*சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு நீங்கள் ஆற்றிய மனிதநேய பணியை படம் எடு*...
*கஜா புயலால் ஏற்பட்ட இழப்புகளைச் தமிழக மக்களுக்கு ஜாதி மதம் பாராமல் நீ ஆற்றிய பணிகளை படம் எடு*...
*கடளூர்-சென்னை ஆகிய நகரங்களில்
ஏற்பட்ட மழை #வெள்ளத்தின்..நீந்தி சென்று மக்களை காப்பாற்றினாயே உனது பணத்தில் உணவு தந்தாயே. ..அதை படம் எடு*..
*செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வீடுகள் மூழ்கினவே அப்போது நீ நீந்திச் சென்று செய்த நன்மைகளை படம் எடு*...
*கொரோனா பேரிடர் காலத்தில் ஜாதி மதம் பார்க்காமல்..
தங்கள் உயிரையும் பொருப்படுத்தாமல்...இறைவனுக்காக என்ற ஒற்றை சொல்லில்...#இறந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்து...இரத்த சொந்தமே..உடல் அருகில் #நெருங்க_பயந்து நடுங்கிய பொழுது...நீ சென்று எடுத்து அவர்கள் #இந்து சமய முறைப்படி 10000 மேற்பட்ட இறுதி சடங்கை செய்தாயே...அதனை படமாக எடு*...
*சென்னை வெள்ளத்தில் இந்து கற்பிணி பெண்ணை காப்பாற்றி தனது #உயிரை விட்டானே #யூனுஸ் என்ற வாலிப இளைஞரை படம் எடுத்து வெளியில் விடு*..
*வயதான காலத்தில் தன்னை காப்பாற்றுவான் என்று காத்து இருந்த யூனூஸ் #பெற்றோர்கள்..அந்த ஒரு பிள்ளையை பறிகொடுத்து #கதரும் அந்த கதறலை படம் எடு*...
*தான்
#நிறைமாத_கர்ப்பிணியாக இருந்த பொழுது..சென்னை #வெள்ளத்தில் தனது விலை மதிப்பு இல்லாத #உயிரை கொடுத்து வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினானே என்ற காரணத்தால் அன்று பிறந்த #குழந்தைக்கு யூனுஸ் என்ற அவனது #பெயரை வைத்தாரே..அந்த #இந்து சகோதரியின் நன்றிகழந்த மனிதநேயத்தை படம் எடு*..
*அப்படியாக
வெள்ளத்தில் காப்பாற்ற பட்ட இந்து குழந்தைக்கு தங்களை காப்பாற்றி உயிர் இழந்த இஸ்லாமிய இளைஞரின் பெயரை சூட்டிய இந்து பெண்மணியை இதற்கு நீயும் உனது குழந்தையும் தண்ணீரிலியே #செத்து இருக்கலாம் என்று வளைதலத்தில் பதிவிட்ட #ஈன_சங்கி யை படம் எடு*...
*ஆண்டு தோறும்..தமிழகத்திலேயே ஆவசர
இரத்தம் தானம் அதிக அளவில் வழங்கிய இஸ்லாமிய அமைப்புகளை படம் எடு*..
*பக்ரீத், ரமலான் பண்டிகைகளில் ஜாதி -மதம் பாராமல் மனித நேயம் பார்த்து ஏழை இந்துக்களுக்கு பொருள் உதவி செய்வாயே அதை படம் எடு*
*சமீப கலத்தில் சென்னையில் #தாடி வைத்து தொப்பி வைத்து இருந்ததால் அடித்த அவரது உடையை
கிழித்து கைது செய்யபட்ட சங்கியை படம் எடு*...
*மாட்டுக்கறி சமைக்க வாங்கி செல்கிறாயா என்று சொல்லி பொதுமக்கள் பயணம் செய்யும் தொடர்வண்டியிலேயை அடித்தே கொன்ற சங்கிகளை படம் எடு*..
*படம் எடுக்க பணம் இல்லையா.???.பிச்சை எடுத்தாவது படம் எடு...அதனை உலக மக்களுக்கு வெளியிடு*...
வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, வெளிநாட்டு எண்களில் இருந்து அடிக்கடி குறுஞ்செய்தியோ, அழைப்போ வந்தால், மோசடியாளர்களால் நீங்கள் குறிவைக்கப்பட்டு இருக்கலாமென்பதால், உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான வாட்ஸ் ஆப் அழைப்புகள், எத்தியோப்பியா (+251), மலேசியா (+60),
இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) போன்ற நாடுகளின் எண்ணில் இருந்து வருகின்றன.
சர்வதேச எண் குறியீடுகளுடன் வந்தாலும், வாட்ஸ் ஆப் அழைப்புகள் இணையம் வழியாக மேற்கொள்ளலாமென்பதால், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அழைப்புகளை செய்யலாம்.
பல்வேறு நகரங்களில் வாட்ஸ் அப்
அழைப்புகளுக்கு, சர்வதேச எண்களை விற்கும் ஏஜென்சிகள் உள்ளன.
இதுபோன்ற குறுஞ்செய்திகள், அழைப்புகள் மூலம் எதிர்முனையில் உள்ளவர்கள் வேலை அல்லது எளிதாக லாபம் ஈட்ட வாய்ப்பு என கூறலாம். ஆனால் இதன் முடிவில், நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வீர்கள்.
மலக்குழி மரணங்கள் குறித்து கவிதை படைத்த விடுதலை சிகப்பி மீது வழக்குகள் பதிவு செய்தது படைப்புரிமையை நசுக்கும் செயலாகும். இந்துத்துவ பயங்கரவாதிகள் இதனை மதப்பிரச்சனையாக மாற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம்! - மே பதினேழு இயக்கம்
இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் உதவி இயக்குநராக இருப்பவர்
கவிஞர் விடுதலை சிகப்பி என்றறியப்படும் விக்னேஷ்வரன். இவர் கடந்த ஏப்ரல் 30 அன்று நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்பட்ட ஒர் இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணங்கள்' என்ற தலைப்பில் ஒரு கவிதையை வாசித்தார். சமூக அவலத்தை வெளிப்படுத்தும் இந்த கவிதை வாசிப்பு பிரபலமடைந்து அனைவராலும்
பகிரப்பட்டது. இந்துத்துவ பயங்கரவாதிகள் இதற்கு மதச்சாயம் பூசி புகாரளித்ததால் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை மதப்பிரச்சனையாக மாற்றும் இந்துத்துவ பயங்கராவதிகளின் பாசிச போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்துத்துவ பயங்கரவாதிகளின்
*ஒவ்வொரு முறையும் தமிழர்கள் அனைவரும் ஒருவரை கொண்டாடினால்.., அவசர அவசரமாக ஓடி வந்து, அவர்களின் சாதியை சொல்லுவான் இந்த எச்ச பாப்பான்,,,*
*ஒருவரை கொண்டாடும் போது கூட தமிழர்களுக்கு தப்பித் தவறி கூட 'தமிழர்கள்' என்ற உணர்வு வந்து விடக் கூடாது,,, அப்படி வந்து விட்டால், பார்ப்பனர்கள்
தட்டேந்த வேண்டி வரும் என்ற பயம் இவனை போன்ற எச்ச பார்ப்பானுக்கு உண்டு !!*
அதனால்.. அவர்களுக்கு சாதிய அடையாளத்தை கொடுத்து விட்டால், ஏனைய சாதி தமிழர்கள் அந்நொடி முதல் அந்த நபரை சாதியாகத் தான் பார்ப்பார்கள்,, *இதனால் தமிழர்கள் என்ற ஓர்மை உணர்வை எளிதாக சிதைத்து விடலாம் என்பதை இவனை
போன்ற பார்ப்பனியத்தின் வஞ்சக எண்ணம் !!*
இப்படி தான்,
ஒன்றிய பாசிச அரசு... தன் அறிவு ஜீவிகளான rss போன்ற இயக்கங்களின் மூலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் கேடர்களில் எத்தனையோ பேர் சேர்த்திருக்கின்றனர். (இரண்டாயிரம் பேர் வரை இருக்கக்கூடும் என செய்தி)
2025 - இல் இந்துராஷ்டிரம் அமைத்து, சனாதன சமூகக் கட்டமைப்பை வலுவாக நிறுவி விட ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சங்பரிவார் அமைப்புகளும் அனைத்து தளங்களிலும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளன. அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய தளபதிகள் அனைத்து மாநிலங்களிலும் வேலை
செய்கிறார்கள். இதுவரை சனாதனத்தை எதிர்த்து பார்ப்பனியத்துக்கு சிதைவுகளை உண்டாக்கிய கருத்தியல்களை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி அழிக்கும் பணி அவர்களுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பால் தரப்பட்டுள்ளது.
சனாதன சமூகக் கட்டமைப்பில் சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருப்பது என்பது எப்படிப்பட்டது
என்பதை சனாதனம் முழுமையாக அரசு அதிகாரத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த காலத்தில் எந்த வகையான உரிமையும் ஒடுக்குமுறையும் இருந்தது என்பதை வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.
சனாதன கட்டமைப்பில் சூத்திர-பஞ்சம வருணப்பிரிவுகளில் அடங்கும் பல்வேறு சாதிகள்,
🔹🔸பெங்களுரு: கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரொக்க பணம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ.375 கோடியை தாண்டியுள்ளது.*
*✍️224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை நேற்று மாலை 6
மணிவுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் பரிசுப்பொருட்கள் விவரங்களை தேர்தல் பறக்கும் படையினர் வெளியிட்டுள்ளனர்.*
*✍️அதன்படி, ரொக்கப்பணமாக ரூ.147 கோடியும், ரூ.25 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள்,*
ரூ.83 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.23 கோடி மதிப்பிற்கும் போதைப்பொருட்கள், ரூ.96 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் என ரூ.375 கோடி மதிப்பிற்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.*
✍️இந்த பறிமுதல்கள் தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் 2896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எட்டு நாட்கள் தமிழ்நாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
இவ்வளவு தினங்கள் இந்தியாவிலேயே வேறு எங்கும் சோதனை நடத்தப்பட்டது இல்லையென ஜிஸ்கொயர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக சமூகவலைதளங்களில் இந்துத்துவ கும்பல்,
Fake id தீவிரவாதிகள்,
போலி பொருளாதார
வலதுசாரி புலிகள்,
எக்கசக்க பில்டப் கொடுத்தனர் பெரும் பேசுபொருளாக்க வேண்டுமெனஅழுத்தம் கொடுத்தனர்.
ஜிஸ்கொயர் விவகாரம் குறித்து பேச வேண்டுமென
நேரடியாகவும் மறைமுகமாகவும்,
உளவியல் ரீதியாகவும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தொடர் அழுத்தம் தரப்பட்டது
திட்டமிட்டு அரசியல்
ஆதாயத்திற்காக பொய்களை பரப்புவதே இந்துத்துவ கும்பலுக்கு 24/7 வேலை என்பது அனைவரும் நன்றாக அறிந்த விஷயம் என்பதால் யாரும் அதை பொருட்படுத்தவில்லை
வருமான வரித்துறை சோதனையை முடித்த பின் அறிக்கை வெளியிடும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்