தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கடத்தல் வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடைய மகனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மகாலிங்கம்.
இவர் போதை பொருள் கடத்தலில் இலங்கை
கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லியில் வாகனம் ஒன்றை மறித்து சோதனை நடத்தினர். அதில், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட போதை பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், வாகன ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,
மகாலிங்கத்திடம்
போதை பொருளை ஒப்படைப்பதற்காக நாகை செல்வதாக தெரிவித்த நிலையில், நாகை மாவட்ட காவல் கண்பாணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், #திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸை கைது செய்த போலீசார்,தேசிய போதை பொருள் தடுப்பு
பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
இதுல கவனிக்க வேண்டிய விஷயம் மஹாலிங்கம் மகன் பெயர் அலெக்ஸ். இன்னொரு கிரிப்டோ குடும்பம். இவர்கள் சம்பந்தபட்ட சர்ச் பாதிரியாரும் விசாரிக்க பட வேண்டும்.
நாடு பிளவுபட்டு, பாகிஸ்தான் எல்லையில் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீதான குழப்பம் நீடித்து, ஹிந்து & சீக்கிய அகதிகள் அலைமோதிய பிறகு, ஜவஹர்லால் நேரு வானொலியில் "அனைத்து அகதிகளும் பாகிஸ்தானியர்களையும் முஸ்லிம்களையும் மன்னிக்க வேண்டும் அவர்களை பழிவாங்க நினைக்க கூடாது" என்று
அறிவித்தார். இது
வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
மறுநாள் காலை, நேரு அவரது மகள் இந்திரா காந்தியுடன் முகாம் ஒன்றைப் பார்வையிடச் சென்றார்.
அப்போது மிகவும் வயதான ஒருவர், அவரது பேத்தியின் வயதுடைய இந்திரா காந்தியின் கையைத் தொட்டார்.
நேரு கோபமடைந்து முதியவரை அறைந்தார்.
அதனால் கோபப்படுவதற்குப் பதிலாக, முதியவர் நேருவின் முகத்தைப் பார்த்து உரக்கச் சிரித்தார்:
"நேற்று இரவு நீங்கள் வானொலியில் பழிவாங்க வேண்டாம், ஆனால் எல்லைக்கு அப்பால் உள்ள மக்களை மன்னிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள்.
உங்கள் மகள் என் பேத்தி போன்றவள்.
என் வீட்டிலிருந்து
ஹரியானாவின் ஜாட் சாதி அரசியல் என்பது மிகவும் வித்தியாசமானது.
அங்கே இருக்கும் மற்ற சாதிகளூக்கும் சரி இங்கே இருந்து பார்ப்பவர்களுக்கும் சரி புரிவது கடினம்.
மர்ம நபர்களின் படையெடுப்பை எதிர்த்து கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகாலம் போரிலும் சண்டையிலும் பயிற்சியிலுமே வாழ்க்கையை கழித்த
சாதி அது.
ராஜ்புதனர்கள் அதாங்க ராஜ்புத், யாதவ்கள், மராத்தாக்களை விட கடும் எதிர்ப்பை கொடுத்த சாதி என்றால் அது ஜாட்கள் தான்.
ராஜ்புதனர்களின் தாயகம் ஆப்கானிஸ்தானிலே இருந்தது. காந்தகாரை ராஜபுதனர்களின் இடம் என கிரேக்க குறிப்புகளிலேயே இருக்கின்றன.
ஜாட்டுகளோ இன்றைய பஞ்சாப்
முழுமைக்கும் பக்கத்து நாட்டுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட பஞ்சாப் முழுமைக்கும் இருந்தார்கள்.
ஜாட்களின் பெரும் அரசனனான ராஜாராம் அவர்கள் அப்போது ஆண்ட மர்ம நபர் கொடுங்கோலாட்சியை எதிர்த்து இன்னோர் மர்ம நபர் அரசனின் புதைத்த இடத்தை தோண்டி எடுத்து மீதமிருந்த எலும்புகளை எரித்து
இருடா, அதுக்கப்புறமும் ஹர்ஷர் முதல் ஏகபட்ட அரசர்கள் இருந்தார்கள், புத்தமும் சமணமும் மாறி மாறி இருந்திச்சி, நாளந்தா பல்கலைகழகத்துல வெளிநாட்டுகாரென்ல்லாம் படிச்சான், நீங்க ஏண்டா படிக்கல..
அண்ணே அதெல்லாம் வட இந்தியாவுல
ஏண்டா தெற்கே காஞ்சிபுரம் மாதிரி நிறைய இடம் இருந்திருக்கு ,
நம்ம டிவிக்கு வேலைக்கு வர்றவன் பூரா நேர்மை நீதி நியாயம்னு வர்றான், இவனுகள வச்சிட்டு டிவி நடத்தி என்னாகும்? போட்ட முதல எடுக்கமுடியுமா? இல்ல சம்பாதிக்கத்தான் முடியுமா? நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மை சொல்லவா டிவி நடத்துறோம், ஒரு பயலும் சரி இல்ல,
எல்லாம் டஸ்ட் பின்..
கடைசியா இவன பார்ப்போம்
என்ன படிச்சிருக்க?
பெரியார், அண்ணா, நெஞ்சுக்கு நீதி, பகுத்தறிவு, சமூக நீதி
உன் பெயரென்னப்பா?
திராவிட சமத்துவபுர சூரபத்ம ராவணன்
இதென்ன பேரு, யார் கேட்டாலும் இப்படித்தான் சொல்லுவியா?
ஆமா சார், என் இனம் திராவிடம் என் ஊர் சமத்துவபுரம் எங்க அப்பா பேரு
சூரபத்ம கருப்பன், என் பெயர் ராவணன்
புல்லரிக்குதுப்பா..சரி உன் தினசரி வழக்கம் என்ன சொல்லு?
காலையில 9 மணிக்கு எழும்பணும், ஏன்னா அதிகாலை எழும்புரது பிராமண பழக்கம் அது எனக்கு பிடிக்காது. அப்புறம் குளிக்காம சாப்பிடனும் பெரியார் அப்படித்தான் செஞ்சார், அப்புறம் அண்ணா மாதிரி மூக்குபொடி
சூடானில் "மோடி கி ஜே" என்கிற முழக்கம் ஓங்கி ஒலிப்பது ஏன்?
#SudanConflict-ல், மூன்று ஹெலிகாப்டர்களை அனுப்பி, 70 உறுப்பினர்களைக் கொண்ட தூதரகத்தை மட்டும் அமெரிக்கா காலி செய்துவிட்டு, 16000 அமெரிக்கர்களை அங்கே சிக்கித் தவித்து விட விட்டுவிட்டது., நீங்களே உங்களை தற்காத்து
கொள்ளுங்கள் என மடத்தனமாக சொன்னது.
நாங்கள் தூதரகத்தை மூடிவிட்டதால், எங்களால் உங்களை மீட்க முடியாது என்றும், ஆன்லைன் வரைபடங்கள் அல்லது அவுட் கால் சென்டரில் இருந்து விர்ச்சுவல் அழைப்பை மட்டுமே பெற முடியும் என்றும் அமெரிக்கா கூறுகிறது.
எனவே நீங்கள் சவூதி எல்லைக்கு சென்று உங்களுக்கு
நீங்களே உதவுங்கள் என கை விரித்து விட்டது.
இந்தியா தனது குடிமக்களை மிகவும் துணிச்சலான நடவடிக்கை மூலம் மீட்டது, ஹாலிவுட் திரைப்படங்கள் கூட விளக்குகள் இல்லாத விமான ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு விமானிகள் இரவு பார்வை கண்ணாடிகளை பயன்படுத்திய இடத்தைக் காட்டவில்லை.
இந்தியா 12
ஒருமுறை இயக்குனர் K பாலச்சந்தர் அவர்கள், குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய, காவிரி ஆற்றங்கரையில் இருந்த ஒரு பிரபலமான கோவிலுக்குச் சென்றிருந்தாராம். சினிமாவில் ஜெயிக்கப் போராடிக் கொண்டிருந்த நேரம். அட்வான்ஸ் வாங்கிய படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த
காரணத்தால் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து விட்டாராம். நல்ல மழைக்காலம் என்பதால் ஆற்றில் நீரோட்டம் வலிமையாக இருந்ததாம். அப்படியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடாமல் இருக்கவேண்டி தன்னுடைய அத்தனை உடல் வலிமையையும் பயன்படுத்தி நீந்திக் கரையேறி விட்டாராம்.
பதறிக் கொண்டிருந்த
அவரது குடும்பத்தார் இவர் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே வருவதைப் பார்த்து வியந்தனராம்.
"என்ன இந்த சூழ்நிலையிலயும் நீங்க சிரிச்சுக்கிட்டே வர்றீங்க?" என்று கேட்கப்பட்டபோது, "வெள்ளம் என்னை அடிச்சிட்டு போகாம இருக்கணுமேன்னு நீந்தும்போது படத்துக்கு தலைப்பு கிடைச்சிடுச்சு...