Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
May 8, 2023 13 tweets 5 min read Read on X
#மாமாவும்_அம்பியும் 2

“அவ்ளோ பெரிய புராண கதையெல்லாம் உருவாக்க நிறைய டயம் எடுக்குமே மாமா?”

“நம்மவாக்கு அது மட்டும்தானே புல் டைம் வேலையே. வீடு, நிலம் எல்லாம் மன்னர்கள் தானமா கொடுத்துடுவா. வேலை பார்க்க அடிமைகளையும் கொடுத்துடுவா. நாம நாள் முழுக்க ஹாயா உக்காந்து புராணம் எழுதலாம்” Image
“மொதல்ல மன்னர்கள் உங்களுக்கு நிலம் கொடுத்தாத்தானே நீங்க சாவகாசமா உக்காந்து புராணம் எழுதி மக்களை ஏமாத்த முடியும். அப்ப மன்னர்களை ஏமாத்த நம்மவா என்ன செஞ்சா?”

“சரியா சொன்னடா அம்பி. மொதல்ல மன்னர்களை ஏமாத்தி, அவா ஆதரவு நமக்கு கிடைச்சாத்தான் மக்களை ஏமாத்த முடியும். Image
ஏதாவது முட்டாள் மன்னன் சிக்கினா போதும்… இப்ப மேஜிக் ஷோ பண்றாளே… அந்த மாதிரி ஏதாவது மேஜிக் ஷோ பண்ணி மன்னனை ஏமாத்தணும். ஆனா அது கடவுள் கொடுத்த பவர்னு அவனை நம்ப வைக்கணும். அதுக்கு அப்புறம் அவனே நம்மவாக்கு வீடு, நிலம், நிலத்துல வேலை பார்க்க அடிமைகள் எல்லாம் தானமா கொடுத்துடுவான்.
இனி நமக்கு என்ன வேலை? புல் டைம் உக்காந்து கன்டென்ட் கிரியேட் பண்ணுறதுதான். அந்த காலத்துல மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு நாடகம், கதாகாலட்சேபம் தான். சாயந்திரம் ஆனா கோவில்ல மக்களை உக்கார வெச்சி இந்த புராண கதையெல்லாம் சொல்லி மக்களை நமக்கு ஏத்தாப்புல டியூன் பண்ணிட்டோம். Image
content is the king, you know. ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நம்மவாக்கு சாதகமான கன்டென்ட் மட்டும்தான் இருந்துச்சு. மக்கள் ஈஸியா நம்ம வலையில விழுந்துட்டா”

“மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாத்தானே இந்த புராண கதையெல்லாம் நம்பி நம்மவாகிட்ட ஏமாறுவா?”

"அதில என்னடா அம்பி சந்தேகம்?” Image
“அப்ப மக்களுக்கு கடவுள் நம்பிக்கை போயிடுச்சுன்னா நம்ம ஆட்டம் அம்பேலா?”

“முக்கியமான பாயிண்டுக்கு வந்துட்ட. மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குற வரைக்கும்தான் சமூகத்துல நம்மவா மேல.மத்தவா கீழ. இந்த சூட்சுமத்தை ஈவேரான்னு ஒருத்தர் சரியா புரிஞ்சுண்டார்”

“ஈவேரான்னா? பெரியாரா?” Image
“வாயை கழுவுடா கடன்காரா! அவரை ஈவேரான்னுதான் சொல்லணும்”

“என்னாச்சு மாமா? முகமெல்லாம் வேர்க்குது… வாயெல்லாம் ஒரு மாதிரி குழறுது… ரொம்ப மூச்சு வாங்குது… செத்த உக்காருங்கோ”

“பின்னே? அந்தாளை நினைச்சாலே நேக்கு டாப் டூ பாட்டம் பத்திண்டு வர்றது

"ஏன்? என்ன பண்ணினார் அவர்?” Image
புரியிற மாதிரி சொல்றேன். சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப்ல நம்மவா எத்தனை பேர் இருக்கா?”

“முழுக்க நம்மவாதானே சுப்ரீம் கோர்ட்டுல இருந்து, ஐஐடி வரைக்கும் நம்மவா ஆட்சிதானே நடக்குது”

“அப்படியே தமிழ்நாட்டுக்கு வா. ஸ்டேட் கவர்மெண்ட் ஜாப்ல நம்மவா எத்தனை பேர் இருக்கா?”

“ரொம்ப கொறைச்சல்தான்” Image
நன்னா புரிஞ்சிக்கோடா… பவர் மொத்தமும் சென்டர்ல இருக்குற வரைக்கும்தான் நமக்கு சாதகம். இவா கேக்குற மாதிரி மாநில சுயாட்சியோ… இல்ல அந்த ஈவேரா கேட்ட மாதிரி தனித் தமிழ்நாடோ அமைஞ்சிடுத்துன்னா நாம காலி. இப்ப கூட பாரு… நமக்கு EWS சென்டர்ல இருக்கு… ஆனா ஸ்டேட்ல இல்ல”

“ஏன் அப்படி?” Image
“தமிழ்நாட்டுல நம்மவா எத்தனை பேர் இருக்கோம்?”

“ஒரு 3% இருக்கோம்”

“ஆனா வடக்கே அப்படி இல்ல. நம்மவா கிட்டத்தட்ட 10% இருக்கோம். இப்ப லோக்சபால கிட்டத்தட்ட 50 MP நம்மவாதான். நம்மவா 100 MP இருந்த காலம் கூட இருக்கு. சென்ட்ரல் கவர்மண்ட்ல எப்பவுமே நம்மவாக்கு அதிகாரத்துல பங்கு கிடைக்கும். Image
விபி சிங் ஓபிசி ரிசர்வேஷன் கொண்டு வந்தாலும் சென்ட்ரல் கவர்மண்ட்ல நமக்கு இருக்குற அதிகாரத்தை யூஸ் பண்ணி முடிஞ்ச வரை அந்த ரிசர்வேஷனை இம்ப்ளிமென்ட் பண்ணாத மாதிரி பார்த்துக்குறோம். ஆனா தமிழ்நாட்டுல நம்மவாக்கு வாக்கு வங்கி இல்ல. அதனால ஆட்சி அதிகாரத்துல பங்கு கிடைக்காது" Image
மாமா அம்பியின் உரையாடல் தொடர்ச்சி மூன்றாம் பாகமாக வருகிறது..

கட்டுரையாளர் : Dravida Selvam

மன்னர் மீம்கள் :
அறிஞர் தினகரன் செல்லையா Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Tamil Nadu 🇮🇳 Explorer

Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @TNEXPLORE

May 26
#ரயில்_பயணங்களில்

ஒரு வட இந்திய ரயில் நிலையத்தில், ஒரு இளைஞன் ஒரு முதியவரை சந்திக்கிறான்.

இளைஞன்: பெரியவரே என்னை ஞாபகம் இருக்கிறதா?

முதியவர்: இல்லையே பா

இளைஞன்:
உங்களை என்னால் மறக்கவே முடியாது. நீண்ட நாட்களுக்கு முன் ஒருமுறை உங்களை சந்தித்தேன். உங்கள் செயல் உங்கள் மீது Image
ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.

முதியவர்: என்னை எங்கே சந்தித்தாய்?

இளைஞன்: இதே ரயில் நிலையத்தின் வெயிட்டிங் ரூமில். அப்போது நான் ஒரு மாணவன், நீங்கள் இங்கே ஸ்டேஷன் மாஸ்டர்.

முதியவர்: அடடா,

இளைஞன்: நான் இப்போது இந்த ஸ்டேஷனின், ஸ்டேஷன் மாஸ்டர்.

முதியவர்: அப்படியா?
இளைஞன்:
எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் காரணம்.

முதியவர்:
என்ன நடந்தது சொல்லுங்கள்

இளைஞன்: வெயிட்டிங் ரூமில் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்திருந்தோம்
அப்போது மாணவர் ஒருவர் தனது கைக்கடிகாரம் காணாமல் போனதாக புகார் அளித்தார்.

அவர் சக மாணவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தினார்.
Read 13 tweets
May 8
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :

30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன் Image
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”

ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து
Read 14 tweets
Mar 6
#ஒரு_கதை_சொல்லட்டா_சாரே

ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது

"எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்"

நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது

"சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன. Image
கழுதையும் சென்றது.

கழுதையைக் கண்டதும் சிங்கம் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது.

கழுதை நரியிடம் "நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது"

அதற்கு நரி "சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது
வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்"

கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.

மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது!

கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் "நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது"
Read 6 tweets
Feb 14
#ஒரு_பழைய_திமுகக்காரன்

70களில் RSS ன் செல்லப்பிள்ளை எம் ஜி ராமச்சந்திரன் கைக்குள் இருந்த தைரியத்தில்

சங்கர மடமும் அதன் எடுபிடி R வெங்கட்ராமனும் புரோக்கர் சோவும் ஆடாத ஆட்டம் இல்லை.

தியாகராய நகர் மசூதி இடம் ஒன்றை ஆட்டைய போட பிளான் பண்ணி
அங்கு ஒரு #திடீர்_பிள்ளையாரை எழுப்பியது Image
அதே தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் பழக்கடை வைத்திருந்த திமுகவின் பகுதி செயலாளர் ஒருவர் விஷயத்தை கலைஞருக்கு கொண்டு செல்கிறார்.

"நீ அங்கே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணு நான் வந்து பேசுகிறேன்" என்று அனுப்பி வைத்தார் கலைஞர்

"தி.நகர் காவல்நிலைய தலைமைக் காவலர் தான் மசூதி கட்டும் Image
இடத்தில் பிள்ளையாரை வைத்தார்" என்று கர்ஜித்தார்.

எனவே இந்து சமய சம்பிரதாயபடி அந்த சிலையை கடலில் கரைக்க உத்தரவிட்டார்

அதே மேடையிலேயே அந்த தலைமைக் காவலரை வரவழைத்து உண்மை சொல்ல வைத்தார்.

சரியாக அந்த சமயத்தில் தான் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் குழந்தை ராமர் பிறந்தார் Image
Read 9 tweets
Feb 1
#பொக்கிஷம்

அறிஞர் அண்ணா மரணத்திற்கு பிறகு

கலைஞர் முதல்வர் பதவியேற்ற 1969 ஆம் ஆண்டு ஃபிலிம்பேர் இதழில்..

அதனை சிறப்பித்து ஏ எல் சீனிவாசன் என்பவர் எழுதிய கட்டுரை

தலைப்பை பாருங்கள் :

திரைக்கதாசிரியராக இருந்து முதல்வரானவர் Image
அதே கட்டுரையில் எப்படி தென்னிந்தியாவின் நம்பர் ஒன் திரைக்கதாசிரியராக கலைஞர் விளங்கினார் என்பதையும் விவரித்து இருக்கிறார்

கலைஞர் திரையை ஆளுமை செய்ய ஐம்பெரும் காப்பியங்கள் பற்றிய அவரது ஆழ்ந்த அறிவே காரணம் என விளக்குகிறார் Image
நாமக்கல் கவிஞர் நாவலான மலைக்கள்ளன் படத்தின் டைட்டிலை கவனியுங்கள்..

படம் பெயர் தொடங்கியவுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியே திரைக்கதை மு கருணாநிதி என கொட்டை எழுத்தில் வருகிறதா? Image
Read 5 tweets
Jan 26
#கவர்ச்சி_அரசியல்_துதிபாடிகள்

சிவாஜி தொடங்கி ராமராஜ், பாக்யராஜ், டி. ராஜேந்தர் விஜய்காந்த் என இப்ப வரை அரசியலுக்கு வருபவர்களின் ஆதர்ஷ நாயகன் MGR

திமுகவிலயே வரலாறு புரியாத சிலர் @Udhaystalin ஐ

எம்ஜிஆருடன் ஒப்பிட்டு முட்டாள்தனமாக துதி பாடுகின்றனர்
அவர்களுக்கும் தான் இந்த பதிவு Image
ஏன் இந்த மயக்கம்?

MGR ருடையது #கிளாமர்_பாலிடிக்ஸ்

கலைஞருடையது #இன்டலக்சுவல்_சோசியல்_ஜஸ்டிஸ்_பாலிடிக்ஸ்.

வந்து விழுகிற மாலையை அலேக்காக கவ்வி.

அட்டன் டைம்,
பக்கத்திலிருக்கிற ஆயாவோ
பல்லைக் இளித்துக் கொண்டிருக்கிற
ரத்தத்தின் ரத்தமோ

யாரோ ஒருவர் கழுத்தில் போட்டு கட்டிப்பிடித்து
சகல திசையிலும் முன்னேற்பாடாய் நிற்க வைக்கப்பட்டிருக்கிற போட்டோக்காரன்களால் சுடச்சுட பதிவு செய்யப் படுவதோடு
மகோராவின் அரசியலும் , மக்கள் நலன் மீதான பணியும் முடிந்துவிடும்.

கலைஞருடையது அப்படியானதல்ல.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,மொழி வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பை
பார்ப்பனியம் Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(