நீ வந்தால் நான் உன்னுடன்
நீ வராவிட்டால் நான் மட்டும்
நீ எதிர்த்தால் உன் எதிர்ப்பையும் மீறி
என் நாட்டிற்காக என் பணி தொடரும் | #ModiKaParivar #மோடியின்_குடும்பம
3 subscribers
Dec 29, 2023 • 11 tweets • 2 min read
மனமே பிரச்சினை
தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.
காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்.
முனிவரும் தாராளமாக
தங்கி கொள்ளுங்கள் என கூறினார்.
முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர்.
இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த குடிலை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.
அரசரால் தூங்கவே
முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார்.
Oct 30, 2023 • 4 tweets • 1 min read
அவதார புருஷனாக ஆதிசங்கரர் உதித்தபோது அவரது சிஷ்ய கோடிகளில் ஒருவனாக நின்று சனாதனத்தை காக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை!
செக்கர் வானிலுதித்த செங்கதிரோன் போல வந்து, இந்து சமயத்தை நிலைநாட்டிய ஞானசம்பந்தன் கோஷ்டியில் ஒருவனாக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை!
மிலேச்சர்களை எதிர்த்து போரிட்டு தாய் சமயத்தை பாதுகாத்த வீரசிவாஜியின் போர்ப்படையில் வீரனாக விளங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை!
சனாதனத்தை பட்டொளிவீசி பறக்கச் செய்த இராமகிருஷ்ண-விவேகானந்த போன்ற மஹாங்களுடன் ஒரு சேவகனாக விளங்கி இந்துக்களை தட்டியெழுப்பும் வாய்ப்பு எனக்கு
May 8, 2023 • 4 tweets • 1 min read
“The game of football! Eleven persons on one side and 11 on the other, a total of 22 persons kick a single ball. I pity the poor ball. Can a thing survive after receiving strong kicks from so many robust men? Its fate is unenviable. When one side kicks it, it goes to
the other side with the hope of protection, but there also it meets with kicks. The ball’s life is full of kicks.”
“The fate of living beings is also similar. Life is like the game of football. Jiva is the ball. The incidents of life are kicks. When does the ball get relief?
பெங்களூருவில் வியாபாரம் செய்து வரும் முக்கிய நபருடன் பேசினேன். அவர் பல முன்னாள் , இந்நாள் காங்கிரஸ், பாஜக எம் எல் ஏக்களை எல்லாம் அறிந்தவர்.
அவர் சொன்னது,
முந்தின நாள் வரை காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்ற நிலை இருந்தது.
மனுஷன் ஒரே நாளில் சோலிய முடித்து விட்டார்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் வெய்யிலில் மோடியை காண்பதற்காக ஆண், பெண் வயதானவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என எல்லாதரப்பினரும் வரிசை கட்டி நின்றதை கண்டேன்.
பெங்களூருவில் இருப்பவர்கள் கொஞ்சம் comfort எதிர்பார்க்கும் ஆட்கள்
Apr 18, 2023 • 7 tweets • 1 min read
1/ வெற்றி மனதில் இருக்கிறது !அமெரிக்காவில் தங்கியிருந்த போது ஒரு நாள், நீரோடை அருகே நடந்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்கள் சிலர், துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.அதற்காக, முட்டை ஓடுகளை நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தனர். நூலின்
2/ ஒரு முனை, கரையிலிருந்த கல்லில் கட்டப்பட்டிருந்தது.நீரோட்டத்துக்கு ஏற்ப, முட்டையோடுகள் அசைந்து கொண்டிருந்தன. பாலத்தில் நின்றபடி, முட்டை ஓடுகளை சுட முயற்சித்தனர் இளைஞர்கள். குறி தவறிக்கொண்டிருந்தது. ஒன்றைக்கூட சுட முடியவில்லை.இச்செயலை புன்னகையுடன் பார்த்தபடி நின்றார்
Apr 17, 2023 • 15 tweets • 2 min read
ஓம்
படித்ததில் பிடித்தது, 1990 வரை ப்பிறந்தவர்கள் கிழே குறிப்பிட்டு உள்ள ஏதாவது சில அனுபவம் கிடைத்து இருக்கும் வாருங்கள் படிப்போம்
அக்காலத்தில் நாம் வாங்கிய அடிகளின் லிஸ்ட் !* 👇
இன்னிக்கு இருக்கும் சின்ன பசங்களுக்கு எங்க காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு தெரிய வாய்ப்பில்லை.
ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆச்சு என்பது தான் இங்க மேட்டர்.
Feb 7, 2023 • 4 tweets • 1 min read
விதுரர் சொன்ன நீதி
இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. 1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது. 2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது. 3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும். 1. நம்மைப் பற்றி உணராதவர்கள். 2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள். 3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
Oct 16, 2022 • 5 tweets • 1 min read
படித்ததில் பிடித்தது
ஆயுத பூஜை சமீபத்தில் முடிவடைந்தது.
சும்மா கணக்கு போடுவோம். 1. பூ மற்றும் மாலை -
4 கோடி மக்கள்
கார், cycle, bike two wheeler , four wheeler
- 8 கோடி மாலை ஒரு மாலை 50 ரூபாய் வைத்தால் கூட 400 கோடி.
2. வாழை கன்று - 5 கோடி கன்றுகள் தொழிற்சாலை,
லாரி, பஸ், ரூபாய் 50 என்று வைத்தால் கூட 250 கோடி.
3. இனிப்பு ஒரு ஆளுக்கு கால் கிலோ என்று வைத்தால் 2 கோடி பேர் - 400 கோடி.
4. வீட்டுக்கு தேவையான பூஜை சாமான்கள் ஒரு குடும்பத்துக்கு 100 என்று வைத்து கொண்டால் கூட 200 கோடி. 5. இது தவிர தொழிற்சாலைகள் ஒரு கோடி மக்களுக்கு
Oct 16, 2022 • 4 tweets • 1 min read
HR ஆஃபீஸ்ல புதுசா ஜாயின் பண்றவண்ட்ட அவன் fill-up பண்ண வேண்டிய formஐ கொடுத்தார்
வந்தவன்:இதுல, ரிலீஜியஸ் வியூஸ்ன்னு (எந்த மதம் சார்ந்தவர்னு) கேட்டிருக்கே?
1965யில் இந்தியா பாகிஸ்தான் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரம்.
காஷ்மீருக்காக நடந்த போரில் சீன உதவியுடன் பாக், வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க...
காஷ்மீருக்கு அதிக ராணுவ உதவி உடனடியாக தேவைப்பட்டது.
தலைநகர் டெல்லி ராணுவ தலைமையகத்தில் இருந்து, ஶ்ரீநகர் ஒரு அவசர செய்தியை பெற்றது
போரில் ஶ்ரீநகர் வீழ்ந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
ஆனால் எக்காரணம் கொண்டும், ஶ்ரீநகர் விமான நிலையம் மாத்திரம் எதிரிகள் வசப்பட்டு விடக்கூடாது.
நாங்கள் இங்கிருந்து ராணுவ துருப்புக்களை விமானங்களில் அனுப்பி வைக்கிறோம் என்று..
ஆனால் ஶ்ரீநகரில் எங்கு பார்த்தாலும் கடுமையான பனிப் பொழிவு.
Oct 4, 2022 • 10 tweets • 2 min read
மணிரத்னம் இயக்கிய கல்கி அவர்களின் *பொன்னியின் செல்வன்* படம் குறித்து நண்பர் ஒருவரிடம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.
அவர் சற்றே வில்லங்கமான, குறும்புகார நபர்.
பொன்னியின் செல்வன் படம் குறித்து அவர் தனது மாற்றுக் கருத்தை இப்படி சொன்னார்.
சோழர்களின் வரலாற்றை,
அந்த கால தமிழர்களின் பொற்காலத்தை சொல்வது 'பொன்னியின் செல்வன்" கதை.
ஆனால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இப்போதைய சோழ நாட்டு பகுதியில் ஒருநாள் கூட நடக்கவில்லை. தாய்லாந்து காடுகள், வட இந்திய அரண்மனைகள், ஐதராபாத்தில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி
Sep 26, 2022 • 8 tweets • 1 min read
நான் சொல்லவில்லைங்க!
மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா?
1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)
ஹிந்துத்துவமும் ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன.
2. ஹெர்பர்ட் வெல்ஸ் (1846-1946)
ஹிந்துத்துவம் நன்கு
உணரப்படும் வரை எத்தனை தலைமுறைகள் கொடுமைகளையும், கொலைகளையும் சந்திக்கப் போகின்றனவோ!
ஆனால் உலகம் ஒருநாள் இந்துத்துவாவால் ஈர்க்கப்படும். அந்த நாளில் தான் உலகம் மனிதர்கள் குடியேறி வாழ்வதற்கான இடமாக மாறும்.
3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(1879-1955)
யூதர்கள் செய்யமுடியாத செயல்களை அவன்(?)
Sep 25, 2022 • 6 tweets • 2 min read
நவராத்திரியில் கொலு வைக்க தயாராகிவிட்டீர்களா ?
அனைத்து இந்துக்களும் நவராத்திரியில் கொலு வைக்கவேண்டும்.
உங்கள் வீட்டில் பழக்கமில்லை என்று கொலு வைப்பதை தவிர்க்காதீர்கள்.
வீட்டில் பழக்கம் இல்லை, இல்லை என்று கூறி எந்த ஒரு இந்து பண்டிகையை செய்யாமல் இருப்பது தவறாகும்.
பல வீடுகளில் ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதில்லை. கேட்டால் அவர்கள் வீடுகளில் பழக்கம் இல்லை என்று கூறுவர். இது தவறு.
இந்துக்கள் மட்டும் தான் வீட்டில் பழக்கம் இல்லை என்று கூறி இந்து பண்டிகைகளை செய்யாமல் அதிகமாக தவிர்க்கின்றனர்.
இது நமது பண்பாடு அடுத்த தலைமுறைக்கு
Sep 16, 2022 • 8 tweets • 5 min read
On the occasion of 72nd Birthday of our Honorable PM Shri. Modi Ji.
I Have listed some of his powerful Quotes.
Powerful and Inspirational Quotes by PM Narendra Modi
"I did not get an opportunity to die for the country, but I have got an opportunity to live for the country."
"Sab kaa saath, sab kaa vikas. This is our mantra."
"Mind is never a problem mindset is."
"Mahatma Gandhi never compromised on cleanliness. He gave us freedom. We should give him a clean India."
"Hard work never brings fatigue. It brings satisfaction."
யோசி யோசி யோசி
படித்து பார் நீ யார் என்று உனக்கு தெரியும்.!?
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
4. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா,
5. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
6. ஜமாத்&இ&இஸ்லாமி,
7. இந்திய தேசிய லீக்,
8. தேசியலீக் கட்சி,
9. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்),
10. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
11. இந்திய தவ்ஹீத் ஜமாத்
12. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
13. ஜமாத்துல் உலமா
14. இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
15. மில்லி கவுன்ஸில்,
16. மஜ்லிஸே முஷாவரத்,
Sep 16, 2022 • 4 tweets • 1 min read
சபரிமலை விவகாரத்தில்,
திக தாலி அறுப்பு போராட்டத்தின் போது,
ஹிந்து என்றால் திருடன் என்று கருணாநிதி சொன்ன போது,
ஆண்டாள் பற்றி வைரமுத்து அவதூறாக பேசிய போது,
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குப் போகும் பெண்கள் தவறு
செய்ய போகிறார்கள். என்று பெருமாள் முருகன்
புத்தகம் போட்ட போது
விசிக கட்சியினர் சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு நடத்திய போது
திக வினர் பூணுல் அறுத்தபோதும், பன்றிக்கு போட்ட போதும் -
திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை, அவருக்கு எதுக்கு பாதுகாப்பு
என்று கனிமொழி கூறிய போது
ஶ்ரீரங்கம் கோவில் வாசலில் ஸ்டாலின் குங்குமத்தை
Aug 11, 2022 • 4 tweets • 3 min read
Today is RakshaBandhan – a day when brothers and sisters and celebrate and honor their bond between each other by tying the traditional rakhi bracelet around each others’ wrists. In this way, the sister expresses her love for her brother,
and her brother pledges to look after her in all circumstances. But the tying of a rakhi is not confined to a brother and sister but to Guru too.
In the puranas, there is a 'katha' on Lord Krishna, in which, during the storm and torrential rain he held the Govardhan Mountain on
Aug 4, 2022 • 12 tweets • 2 min read
எதற்கெடுத்தாலும் கோவில்களை உதாரணமாக்கி மக்களுக்கு கோவில்கள் மீதான அதிருப்தியை ஏற்படுத்துவது சமீபகால விளம்பரமாக மாறிவிட்டது. பள்ளிக்கூடம் கட்டணுமா? கோவில்கள் கட்டுவதுபோல கட்டணும். ஒருவனை படிக்க வைக்கணுமா? கோவில் கட்டுவதை விட படிக்க வைக்குறதுதான் சிறந்தது. மருத்துவமனை கட்டனுமா?
கோவில்கள் கட்டுவதுபோல கட்டணும், ஏழைகளுக்கு உதவி செய்யணுமா? கோவில்கட்டுற பணத்துல உதவி செய்யணும்னு மைக்கு கைல கெடச்சாலே போதும் அவங்க பாட்டுக்கு சுய அறிவே இல்லாமல் சுய விளம்பரத்திற்காக கண்டதையும் உளறி வைக்கிறார்கள்.
ஆனால் மறந்தும்கூட SHOPPING COMPLEX கட்டுற பணத்துல பள்ளி கட்டணும்
May 13, 2022 • 8 tweets • 1 min read
ஒரு இட்லிக்குண்டான், நாலு பிளாஸ்டிக் பக்கெட், ரெண்டுதட்டு தம்ளர், கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்
இதுல கூட எதையும் போகும்போது கொண்டுபோகப் போறதில்ல அதுதான் நிதர்சனம்.
இவரது மகன் 13 வருடங்கள் முதல்வர், 8 வருடங்களாக பிரதமர், இவர் நினைத்தால் டெல்லி பிரதமர் இல்லத்தில் ராஜவாழ்க்கை வாழலாம்-
ஆனால், ஒரு கர்மயோகியின் தாய் எப்படியிருப்பார்?, டெல்லி செங்கோட்டையில் இதுவரை 8 முறை தேசியக்கொடியை ஏற்றியிருக்கிறார் மகன் ஆனால் ஒருமுறை கூட இந்தத் தாய் அதை நேரில் கண்டுகளித்ததில்லை-
மோடியாக இருந்தாலும் யோகியாக இருந்தாலும் குடும்பத்தினரை அரசியல் அதிகாரத்திற்குள் விட்டதில்லை,
Apr 13, 2022 • 8 tweets • 2 min read
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1,
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
Apr 13, 2022 • 8 tweets • 1 min read
படித்ததில் பிடித்தது
இப்போது தினசரி பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் கோபமாக வருகிறது.! இந்த முறை பெட்ரோல் பங்கில் வாய்விட்டு புலம்பவே ஆரம்பித்தேன்.!
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாமெல்லாம் என்னதான் செய்யிறது.?" இன்னும் புலம்ப எனக்கு முன்னாள் இருந்த
ஒரு பெரியவர் என்னைப்பார்த்து நக்கலாகச் சிரித்தபடியே, "ஒரு நாளைக்கு வெறும் 6 ரூபாய் தானே எக்ஸ்ட்ரா செலவு செய்றீங்க சந்தோசமா குடுங்க தம்பி.!" என்றார்
அவரை நான் கோபமாகப் பார்த்தேன்.
அவர் அந்த சிரித்த முகம் மாறாமல் என்னிடம் சொன்னார்.