வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்து வர மாட்டார்கள்..
ஆனால் வலிமையான மனிதர்கள் தங்கள் இடத்தை வலிமையாக்குவார்கள்
~ KGF வசனம்
இந்த வசனம் அப்படியே பொருந்த கூடிய கர்நாடக அரசியல்வாதி @DKShivakumar
கர்நாடக அரசியலில் ஜெயிண்ட் கில்லர் என அழைக்கப்படுபவர்
நடந்து முடிந்த #KaranatakaElectionResults ல், தான் போட்டியிட்ட கனகபுரா தொகுதியில் ஏறத்தாழ 80% வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்து கொண்டிருக்கிறார்.
காங்கிரசின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு
ராகுலுடன் இணைந்து @DKShivakumar வகுத்த வியூகமே காரணம்
அரசியல் என்பது திட்டங்களை பொறுத்துதான்.. உங்களிடம் சரியான வலிமையும், திட்டமும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். தன்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து இன்று வரை நிரூபித்துக் கொண்டு வரும் சிவகுமாருக்கு பெரிய அரசியல் குடும்ப பின்னணி எல்லாம் கிடையாது.
இது மோடியின் தோல்வி
ஜனநாயகத்தின் வெற்றி
பாசிச அழிவின் தொடக்கம்
ஒரு மாநிலத் தேர்தல் களத்தை
Modi vs மக்கள் என மாற்றி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட பிரதமர்
தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்?
1. PTR ரோடு சேர்த்து பல துறை மாற்றங்கள் நடந்தது ஆட்டுக்கு பயந்தா...?
2. அவருக்கு டம்மி துறை ஒதுக்கப்பட்டதா, அப்படி என்றால் தகவல் தொடர்பு துறையின் செயல் பாடு தான் என்ன...?
3. அவர் ஏன் இதை ஏற்றுக்கொண்டார், வேண்டாம் என்று கூறி இருக்கலாமே...?
4. நிதி அமைச்சரை ஊர் ஊராக அழைத்து செல்ல முடியுமா...?
5. ஆடு மேல் நேற்று வழக்கு பதிவு செய்த பிறகுதான் இன்று மாற்றம் நடந்திருக்கிறது, அது ஏன்...?
6. சீனாவை தவிர்க்கும் அதிகமான ஐடி கம்பெனிகள் இந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழகத்தை நோக்கி செயல்பட முடிவெடுத்துள்ளன,
அதனால் IT தொழில் வளர்ச்சி அமைச்சராக வெளிநாட்டவர்களை கையாளும் திறனும் போதிய மொழிஅறிவும் உடையவரை அந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுப்பதில் எப்படி ஆட்டுக்கு பயந்து எடுத்த முடிவாக இருக்க முடியும்...?
7. ஆட்டுக்கு பயந்திருந்தால் PTR ஐ அமைச்சரவையிலிருந்து தூக்கியிருக்கலாமே...?
😡கடைசி இருக்கை கொடுத்தது பார்க்கும் போது நிறப்பாகுபாடு பார்க்கிறாங்களோ தோன வைக்குத்து.
😡எல்லாரும் வெள்ளை உடைல இருக்கும் போது கவர்னர் கருப்பு உடை அணிந்து உங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிச்சி இருக்கார் அத கூட நீங்க கவனிக்காம எப்படி முதல்வரா இருக்கீங்க தெரில.
😡இளையராஜா தீவிர பக்தரான போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அண்ண முழுக்க அரசியல் பதிவு போடுறார் சினிமா,கதை ,கவிதை எழுத அனுமதி தரனும்.
😡 இருக்குறது ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் அவரயும் நிக்க வச்சி என்ன சொல்ல தெரில....அவர் உருதுவா ,தமிழான்னு தெளிவு படுத்தனும்.