பெங்களூருவில் வியாபாரம் செய்து வரும் முக்கிய நபருடன் பேசினேன். அவர் பல முன்னாள் , இந்நாள் காங்கிரஸ், பாஜக எம் எல் ஏக்களை எல்லாம் அறிந்தவர்.
அவர் சொன்னது,
முந்தின நாள் வரை காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்ற நிலை இருந்தது.
மனுஷன் ஒரே நாளில் சோலிய முடித்து விட்டார்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் வெய்யிலில் மோடியை காண்பதற்காக ஆண், பெண் வயதானவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என எல்லாதரப்பினரும் வரிசை கட்டி நின்றதை கண்டேன்.
பெங்களூருவில் இருப்பவர்கள் கொஞ்சம் comfort எதிர்பார்க்கும் ஆட்கள்
எப்படி அவர்களால் 3 மணி நேரம் வெயிலில் காத்து நிற்க முடிந்தது என்பதோடு, மோடியின் வருகைக்காக ஒரு ஜோஷுடன் சந்தோசமாக காத்து இருந்தது, தங்கள் மொபைலில் மோடி இப்போது எங்கே வருகிறார் என்பதை லைவ் காட்சியாக பார்த்து கொண்டு இருந்தது தான்.
மேலும் வந்தவர்கள் எல்லோரும் தானாக வந்தவர்கள்
பிரியாணி, குவாட்டருக்காகவோ இல்லை ஆட்களை திரட்டியோ நிறுத்தவில்லை என்பது தான் ஹைலைட் என்றார்.
சித்தராமையாவின் சாதிய பேச்சு, பஜ்ரங்கதல் தடை, காங்கிரசின் முழுபக்க செய்தித்தாள் விளம்பரம் எல்லாம் அவர்களுக்கு எதிராக போய் விட்டது.
பாஜக லோக்கல் எம் எல் ஏக்கள் மீது இருந்த கோபத்தை
பிரதமர் முகம் மாற்றி விட்டது.
உண்மை தான் மோடியிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கு என்றார்.
கர்நாடக தேர்தல் முடிவு எப்படி இருக்கு என்று பார்ப்போம்.
“The game of football! Eleven persons on one side and 11 on the other, a total of 22 persons kick a single ball. I pity the poor ball. Can a thing survive after receiving strong kicks from so many robust men? Its fate is unenviable. When one side kicks it, it goes to
the other side with the hope of protection, but there also it meets with kicks. The ball’s life is full of kicks.”
“The fate of living beings is also similar. Life is like the game of football. Jiva is the ball. The incidents of life are kicks. When does the ball get relief?
Only when the players are exhausted, the light is insufficient, the play is over and the players un-blow the ball and relegate it to a corner. Similarly, man puffed with pride, holding his head high, and moving in this world does not get
1/ வெற்றி மனதில் இருக்கிறது !அமெரிக்காவில் தங்கியிருந்த போது ஒரு நாள், நீரோடை அருகே நடந்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்கள் சிலர், துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.அதற்காக, முட்டை ஓடுகளை நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தனர். நூலின்
2/ ஒரு முனை, கரையிலிருந்த கல்லில் கட்டப்பட்டிருந்தது.நீரோட்டத்துக்கு ஏற்ப, முட்டையோடுகள் அசைந்து கொண்டிருந்தன. பாலத்தில் நின்றபடி, முட்டை ஓடுகளை சுட முயற்சித்தனர் இளைஞர்கள். குறி தவறிக்கொண்டிருந்தது. ஒன்றைக்கூட சுட முடியவில்லை.இச்செயலை புன்னகையுடன் பார்த்தபடி நின்றார்
3/ விவேகானந்தர். இதை கவனித்த இளைஞர்கள், "முட்டை ஓடுகளை சுடுவது சுலபமான செயல் போல் தெரியும். ஆனால் எளிதானதல்ல, முயற்சி செய்து பாருங்கள் அப்போது தெரியும் சிரமம்..." என்றனர்.துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார் விவேகானந்தர். வைத்த குறி ஒன்றுகூட தவறாமல் அத்தனை முட்டை ஓடுகளும்
விதுரர் சொன்ன நீதி
இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. 1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது. 3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும். 1. நம்மைப் பற்றி உணராதவர்கள். 2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள். 3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள். 2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள். 3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
சும்மா கணக்கு போடுவோம். 1. பூ மற்றும் மாலை -
4 கோடி மக்கள்
கார், cycle, bike two wheeler , four wheeler
- 8 கோடி மாலை ஒரு மாலை 50 ரூபாய் வைத்தால் கூட 400 கோடி.
2. வாழை கன்று - 5 கோடி கன்றுகள் தொழிற்சாலை,
லாரி, பஸ், ரூபாய் 50 என்று வைத்தால் கூட 250 கோடி.
3. இனிப்பு ஒரு ஆளுக்கு கால் கிலோ என்று வைத்தால் 2 கோடி பேர் - 400 கோடி.
4. வீட்டுக்கு தேவையான பூஜை சாமான்கள் ஒரு குடும்பத்துக்கு 100 என்று வைத்து கொண்டால் கூட 200 கோடி. 5. இது தவிர தொழிற்சாலைகள் ஒரு கோடி மக்களுக்கு
பரிசு பொருட்கள் 500 என்று வைத்து கொண்டால் 500 கோடி.
கூட்டினால் 2500 ல இருந்து 3000 கோடி வருது.
ஒரு நாளில் அதுவும் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வழியில் நமது பண்டிகைகள் உள்ளன.
இந்த பண்டிகைக்கு வரும் முக்கால் வாசி பொருட்கள் விவசாயம் சார்ந்தது.