இந்தப் பெண்ணின் சாதனையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு எச்ச பார்ப்பான் அதில் நச்சை கலந்து விட்டான்.
@teamasterdiary பதிவை பார்த்த போது தான் இவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கொண்ட வன்மம் புரிந்தது
இந்த ஜாதிக் கறை இனி அவள் செல்லும் இடமெல்லாம் துரத்தும்
இவன் கக்கிய விஷத்தை @VIS1976AL லைட்டா தொட்டு இருந்தார்..
இத்தனை வருடம் அவளுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கோ
உடன் படித்த சக மாணவிகளுக்கு கூடத் தெரிந்திடாத ஒன்றை ஏன் இவன் கக்குகிறான்?
அவன் சாதித்தது மட்டுமல்ல..
அதற்கு மேல் அவா கோலோச்சிய CA படிப்பில் சேருவேன் என்றது தான்
விவசாயம், பண்ணலாம், பெட்டிக்கடை போட்டு பிழைக்கலாம் ஆடுமேய்த்து பெரிய ஆளா வரலாம் என்ற பித்தலாட்டத்திற்கு இடையில் படிப்புதான் முக்கியம் என புரிந்து வென்ற இந்த பெண்ணை இப்பொழுது ஒரு கூட்டம் கொண்டாடுகிறது.
கூலித் தொழிலாளர் தந்தைக்கு கஷ்டப்பட்டபோது ஏதாவது உதவி செய்திருக்குமா?
வணிகவியல் பிரிவில் இவரைவிட மிகக் குறைவாக மதிப்பெண் பெற்ற ஏராளமான EWS கூட்டத்தினர் இந்தியாவின் புகழ்பெற்ற IIM களிலும் 3 ஆண்டு BBA, 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.பி.ஏ. படிப்புகளை ஆக்கிரமிக்க உள்ளனர். இவர் திண்டுக்கல் MVM அல்லது GTN கல்லூரியில் B.Com படிக்கப் போகிறார்
600 மார்க் வாங்கியிருந்தாலும் இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் நுழைய வேண்டுமானால், CUET, JIPMAT, IPMAT போன்ற நுழைவுத் தேர்வுகள் ஏதாவது ஒன்றிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் தேதிகள் முடிந்து விட்டன.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் பற்றி எந்தச் செய்தியும் தெரியாது. இந்த மாணவியும் விண்ணப்பித்திருக்க வாய்ப்பில்லை. 600 க்கு 600 வாங்குவதோ, வாங்க வைப்பதோ முழுமையான பயனைத் தந்துவிடாது.
ஒவ்வொரு துறைசார்ந்த படிப்புகளையும்,
அப்படிப்பு களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும் பற்றிய தகவல்கள் தேர்வுகளுக்கு முன்னரே, தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தெரிய வேண்டும். அதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். (அந்த வேலையை காட்டாறு தோழர்கள் Revamp என்ற பெயரில் சில ஆண்டுகளாகச் செய்து வருகிறோம்)
NEET சூழ்ச்சி பற்றி மட்டுமே நாம் விவாதிக்கிறோம். எல்லா அகில இந்திய நுழைவுத் தேர்வுகளும் ஒழிக்கப்பட வேண்டும். அந்நிலை உருவாகும் வரை 11, 12 ம் வகுப்பிலிருந்தே அரசே, எல்லா வகையான நுழைவுத் தேர்வு களுக்கும் உரிய விண்ணப்பிக்கும் நடைமுறைகளையும், பயிற்சிகளையும் தொடங்க வேண்டும்.
இதுவரை பொ துத் தேர்வில் சாதித்த பெண்களின் ஜாதி வெளிப்படுத்தப்பட்டதே இல்லை
இந்தப் பெண்ணின் சாதனையை ஜாதி பேரில் கீழ்மை படுத்தும் நச்சரவம் கிச்சா கும்பல் முகமூடியை கிழிக்கும் @teamasterdiary பதிவு
"கர்னாடகா மாநில இறையாண்மையை காங்கிரஸ் ஒருபோதும் விட்டு கொடுக்காது!" என தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா 7ந்தேதி பேசினாராம்!
இது இந்தியாவில் இருந்து கர்னாடகாவை தனியே பிரித்திடும் தேசவிரோத பேச்சு என 8 ந்தேதி பாஜக அமைச்சர்
ஒருவர் தேர்தல் ஆணையத்தில் சோனியாமீது நடவடிக்கை எடுப்பதோடு,
காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என புகார் கொடுத்து உள்ளாராம்.
கொடுத்த அடுத்த நொடியே தேர்தல் கமிசன் சோனியாவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.
இப்படி பேசியதற்கு எல்லாம் நோட்டீஸ் கொடுத்து, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், பாஜகவை எத்தனை தடவை தேர்தல் கமிசன் உங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது சங்கி-மங்கிகளே..?
கார்கே - 48 கூட்டம்
பிரியங்கா - 32 கூட்டம்
ராகுல் - 32 கூட்டம்
சோனியா - 1 கூட்டம் #CongressWinning150
சென்னை மைலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் பார்ப்பன வகுப்பை சேர்ந்த சத்தியா இவர் சொந்த பந்தம் அனைவரும் சங்க்பரிவார் பாசிச இந்துத்துவ கொள்கையை ஏற்று அதன் வழியில் நடப்பவர்கள்!
சென்னையில் ஒரு கட்டுமானப்பணி நிறுவனத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார் பார்ப்பன மாமி
சத்தியா இந்த நிறுவனத்திம் முதலாளி இளையான்குடி யை சார்ந்த மசூத் அலி
இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்
பார்ப்பன மாமி சத்தியா மசூத் அலி நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளராக சேர்ந்து முதலாளியாக ஆசைப்பட்டு மசூத் அலியை திருமணமம் செயது கொண்டார்
பிறகு மசூத் அலியின் முதல் மனைவியும் குழந்தைகளும் மசூத் அலியை விட்டு பிரிந்தும் விட்டார்கள்!
ஊடகங்களிலும் மேடைகளிலும் பாத்திமா அலியாக வளம் வருபவர் தான் இந்த பார்ப்பன் மாமி சத்தியா என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான பதிவே அன்றி வேறில்லை!
“அவ்ளோ பெரிய புராண கதையெல்லாம் உருவாக்க நிறைய டயம் எடுக்குமே மாமா?”
“நம்மவாக்கு அது மட்டும்தானே புல் டைம் வேலையே. வீடு, நிலம் எல்லாம் மன்னர்கள் தானமா கொடுத்துடுவா. வேலை பார்க்க அடிமைகளையும் கொடுத்துடுவா. நாம நாள் முழுக்க ஹாயா உக்காந்து புராணம் எழுதலாம்”
“மொதல்ல மன்னர்கள் உங்களுக்கு நிலம் கொடுத்தாத்தானே நீங்க சாவகாசமா உக்காந்து புராணம் எழுதி மக்களை ஏமாத்த முடியும். அப்ப மன்னர்களை ஏமாத்த நம்மவா என்ன செஞ்சா?”
“சரியா சொன்னடா அம்பி. மொதல்ல மன்னர்களை ஏமாத்தி, அவா ஆதரவு நமக்கு கிடைச்சாத்தான் மக்களை ஏமாத்த முடியும்.
ஏதாவது முட்டாள் மன்னன் சிக்கினா போதும்… இப்ப மேஜிக் ஷோ பண்றாளே… அந்த மாதிரி ஏதாவது மேஜிக் ஷோ பண்ணி மன்னனை ஏமாத்தணும். ஆனா அது கடவுள் கொடுத்த பவர்னு அவனை நம்ப வைக்கணும். அதுக்கு அப்புறம் அவனே நம்மவாக்கு வீடு, நிலம், நிலத்துல வேலை பார்க்க அடிமைகள் எல்லாம் தானமா கொடுத்துடுவான்.