
சிவாசிக்குப் பின் மராட்டிய பேஷ்வாக்கள் தமிழ்நாட்டில் நடத்தியதெல்லாம், கொள்ளை, கொலை, வன்புணர்வுதான்.
கோனேட் ராஜாவின் திருப்பதி கஜானா, மராட்டியரால் கொள்ளையடிக்கப்பட்டு சிதம்பரத்தில் ராபர்ட் க்ளைவ் என்கிற வெள்ளையரிடமே சிக்கியது.
தஞ்சையில் சரபோஜி எனும் நரபோஜி மூவாயிரம்
தமிழ்நாட்டு சிறுமியரை பிடித்து, பிராமணர்களுக்கு கன்னிகா தானம் செய்தான்.
கன்னிகாதானமென்றால் திருமணம்னு நினைத்து ஏமாறாதீர்கள்.
விவாஹம் என்பதே திருமணம். கன்னிகாதானமென்பது எல்லாசாதி பெண்களையும் பிராமணனின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள தருகிற லைசென்ஸ் ஆகும்.
ஆட்டு ரவி சிவாஜியின் மஹிமைகளைப் பற்றி பேசுவதெல்லாம், சிவாஜிகணேசன் நடிப்பால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு, சிவாஜியின் கொடுமைகளை மறக்கடித்த விஷயமாகும்.
"மலை எலி" மாபெரும் முகலாய சைனியத்தை மிரட்டியது என்பவர்களே
முகலாயரை விட கேடுகெட்டது இல்லை இந்து ராஜ்யம் அமைக்க சிவாஜி கையாண்ட முறை
மராட்டா பேரரசு அமைக்க தன் சக மராட்டிய சிற்றரசர்களை போட்டு தள்ள சிவாஜி நாடியது முஸ்லிம்களின் உதவியைத் தான்..
அதற்குப் பின்
அரியணை ஏற விடாமல்
தடுத்தது அவுரங்கசீப் அல்ல
ஆச்சார பிராமணர்கள் தான்.
அதற்குச் சொன்ன காரணம் சிவாஜி ஒரு சூத்திரன்.
அதையும் மீற வழி சொன்னது இன்னொரு நூலு தான்
காசியில் இருந்த காக பட்டரை, காசாலயே அடித்து இழுத்து வர செய்து, ராய்காட் கோட்டையில் பட்டாபிஷேகம் சூட்டிக் கொள்ள பிராமணர்களுக்கு கொடுத்த லஞ்சம், மராட்டியம் முகாலயருக்கு கட்டிய கப்பத்தை விட அதிகம்.
பட்டம் சூட்டியும் அவரை நிம்மதியாய் ஆள விடலை,
காரணம் அறியப் பாடாமலே மறைந்தார்
தமிழர்களே மறந்த சிவாஜியை போல எதையாவது உளறினா, வாயைப் பிளக்க இது கோமிய பிரதேசம் இல்ல
திருப்பி நாங்க தோண்டிய எடுக்கிற உண்மைகள், இந்திய வரலாறையே மாற்றி எழுத வைக்கும்
கடவுளின் சொந்த நாடு என்று கட்டிய கதையை இன்று அவர்களே தூக்கி போட்டு உடைப்பது போல
ஒவ்வொரு மாநிலமும் ஏறி மிதிக்கும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கீடு எவ்வளவு?
₹1074 கோடி
தொன்மையான தமிழ் மொழிக்கு
₹22.94 கோடி
தெலுங்கு கன்னடம் போன்ற பிற செம்மொழிகளுக்கு?
₹3 கோடி
இவனுக தான் தமிழை வாழ வைக்க தப்பா திருக்குறள் சொல்வது
ஏழு கோடி பேர் பேசும் கன்னடம், 8 கோடி பேர் பேசும் தமிழ்
இவைகளுக்கு கிள்ளி கொடுத்துவிட்டு வெறும் 20 ஆயிரம் பேர் அறிந்த இத்துப்போன மொழிக்கு
எதுக்கு இவ்வளவு ஒதுக்கீடு?
அதில் அப்படி பெருமைப்படுத்தக்க விஷயம் இருந்தா அது எதுக்கு செத்துப் போனது? #KarnatakaElections2023 ல
கேளுங்க
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் 22 சதவீதம் அதிகமாம்.
யார்கிட்ட இருந்து புடுங்கியது?
மகாராஷ்டிரா
கர்நாடகா
தமிழ்நாடு
அந்த வருவாயில பெரும்பகுதி எங்கே போகுது?
உத்திர பிரதேசம் மற்றும் பீகார்
ED ட்வீட் போட்டிருக்காங்க, படிச்சு பாருங்க எவ்வளவு damagingகா இருக்கு. இதுல எங்கேயும் இது எப்போது நடந்தது என்று இல்லை. இதை பார்த்துட்டு சங்கிங்க வழக்கம் போல ஒரே கொண்டாட்டம்.
இது 2018ல் அறப்போர் அளித்த புகாரின் பேரில் DVAC 27.02.2023ல் FIR ன் அடிப்படையில் ED நடத்திய சோதனையில் சிக்கியது.
அவனுங்க அப்படின்னா இந்த வேசி ஊடகம் தந்தி டிவி இந்த ட்வீட் போட்ட 3வது நிமிடத்தில் இதை டெலீட் செய்துவிட்டது. ஏன்னா அது அதிமுக ஆட்சிகாலத்தில் அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த 2011-2016 அதிமுக ஆட்சி காலத்தில் 908 கோடி ரூபாய் அளவிற்கு நடந்த முறைகேடு ஒன்றிய அமலாக்கத் துறை