ஜம்மு & காஷ்மீர் - மற்றும் லே லடாக்கை இணைக்க,... ₹. 1.4 இலட்சம் கோடி செலவில் 31 Tunnel என All Weather சாலை வேலைகள் படு அமர்க்களமாய் நடந்து வருகிறது.
2026 என்பது அரசின் கடைசி தேதி. ஆனால், 2025-லேயே முடித்துக்கொடுப்பதாக கண்ட்ரக்டர்கள் உறுதி கொடுத்துள்ளனர்.
மறுபக்கம் இரயில்வே இணைப்பும் செல்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
31 Tunnel-லில் ஒன்று மட்டும்(Zojila Tunnel) 14-கிமீ நீளத்துக்கு அமைய உள்ளது. அதுவும் இரு வழி பாதையாக(போக வர என தனி தனியாக). இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே இது தான் மிக நீளமான Bipolar Tunnel ஆக இது இருக்கும்...!
இது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சாதனையாகவும் இருக்கும் என்கிறார்கள் பொறியாளர்கள். இத்தனை உயரத்தில் இப்படியொரு All Weather Tunnel-ஐ இந்தியா இதுவரை அமைத்தது இல்லை. முதல் முயற்சிலேயே உள்ளூர் ஒப்பந்ததாரர்களை வைத்தே சாதிக்க போகிறோம்.
இதுவரை வருடத்தில் பாதி நாள் காஷ்மீர் & லடாக்கிற்கு போகும் பாதை மூடப்படும். பனிப்புயல், மலை சரிவுனு பல காரணங்களால். அப்பெல்லாம் இலகுரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே இராணுவத்துக்கு பொருட்களை கொண்டு செல்லும்.
அதனாலேயே பாக்கும் 1999-ல் கார்கிலை பிடித்து, காஷ்மீரை & லடாக்கை இந்தியாவிலிருந்து துண்டிக்க முயன்றது. அதேபோல் போரால் இறந்த இராணுவ வீரர்களை விட, இந்த கரடு முரடான சவால் நிறைந்த குறைந்த அகலம் கொண்ட இந்த பாதையில் இராணுவ வாகனங்களில் செல்லும் போது விபத்தில் இறந்தவர்களே அதிகம்.
இவை இரண்டுக்கும் தீர்வாகவே இந்த ₹45 ஆயிரம் கோடி சாலை திட்டம். வருடம் 365 நாளும் போகும் வகையிலும், பயண தொலைவையும் நேரத்தையும் இரு மடங்காக குறைக்கும் வகையிலும், அதாவது Srinagar-Kargil-Leh(NH1) பாதையில் அமைய போகும் Zojilla Tunnel மட்டும்,...
Sonamarg to Minamarg இடையே கடக்கும் தூரத்தை 4 மணி நேரத்தில் இருந்து 40 நிமிடமாக மாற்றுகிறது. பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்கிறது...!
உடலுக்கு எப்படி இரத்த நாளங்களோ, அப்படி தான் தேசத்துக்கு சாலைகள்...!!!
இத்தனை காலமும் தரமான சாலைகள் இல்லாமல் போனதுதான், காஷ்மீர்-லடாக்-வடகிழக்கு பிரதேசங்கள் என அனைத்திலும் வளர்ச்சிகள் முடங்கிபோய், ஆயுதம் ஏந்தும் போராட்ட குழுக்கள் அதிகமாகி நாட்டின் வளர்ச்சியையே முடக்கி போட்டது.
புதிய இரத்தம் பாயட்டும் இந்த பகுதிகளுக்கு, புத்துணர்ச்சியோடு இந்தியா வளரட்டும்...!!!
இந்திய ராணுவம் செய்த மிக துணிச்சலான நடவடிக்கை மூலம் சர்வதேச புகழை பெற்றுவிட்டது. கிட்டதட்ட முன்பு இஸ்ரேல் உகாண்டாவில் செய்த மாபெரும் சாதனைக்கு இது ஈடானது.
இந்திய விமான படையின் இந்த அதிரடியால் உலகமே திகைத்து வியந்து இந்தியாவின் எழுச்சியினை பாராட்டுகின்றது...!
இந்திய யுகம் தொடங்கிவிட்டதாக சொல்ல தொடங்கிவிட்டன...!
நடந்த சம்பவம அவ்வளவு திகைப்பானது, சிலிர்ப்பானது. இந்திய ராணுவ படை விமானங்கள் உக்ரைனிலும் காபூலிலும் இருந்து இந்தியர்களை மீட்டது பெரிய விஷயம் அல்ல. காரணம்,...
முறையான விமான நிலையங்களில் வழக்கமான சம்பிரதாயத்துடன் பகலில் எந்த ஆபத்துமில்லாமல் அவை நடந்தன.
சூடானில் அப்படி அல்ல, சூடானின் வான் பகுதி மூடபட்டு, விமானம் பறக்க தடை செய்யபட்டிருக்கின்றது. அமெரிக்கா மட்டும் துணிச்சலாக தன் ஹெலிகாப்டர்களை ராணுவ சகிதம் அனுப்பி தன் தூதர்களை மீட்டது.
கோபாலபுர குடும்ப ஆடிட்டர் சண்முகராஜை IT அதிகாரிகள் விசாரித்ததன் அடிப்படையிலும் G-Square அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட லாக்கரில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரு முக்கிய ஊழல் அம்பலமாகி உள்ளது...!
அதாவது தமிழ்நாட்டில் மணல் கொள்ளை மாபியாவாக இருப்பவர் திமுக குடும்ப பினாமியாக உள்ள கரிகாலன். ஒவ்வொரு வருடமும் மணல் கொள்ளை மூலம் இவருக்கு வரும் மாமூல் மட்டும் 900 கோடிகள்(எதிர்க்கட்சிக்கு 60:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் பங்கு கொடுத்தது போக-அதாவது ஆளுங்கட்சி 60 எதிர்க்கட்சி 40).
இந்த 900 கோடி தொகையை இவர் திமுக MLA அண்ணா நகர் மோகனிடம் ஒப்படைப்பார்.
அதன் பிறகு இந்த தொகை கோபாலபுர குடும்ப ஆடிட்டரான சண்முகராஜிடம் கொடுக்கப்படுகிறது.
விஜயகாந்தை திமுக மற்றும் ஊடகங்கள் சேர்ந்து அரசியல் கோமாளி ஆக்கியது போல அண்ணாமலையை அரசியல் கோமாளியாக்க திமுக, அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். நிச்சயமாக இவர்களுடைய நோக்கம் நிறைவேறாது...!
காரணம் விஜயகாந்த்-க்கு இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்னும் நல்ல நோக்கம் மட்டுமே இருந்ததே தவிர, சப்ஜெக்ட் நாலேஜ் கிடையாது. ஆனால், அண்ணாமலை அப்படி அல்ல தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளில் சப்ஜெக்ட் நாலேஜ் அதிகம் உள்ளவர் அவர்தான் எனும் நிலையில் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது...
1. 2022-ம் வருட பொங்கல் தொகுப்பு ஊழல் நடந்திருக்குன்னு அண்ணாமலை தலையிட்டார்.
நடந்த தவறுக்கு வருந்துகிறோம். விசாரணை குழு அமைக்கப்படும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
போகிற போக்கை பார்த்தால், அதிமுகவே டெபாசிட் வாங்குமா என்று தெரியவில்லை. ஆடிக்காற்றில் அம்மி பறந்தாலும் ஆச்சரியம் இல்லை. திமுகவின் பணம் சூறாவளியை போல் சுழற்றி அடிக்கிறது. எல்லா பணக்கார ஓட்டல்களிலும் சாப்பாடு காலி. எல்லா லாட்ஜிலும் ரூம் ஃபுல்.
ஒட்டு மொத்த தமிழக திமுகவும் ஈரோட்டில் தான் டெண்ட் அடித்துள்ளது.
பாஜக போட்டியிடவில்லை என்று அறிவித்து மானம் காத்தார் அண்ணாமலை. தனித்து போட்டியிட்டு 1000 வாக்குகளுக்கு கீழே சென்றிருந்தால், நிலைமை படு கேவலமாக போயிருக்கும்.
தனித்து போட்டியிட வேண்டும் என்று சொன்ன சங்கிகள் வாயடைத்து போய் உள்ளனர்.
மிகக்கேவலமான கேலிக்கூத்து நடக்கிறது. பணம் கொடுத்தால் மக்கள் மலத்தை கூட தின்பார்கள் என்று திமுக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இவ்வளவு கேவலமாக மக்களை யாரும் எக்ஸ்போஸ் செய்ததில்லை.
அப்படிபட்ட செய்திகளுக்கு உண்மையாவே ஆதாரம் இருந்திருந்தா, மதமாற்ற குரூப் நம்மள மாதிரி பேஸ் புக்லயும், சத்திரம் சாவடிலயும் வதந்தி பரப்பிட்டு உக்காந்திருக்க மாட்டான்.
நேரா கோர்ட்டுக்கு போய், ஈஷாவ ரெட்டை தாழ்பாள் போட்டு இழுத்து பூட்டியிருப்பான்.
கோர்ட்டுக்கு போயும் ஒன்னும் வேலை ஆவலன்னு தான், நம்ம ஆளுங்கள வெச்சே ஈஷா மேல புரளி கிளப்பிட்டு திரியுறாங்க.
ஈஷா மேலான புரளிகளுக்கு, மீடியா துணை போறது கூட வழக்கமா மத்த நிறுவனங்கள் மாதிரி கவர் குடுக்கும் பழக்கம், ஈஷா கிட்ட இல்லேன்றதால தான்.