"பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா" என்ன செய்யப் போகிறார்கள்...??
குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என NCRB
தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஐ.பி.எஸ், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின்
அதிகாரியும் உறுப்பினருமான சுதிர் சின்ஹா: “சிலர் காணாமல் போனது குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தனிநபர் வழக்குகள் தெரியப்படுத்துகின்றன" தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி,
2016ஆம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017இல் 7,712 பேரும், 2018இல் 9,246 பேரும், 2019ஆம் ஆண்டில் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர்.
2020ல், 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது. “காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை அது தீவிரமாகக் கையாள்வதில்லை
என்பதுதான் காவல்துறையின் பிரச்சினை. இது போன்ற வழக்குகள் கொலையை விட தீவிரமானது. ஏனென்றால், ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள், மேலும் காணாமல் போன வழக்கை கொலை வழக்கைப் போல கடுமையாக விசாரிக்க வேண்டும்.”
முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் Dr.ராஜன் பிரியதர்ஷினி "சிறுமிகள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம் எனது பதவிக் காலத்தில், காணாமல் போன பெண்களில் பெரும்பாலோர் சட்டவிரோத மனித கடத்தல் குழுக்களால் அவர்களை வேறு மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்' என்கிறார்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாங்க போராடியதால் தான் நிறுத்தியது என பத்து பச்சை சங்கீகள் +ஜோம்பிகள் கம்பு சுத்த,
கேரளாவிலேயே ஓடும்போது தமிழ்நாட்டில் ஏன் நிறுத்துரிங்க என வசூல் பாதிப்பில் படக் கம்பெனியும் குமுறுது
ஒரு மாநில அரசு விரும்பாத படத்தை திரையிட தியேட்டர் ஓனர்களுக்கு பைத்தியமா?
RSS ஏவல் நாய் தியேட்டர் வாசலில் தூக்கிப்பிடித்திருக்கும் முட்டை போண்டா ஒரே ராத்திரியில் காத்தான்குடி படுகொலை மூலம் 1.25 லட்சம் முஸ்லிம்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓட வைத்தான்.
சைவ வெள்ளாள சாதி வெறியனுக்கு முட்டு கொடுப்பவன் #TheKerelaStory மூலம் திடீர் செகுலர் ஆயிட்டான்
அஞ்சு நாளா மணிப்பூர் பற்றி எரியுது. அதற்குக் காரணம் 2017 ல் பெரும்பான்மைக்கு 3 எம் எல் ஏ பற்றாமல் இருந்த காங்கிரஸ் கை கழுவி, பிஜேபியை ஆட்சி அமைக்க உதவிய நாகா முன்னணி மற்றும் மலைவாழ் கூட்டணி.
இங்கேயும் பிஜேபி க்கு ஓட்டு போடு, ஜெயித்து தாராளமா சர்ச், மசூதிகளை சூறையாடட்டும்
“பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்தாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தாலும், வாஜ்பாய்க்கென்று சொந்தமாக ஒரு வீடு கிடையாது”
உண்மை :
multi-storeyed apartment in East Kailash, New Delhi இருப்பதாக 2004 ல் வாஜ்பாய் வேட்பு மனு தாக்கல்
2)செப்டம்பர்15,2013,ரேவரி
“ கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி/மீ குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதி தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையால் இதனை நான் செய்தேன்.”
1985 -ல் ராஜீவ் காந்தி ஒரு தொழில் நுட்பக் குழுவை குஜராத்திற்கு அனுப்பி, ஆராய்ந்து, சர்தார் சரோவர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
1999-ல் கட்ச் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் இந்த திட்டம் பற்றி பாராளுமன்ற அவை குறிப்பு உள்ளது
பெரும்பாலும் ஸ்டிங் ஆபரேஷனின் நோக்கம், அதிகாரவர்க்கம் கண்டுகொள்ள மறுக்கும், துணைபோகும் குற்றச்செயல்களை அம்பலப்படுத்துவதாக இருக்கும்.
டெகல்கா என்ற செய்திப்பத்திரிக்கைதான் பல்வேறு ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபட்டாலும், 'The Truth: Gujarat 2002' என்ற பெயரில் குஜராத் படுகொலைகள் தொடர்பான
உண்மைகளை வெளிக்கொணர, 2007-ல நடத்திய ஸ்டிங் ஆபரேஷன், பரபரப்பை ஏற்படுத்தியது. 6 மாத காலமாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையின் முடிவுகளை, 2007 நவம்பரில் வெளியிட்டது. இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த பலரும் மிகவும் தற்பெருமையுடன் செய்த படுகொலைகள் குறித்துப் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாயின.
ஒன்றிய அரசின் 'அனைவருக்கும் வீடு' வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) ஒன்றிய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U)
கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கு அரசு மானியத் தொகையாக ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலங்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடிப்பதற்குள் முழுத் தொகையும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
கட்டப்படும் வீடு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு முதல் வீடாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் என விதிமுறைகள்