பொதுவாக honey trap என்பது ஒரு பெண்ணை ஒருவனோடு பழகவிட்டு அவனை உளற வைப்பது அல்லது அந்தப் பழக்கத்தின் போது பதிவு செய்யப்பட்ட புகைப்படம் காணொளி பேச்சொலிகளை வைத்து மிரட்டி வேண்டியதை வாங்கிக்கொள்வது.
ஆனால் இந்த DRDO விஞ்ஞானி எந்த அழுத்தமோ மிரட்டலுமோ இல்லாமலேயே ஒவ்வொரு
ஆடையற்ற புகைப்படத்திற்கும் ஒவ்வொரு இராணுவ ரகசியத்தை கசியவிட்டிருக்கிறான்.
இவன் மூன்று தலைமுறை RSSகாரன். அவன் அப்பன் RSS. இவன் பாட்டனும் RSS.
அதனால் நான் ஒன்றிய தலைமை அமைச்சருக்கும் குடியரசுத்தலைவருக்கும் இந்தியக் குடிமக்கள் சார்பாக கீழ்க்கண்ட பரிந்துரையை செய்கிறேன்.
"அவுத்துப் போட்டு நின்னாலும் அண்ணாந்து பாக்காதவர்" என்று பாஜக சிறுபான்மை பிரிவு தலைவி டெய்சி சரணால் சாணித்தரமாக சான்றளிக்கப் பட்ட கேசவ விநாயகம் அவர்களை புதிய DRDO இயக்குனராக பணியமர்த்த இதனால் பரிந்துரைக்கப்படுகிறது.
Dear மனுஷ், நல்லா செருப்பால அடிக்கிற மாதிரி கேட்டீங்க. அடுத்த தேர்தலில் பூத் வாசலில் நின்று இது போல் GK கேள்விகள் கேட்டு பதில் சொல்லுகிறவர்களை மட்டும் உள்ளே விடலாமா?
பத்து வருடம் ஆட்சியில் இல்லை. நடுகடலில் கேப்டனை இழந்த கப்பல் போல் கலைஞரின் மரணம். அதன் பின் தளபதியின் கடுமையான
உழைப்பு, தொண்டர்களின் விசுவாசம், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு - இந்த ஆட்சி பொறுப்பு.
இதில் ஒரு முறையாவது இது போல் திமிர் பேச்சை, யாராவது பேசியிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா? அடிமைகளும் காவிகளும் ஆயிரமாயிரம் முறை கடுமையாக தாக்கும் போது ஆசால்ட்டாக கடந்த சென்ற பலருக்கு
கடந்த இரு நாட்களாக சில உடன்பிறப்புகளின் உதாசின பதிவுகள், முற்றிலும் வேதனை அளிக்கிறது.
மல்லாந்து படுத்து கொண்டு உமிழாதீர்கள், அது நம் மார் மீதுதான் வந்து விழும்.
திமுக எதிரிகள் என்ன மாதிரி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டார்களோ அதை எல்லாம் நடத்திக் கொண்டு உள்ளீர்கள்.
[விடுதலைப் போராட்ட வீரர் தாமோதர் சாவர்க்கர் (என்னவோ ஒரு மண்ணாங்கட்டி) நாள்.]
மேற்கண்ட நாளை கொண்டாடும் விதமாக ஆர் எஸ் எஸ் மேடையில் பேசிக்கொண்டடிருக்கிற இந்து மேலாதிக்க வெறியன் பெயர் பிரதீப் குல்கர்.
இவன் தான் இந்தியநாட்டின் "பாதுகாப்பு ஆய்வுகள், பாதுகாப்பு மேம்பாடுகளுக்கான
வாரியத்தின் இயக்குநர். India's Defense Research and Development Organization's (DRDO) Director
*இந்திய நாட்டின் பாதுகாப்பு தளத்தில் மிக உயர்ந்த மிகச் சில பதவிகள் ஒன்றில் இருக்கிற இந்த இந்து மத வெறியன் தான் இந்தியாவின் பல்வேறு ஏவுகணைத் திட்டங்கள் குறித்த இன்றியமையாத
"பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா" என்ன செய்யப் போகிறார்கள்...??
குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என NCRB
தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஐ.பி.எஸ், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின்
அதிகாரியும் உறுப்பினருமான சுதிர் சின்ஹா: “சிலர் காணாமல் போனது குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தனிநபர் வழக்குகள் தெரியப்படுத்துகின்றன" தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி,
2016ஆம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017இல் 7,712 பேரும், 2018இல் 9,246 பேரும், 2019ஆம் ஆண்டில் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர்.
2020ல், 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது. “காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை அது தீவிரமாகக் கையாள்வதில்லை