மலப்புரம் மாவட்டம், கலிக்காவு பகுதியைச் சேர்ந்தவர் சுபைதா தென்னாட், அப்துல் அஜிஸ் ஹாதி தம்பதி.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சுபைதாவுக்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்......
சுபைதா வீட்டுக்கு அருகே குடியிருந்த ஒரு இந்து குடும்பத்தினர்
திடீரென இறந்துவிட்டனர்.
அதனால் அனாதைகள் ஆன....
அவர்களின் இரு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண் குழந்தையும் தத்தெடுத்த சுபைதா, தன்னுடைய குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்து வந்தார்.
அந்த ஆண் குழந்தையின் பெயர் ஸ்ரீதரன், அந்த பெண் குழந்தைகளின் பெயர் ரமணி, மற்றும் லீலா.
ஸ்ரீதரனின்
தாய் இறக்கும் போது அவருக்கு ஒரு வயது இருக்கும்.!
ஒரே வீட்டில் 6 குழந்தைகளையும் ஒன்றாக வளர்த்து வந்த சுபைதா... அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தபின்பே சமீபத்தில் இறந்துள்ளார்.
ஆனாலும்.... சுபைதா தான் தத்தெடுத்து வளர்க்கும் 3குழந்தைகளையும் மதம் மாற்றம் செய்ய
முயற்சிக்கவே இல்லை.
தங்களுடைய குழந்தைகள் மசூதிக்கு சென்றால், தத்தெடுத்த 3இந்து குழந்தைகளையும் கோயிலுக்கு அனுப்பி சாமி கும்பிட வைத்தார்.
வீட்டில் தன்னுடைய 3குழந்தைகளும் புனித குர்-ஆனை படித்தால், மற்ற 3குழந்தைகளும் பகவத் கீதை படிக்கும்.!
ஒருபோதும் தங்களுடைய மதத்துக்கு அந்த
குழந்தைகளை மாற்றாமலே வளர்த்து வந்தார்.
சுபைதா தன்னுடைய குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததைப் போல....
தத்தெடுத்து இரு பெண் குழந்தைகளுக்கும் நல்ல ஹிந்து குடும்பமாக வரன் பார்த்து, நல்ல முறையில் திருமணம் செய்துவைத்தார்.!
ஸ்ரீதரனுக்கு ஓமனில் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து
பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்... முதுமையால் கடந்த செவ்வாய்கிழமை அன்று சுபைதா காலமானார்.!!!!
இந்த செய்தி கேட்டு துடி'துடித்துப்போன ஸ்ரீதரன், தனது வளர்ப்புதாய் சுபைதா உயிரற்று கிடப்பதைப் பார்க்க முடியாமல், தனது பேஸ்புக்கில் கண்ணீர் மல்க எழுதியுள்ளார்.
ஸ்ரீதரன் தனது
ஃபேஸ்புக்கில் எழுதியள்ளதாவது....
என்னுடைய உம்மா(அம்மா) அல்லாஹ்வின் அழைப்பின் பெயரில் கவுரவிக்கப்பட்டுள்ளார். அவரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்,
எனது சிறு வயதில்... என் தாயும் தந்தையும் இறந்தபின், என்னையும், எனது சகோதரிகளையும் எடுத்து.. அரவணைத்து
தன்னுடைய சொந்த பிள்ளைகளைப் போல் வளர்த்து படிக்கவைத்து எனது இரு சகோதரிகளுக்கும் திருமணமும் செய்து வைத்தவர் என் உம்மா'தான்.
எங்களுடைய பெற்ற தாய் இறந்தபோது... நாங்கள் மூவரும் சிறுபிள்ளையாக இருந்தபோது... எங்களை மதம் மாற்றாமல், எங்கள் மதத்தையே நாங்கள் பின்பற்றுமாறு செய்து எங்களை
பாசத்தோடு வளர்த்தார்.
ஒரு முஸ்லிம் வீட்டில் நாங்கள் இந்துக்களாகவே வளர்ந்தோம். எங்களை அவர்களது மதத்திற்கு மாற்ற எங்கள் உம்மா ஒருபோதும் முயற்சிக்கவில்லை.!!
சுபைதா அம்மா எங்களுக்கு வளர்ப்புத் தாய் அல்ல, அவர்தான் எனது உண்மையான தாய்.
வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, வெளிநாட்டு எண்களில் இருந்து அடிக்கடி குறுஞ்செய்தியோ, அழைப்போ வந்தால், மோசடியாளர்களால் நீங்கள் குறிவைக்கப்பட்டு இருக்கலாமென்பதால், உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான வாட்ஸ் ஆப் அழைப்புகள், எத்தியோப்பியா (+251), மலேசியா (+60),
இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) போன்ற நாடுகளின் எண்ணில் இருந்து வருகின்றன.
சர்வதேச எண் குறியீடுகளுடன் வந்தாலும், வாட்ஸ் ஆப் அழைப்புகள் இணையம் வழியாக மேற்கொள்ளலாமென்பதால், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அழைப்புகளை செய்யலாம்.
பல்வேறு நகரங்களில் வாட்ஸ் அப்
அழைப்புகளுக்கு, சர்வதேச எண்களை விற்கும் ஏஜென்சிகள் உள்ளன.
இதுபோன்ற குறுஞ்செய்திகள், அழைப்புகள் மூலம் எதிர்முனையில் உள்ளவர்கள் வேலை அல்லது எளிதாக லாபம் ஈட்ட வாய்ப்பு என கூறலாம். ஆனால் இதன் முடிவில், நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வீர்கள்.
மலக்குழி மரணங்கள் குறித்து கவிதை படைத்த விடுதலை சிகப்பி மீது வழக்குகள் பதிவு செய்தது படைப்புரிமையை நசுக்கும் செயலாகும். இந்துத்துவ பயங்கரவாதிகள் இதனை மதப்பிரச்சனையாக மாற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம்! - மே பதினேழு இயக்கம்
இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் உதவி இயக்குநராக இருப்பவர்
கவிஞர் விடுதலை சிகப்பி என்றறியப்படும் விக்னேஷ்வரன். இவர் கடந்த ஏப்ரல் 30 அன்று நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்பட்ட ஒர் இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணங்கள்' என்ற தலைப்பில் ஒரு கவிதையை வாசித்தார். சமூக அவலத்தை வெளிப்படுத்தும் இந்த கவிதை வாசிப்பு பிரபலமடைந்து அனைவராலும்
பகிரப்பட்டது. இந்துத்துவ பயங்கரவாதிகள் இதற்கு மதச்சாயம் பூசி புகாரளித்ததால் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை மதப்பிரச்சனையாக மாற்றும் இந்துத்துவ பயங்கராவதிகளின் பாசிச போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்துத்துவ பயங்கரவாதிகளின்
*ஒவ்வொரு முறையும் தமிழர்கள் அனைவரும் ஒருவரை கொண்டாடினால்.., அவசர அவசரமாக ஓடி வந்து, அவர்களின் சாதியை சொல்லுவான் இந்த எச்ச பாப்பான்,,,*
*ஒருவரை கொண்டாடும் போது கூட தமிழர்களுக்கு தப்பித் தவறி கூட 'தமிழர்கள்' என்ற உணர்வு வந்து விடக் கூடாது,,, அப்படி வந்து விட்டால், பார்ப்பனர்கள்
தட்டேந்த வேண்டி வரும் என்ற பயம் இவனை போன்ற எச்ச பார்ப்பானுக்கு உண்டு !!*
அதனால்.. அவர்களுக்கு சாதிய அடையாளத்தை கொடுத்து விட்டால், ஏனைய சாதி தமிழர்கள் அந்நொடி முதல் அந்த நபரை சாதியாகத் தான் பார்ப்பார்கள்,, *இதனால் தமிழர்கள் என்ற ஓர்மை உணர்வை எளிதாக சிதைத்து விடலாம் என்பதை இவனை
போன்ற பார்ப்பனியத்தின் வஞ்சக எண்ணம் !!*
இப்படி தான்,
ஒன்றிய பாசிச அரசு... தன் அறிவு ஜீவிகளான rss போன்ற இயக்கங்களின் மூலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் கேடர்களில் எத்தனையோ பேர் சேர்த்திருக்கின்றனர். (இரண்டாயிரம் பேர் வரை இருக்கக்கூடும் என செய்தி)
2025 - இல் இந்துராஷ்டிரம் அமைத்து, சனாதன சமூகக் கட்டமைப்பை வலுவாக நிறுவி விட ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சங்பரிவார் அமைப்புகளும் அனைத்து தளங்களிலும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளன. அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய தளபதிகள் அனைத்து மாநிலங்களிலும் வேலை
செய்கிறார்கள். இதுவரை சனாதனத்தை எதிர்த்து பார்ப்பனியத்துக்கு சிதைவுகளை உண்டாக்கிய கருத்தியல்களை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி அழிக்கும் பணி அவர்களுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பால் தரப்பட்டுள்ளது.
சனாதன சமூகக் கட்டமைப்பில் சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருப்பது என்பது எப்படிப்பட்டது
என்பதை சனாதனம் முழுமையாக அரசு அதிகாரத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த காலத்தில் எந்த வகையான உரிமையும் ஒடுக்குமுறையும் இருந்தது என்பதை வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.
சனாதன கட்டமைப்பில் சூத்திர-பஞ்சம வருணப்பிரிவுகளில் அடங்கும் பல்வேறு சாதிகள்,
🔹🔸பெங்களுரு: கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரொக்க பணம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ.375 கோடியை தாண்டியுள்ளது.*
*✍️224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை நேற்று மாலை 6
மணிவுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் பரிசுப்பொருட்கள் விவரங்களை தேர்தல் பறக்கும் படையினர் வெளியிட்டுள்ளனர்.*
*✍️அதன்படி, ரொக்கப்பணமாக ரூ.147 கோடியும், ரூ.25 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள்,*
ரூ.83 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.23 கோடி மதிப்பிற்கும் போதைப்பொருட்கள், ரூ.96 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் என ரூ.375 கோடி மதிப்பிற்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.*
✍️இந்த பறிமுதல்கள் தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் 2896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எட்டு நாட்கள் தமிழ்நாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
இவ்வளவு தினங்கள் இந்தியாவிலேயே வேறு எங்கும் சோதனை நடத்தப்பட்டது இல்லையென ஜிஸ்கொயர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக சமூகவலைதளங்களில் இந்துத்துவ கும்பல்,
Fake id தீவிரவாதிகள்,
போலி பொருளாதார
வலதுசாரி புலிகள்,
எக்கசக்க பில்டப் கொடுத்தனர் பெரும் பேசுபொருளாக்க வேண்டுமெனஅழுத்தம் கொடுத்தனர்.
ஜிஸ்கொயர் விவகாரம் குறித்து பேச வேண்டுமென
நேரடியாகவும் மறைமுகமாகவும்,
உளவியல் ரீதியாகவும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தொடர் அழுத்தம் தரப்பட்டது
திட்டமிட்டு அரசியல்
ஆதாயத்திற்காக பொய்களை பரப்புவதே இந்துத்துவ கும்பலுக்கு 24/7 வேலை என்பது அனைவரும் நன்றாக அறிந்த விஷயம் என்பதால் யாரும் அதை பொருட்படுத்தவில்லை
வருமான வரித்துறை சோதனையை முடித்த பின் அறிக்கை வெளியிடும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்