இந்திய மக்களை பழமை வாத சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் சூழ்ந்திருந்த காலத்தில் தமிழ்நாட்டை முற்போக்கு சிந்தனையில் பயணிக்க செய்த சித்தாந்தமே திராவிடம்.
அந்த வகையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் இன்றளவும்
தலைசிறந்து விளங்குகிறது.
இதன் உச்சமாக உதித்தது தான் நம் முதலமைச்சர் தளபதி கட்டமைத்துள்ள #திராவிடமாடல் ஆட்சி.
இதன் மூலம் தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் மறுமலர்ச்சி பெற்றுள்ளது என்பது மக்கள் அறிந்த உண்மை.
ஆனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத #பாஜக, பல்வேறு வகையிலும் சித்து
வேலைகளை செய்து வருகிறது.
ஆளுநரை பயன்படுத்தி சனாதன சிந்தனைகளை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எனினும் அந்த முயற்சிகள் எள்ளளவும் பலிக்காததால், அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என். ரவி, திராவிட மாடல் கொள்கை, காலாவதியான கொள்கை என்றும் அதை புதுப்பிக்க முயற்சி
மேற்கொள்ளப்படுவதாகவும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்கு,
நம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியின் திட்டங்களே பதில் சொல்லும்.
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நம் தளபதி
முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், மகளிர், மாணாக்கர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டத்தில் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000
உதவித்தொகை, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டங்கள் இதற்கு உதாரணங்கள்.
இந்த செயலாற்றல் காரணமாக முதலமைச்சர் தளபதியின் திராவிட மாடல் ஆட்சியின் திசையை நோக்கி மற்ற மாநிலங்கள் பயணிக்கத் தொடங்கி விட்டன.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி
விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், என பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சியின் பக்கம் திரும்பி உள்ளனர்.
இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால் ஏழை எளிய மக்களை கை தூக்கி விடும் திராவிட மாடல் ஆட்சியின் இலவசங்கள் குறித்து கூப்பாடுப் போட்ட பாஜக,
திராவிட மாடலின் ஒரு அம்சமான இலவச திட்டங்களை பின்பற்றி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை வாரி இறைத்துள்ளது.
இதைப் பார்க்கும் போதே திராவிட மாடல் கொள்கை காலாவதியான கொள்கையா? காலத்திற்கும் நிலைக்கும் கொள்கையா? என
ஆளுநருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த பாஜகவினருக்கும் புரியும்
இப்போது பற்றியெறியும் மணிப்பூர் அரசியலை உற்றுக் கவனித்தால், தமிழகமும் திராவிட மாடலும் அதனின்று நல்லதொரு பாடத்தை கற்றுக் கொள்ள முடியும்.
மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். மக்களவைக்கு வெறும் 2 எம்பிக்களை அனுப்பும் சிறிய நிலப்பரப்பு.
மாநில சட்டமன்றம் 60 உறுப்பினர்களைக் கொண்டது.
மெய்டெய் மக்கள் பெரும்பான்மையாக சமவெளியில் வசிக்கின்றனர். மெய்டெய் மொழியே மணிப்பூரின் மாநில மொழி ஆகும். மக்கள் தொகையிலும் ஏறத்தாழ அறுபது சதவீதம் இவர்களே. மாநிலத்தின் சட்டமன்றத்தில் அறுபதுக்கு நாற்பது இடங்கள் இவர்கள் வசம்.
ஆனாலும்,
மெய்டெய் பழங்குடிகள் தங்களை அரசின் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி பட்டியலில் சேர்த்து, எஸ்டி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது நிச்சயம் எஸ்டி பிரிவினரின் உயர்கல்வி கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை மட்டுப் படுத்தும். எனவே, மலையில் வசிக்கும் நாகா, குகி உள்ளிட்ட
*கர்நாடகத்தில் பாஜகவின் ஊழல் முகம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட நிலையில், அதை மறைக்க மதவாத அரசியலை முன்னெடுத்துள்ளனர்.*
*”நாங்கள் வெற்றி பெறவில்லை என்றால், கலவரம் வெடிக்கும்” என்கிறார் அமித்ஷா. இஸ்லாமிய வெறுப்பு அரசியல் கர்நாடகத்தில் கை கொடுக்குமா
பாஜகவிற்கு?*
*தற்சமயம் பிஜேபி அந்த மாநிலத்தை ஆண்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜேபி 104 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் கட்சியும் , ஜனதா தளமும் (மதச்சார்பின்மை ) இணைந்து ஆட்சி அமைத்தது. ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி முதலமைச்சர்
ஆனார்.*
*அவரது நாட்வடிக்கைகள் காரணமாக காங்கிரஸுக்குள் அதிருப்தி வளர்ந்து 2019 -இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஆளும் கட்சியை சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.*
*சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்து , அவர்கள் 2023 இல்
புல்வாமா தாக்குதல் பாசிசம் பற்றி பேசிய முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கைது.
காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இது தான் ஜனநாயகம்
இந்த மூணு மாசத்தில்..
டாக்குமென்டரி வெளியிட்ட BBC அலுவலகத்தில் சிபிஐ ரைடு
ராகுலுக்கு தகுதி நீக்கம்
வெளிநாட்டு உதவியோ உள்நாட்டு பலமோ
இல்லாத இவருக்கு, ஏதோ ஒரு கேசில் நேற்று சிபிஐ சம்மன் அனுப்பியது
இன்று கைது.
ஏற்கனவே டிவிகளை கட்டுப்படுத்தியாகிவிட்டது
PIB சட்டம் கொண்டு வந்து சமூக ஊடகங்கள் தகவல்களை சென்சார் செய்யவும் முயற்சி நடக்குது
சுதந்திரமான சமூக ஊடகங்களில் பேசும் சத்திய பால் மாலிக் வாயும் அடைக்கப்படுது
சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு தானே நேரில் வந்து ஆசராக இருப்பதாக தெரிவித்த பின்னும் வலுக்கட்டாயமாக போலீஸ் கைது செய்திருக்கிறது
தகவல் தெரிந்ததும் ராஜஸ்தான் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 36 காப் பஞ்சாயத்துக்கள் இதற்கு எதிராக போராட திட்டமிட்டிருந்தன ஜாட் இனத்தவர்கள் கொந்தளித்து
வாராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் 10 லட்சம் கோடிக்கு மேல் பாசிச பாஜக கும்பல் மக்கள் பணத்தை கொள்ளையடித்திருக்கிறது.
இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களிலேயே இது தான் மிகப்பெரிய ஊழல்.இந்த ஒரு பிரச்சனையை தீவிரமாக கையில் எடுத்து எதிர்கட்சிகள் நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்று
சேர்த்தாலே பாசிச பாஜக ஆட்சிக்கு எதிரான தேர்தலாக 2024 தேர்தலை மாற்றி பாசிச மோடி ஆட்சிக்கு முடிவு கட்டி விடலாம்.
இதற்கு எந்த எதிர்க்கட்சியும் தயாராக இல்லை. அதே போல EVM மோசடி தேர்தலை எதிர்த்து போராடவும் எந்த எதிர்கட்சியும் தயாராக இல்லை.காரணம் எல்லா கட்சிகளுமே பாசிச RSS கும்பலின்
பிடிக்குள் சென்று விட்டன.
வெளித் தோற்றத்துக்கு பாஜக வை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையைத் தான் எதிர்கட்சிகள் செய்து வருகின்றன..
மோடி அரசின் வாராக்கடன் தள்ளுபடி ஊழல்,EVM மோசடி தேர்தல் போன்ற விவகாரங்களை தொடர்ந்து களத்தில் மக்களிடம் அம்பலப்படுத்துவதால்
வந்தேறி ஆரியர்கள் எழுதிக் கொடுக்கும்படி நடக்கும் ஊதாரி செலவாளி ஹிந்திக்காரர் ஒருவருக்கு வந்தேறி திராவிடர் எழுதிக் கொடுக்கும்படி நடிக்கும் திராவிடர் (மலையாளி) ஒருவரின் நடிப்பை பார்த்தும் பாடலை கேட்டும் ஏமார்ந்தது போதும் போதும்.
உண்மையற்ற திரையின் பிம்பங்களின் மூலமாகவும் பொய்யான
விளம்பரங்களின் மூலமாகவும் மட்டுமே இவர்களின் நடிப்பை பார்த்து ஏமாந்தது போதும் போதும்
இனி வரும் காலங்களில் தமிழர்களின் ஓட்டு ஊழல் அற்ற உலக தமிழர்களுக்கே. உங்கள் ஒட்டு உங்களுக்கே தமிழர்களின் ஓட்டு தமிழர்களுக்கே
வடக்கே ஆரியர்கள் ஆட்சியையும் தெற்கே திராவிடர்கள் ஆட்சியையும் நம்பி
நம்பி ஏமாந்ததனால மட்டுமே ஆரிய கட்சியும் திராவிட கட்சியும் சேர்ந்து கையெழுத்திட்டு ஆரிய கட்சிக்கும் திராவிட கட்சிக்கும் மக்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி பிடுங்கும் வரியிலிருந்து பாதி பாதி வரி என்று நிர்ணயித்து இன்று 18% முதல் 300% வரை இவர்களுக்கு கூடுதல் வரி
தமிழ்நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி!
கவர்னர் ஆட்சி நடப்பதாக நினைத்துக்கொண்டு சட்டத்தையும், மரபுகளையும் மீற ஆளுநர் ரவிக்கு உரிமை உண்டா?
‘திராவிட மாடல்’ என்பது பிரிவினைவாதம் என்றால், ‘குஜராத் மாடல்’ என்பது என்ன வாதம்?
ஆளுநருக்குக் கடும் கண்டனம் -
கேள்விகள்
--------------------------------------------------------------
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஆங்கில நாளேடான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’விற்கு நேற்று முன்தினம் (3.5.2023) விரிவான பேட்டி ஒன்றைத் தந்து, தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசோடும், அவ்வரசைத் தேர்வு செய்த
தமிழ்நாட்டு மக்களோடும், கூட்டணி கட்சியினரோடும் வீண் வம்புச் சண்டை, தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிடும் வேறு ஏதோ திட்டத்தின் அடிப்படையிலே இப்படி தனது எல்லை தாண்டி - விஷமக் கருத்துகளை விதைத்திருக்கிறார்!
அவரது அரசமைப்புச் சட்டப் பொறுப்பு மீறிய அந்தப் பேட்டி ஒரு கானல் நீர் வேட்டை,