நீங்கள் செய்யாததை நாங்கள் செய்தோமே தோழா அதைப்பற்றி திரைப்படம் எடு தோழா #தி_இஸ்லாம்_ஸ்டோரி என்ற பெயரில் படம் எடு...
#சுனாமியில் உயிர் இழந்த சகோதர்களுக்கு நாங்கள் ஆற்றிய மனிதநேய பணியை பற்றி படம் எடு...
(1)...
#கஜா புயலால் ஏற்பட்ட இழப்பின்போது நம் மக்களுக்கு மதம் பாராமல் நாங்கள் ஓடி ஓடி ஆற்றிய பணிகளை படம் எடு...
#கடலூர் #சென்னை ஆகிய நகரங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நீந்தி சென்று மக்களை காப்பாற்றினோமே
தாகத்திற்கு தண்ணீரும், உணவும் கொடுத்தோமே அதை பற்றியும் ஒரு படம் எடு...
(2)...
பேரிடர் காலங்களிலும், விபத்து நேரங்களிலும் #மசூதிகளை தங்கும் இடங்களாக மாற்றிக்கொடுத்தோமே அதைப்பற்றியும் படம் எடு..
#செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வீடுகள் மூழ்கினவே அப்போது நாங்கள் நீந்திச்சென்று செய்த நன்மைகளை விளக்கி பெரிதாக படம் எடு...
(3)...
#கொரோனா பேரிடர் காலத்தில் சாதி,மதம் பார்க்காமல் எங்கள் உயிரையும் பொருப்படுத்தாமல்
இறந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்து இரத்தசொந்தங்கள் கூட அருகில் நெருங்க பயந்து நடுங்கிய போதும் இஸ்லாமியர்களாகிய நாங்கள் சென்று உடலை அவரவர் சமய முறைப்படி சடங்குகள் செய்து பத்தாயிரத்திற்கும்..
(4)..
மேற்பட்ட உடல்களை இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தோமே அதைபற்றி படம் எடு..
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு #பிளாஸ்மா சிகிச்சை செய்ய குருதியை கொடுத்து எங்கள் இந்து சொந்தங்களின் உயிரை காத்தது பற்றி படம் எடு..
இரத்த தானத்தில் இஸ்லாமிய அமைப்புகள் செய்த புரட்சி பற்றி படம் எடு
(5)
#குஜராத் நிலநடுக்கத்தின் போது ஓடிச் சென்று முதலாளாய் இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களை பற்றி படம் எடு..
#சென்னை வெள்ளத்தில் இந்து கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றி தனது உயிரை விட்ட #யூனுஸ் என்ற வாலிபரை பற்றி படம் எடு..
வயதான காலத்தில் தன்னை காப்பாற்றுவான் என்று காத்து இருந்த..
(6)...
அந்த இளைஞர் யூனூசின் பெற்றோர்கள் அந்த ஒரே பிள்ளையை பறிகொடுத்து கதறிய கதறலை பற்றி படம் எடு..
தனது உயிரை கொடுத்து என்னை காப்பாற்றினானே என்ற காரணத்தால் அன்று பிறந்த தன் குழந்தைக்கு யூனுஸ் என்ற பெயரை வைத்தாரே அந்த இந்து சகோதரியின் நன்றி மிக்க செயல் பற்றி படம் எடு..
(7)...
பாசிச மதவெறியர்களே இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா..
இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களை நீங்கள் மறந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள எங்கள் இந்து உறவுகள் மறக்க மாட்டார்கள்,
உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்,
காலம் பதில் சொல்லும் மறந்து விடாதே..
படித்ததில் பிடித்தது...🥺🤔
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கேரளா_ஸ்டோரி திரைப்படம் வெள்ளிகிழமை வெளியானது சனிக்கிழமை தடை செய்யப்பட்டது..
இந்த இரண்டு நாட்களும் திமுக மீதும், திமுக தலைவர்கள் மீதும் எவ்வளவு விமர்சனம் எங்கப்பா இருக்கீங்க நீங்கல்லாம்..
சென்சார் போர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இவைகளை மீறி ஒரு மாநில அரசு எப்படி..
(1)
அந்த படத்தை தடைசெய்ய முடியும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாம சில சங்கி அமைப்புகள், பலவண்ணம் போர்த்திய சங்கிகள் பிஜேபியுடன் திமுகவை இணைத்து எத்தனை ஆதாரமற்ற வன்ம பிரச்சார பதிவுகள்..
கொஞ்சம்கூட மனசாட்சி இருக்காதா,
இப்ப அந்த திரைப்படம் எப்படி தியேட்டரிலிருந்து எடுக்கபட்டது...
இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து சுமார் 4 மில்லியன் இந்து மற்றும் சீக்கிய அகதிகள் இந்தியா வந்தனர்,
பல முக்கிய நகரங்கள் அவர்களின் வருகையால் திக்கு முக்காடின, இடைக்கால இந்தியஅரசின் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் இல்லமும் புலம்பெயர்ந்த..
(1)..
அகதிகளால் நிரம்பி வழிந்தது 24.01.1948 அன்று பத்திரிகை தகவல் பணியகம் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது,
"எந்தக் காலத்திலும் நமது துன்பத்தில் தவிக்கும் ஏராளமான நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் இன்றைக்கு இருப்பது போல் மிகஅதிகமாகவும் அவசரமாகவும் இருந்ததில்லை"
(2)..
என்று ஜவஹர்லால் நேரு அவர்களின் குறிப்பு அது..
“எந்தவிதமான துயரத்தின் அவசர நிவாரணத்திற்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு மத்திய நிவாரண நிதியை வைத்திருப்பது விரும்பத்தக்கது என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது இப்போது குறிப்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளின் நிவாரணம்..
பிளாக் பண்ணிட்டு என்னோட டுவீட் Quote செய்து தனியாக கம்பு சுத்தும் அரைவேக்காடே..
அரசியல் பழகுன்னு உனக்கு புகழ் ன்ற ஒருத்தர் சொன்னது நியாபகம் இருக்கா இல்லை அதை இப்ப இங்க போட்டா இன்னும் கதறி சிம்பதி கிரியேட் செய்வ
நான் ஆதாரமில்லா பொய் வந்தால் கண்டிப்பா கேடப்பேன்.😡 @Maha_Periyavaa
மூளை மழுங்கிய முட்டாள் சங்கிகளுக்கு உண்மையை தேடி படிக்கத் தெரியாது.😡😡
அபாண்டமாக பொய்களை பரப்பும் வெறும் 2 ரூபாய்காக..💦💦💦
இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்விநிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் தங்களின் உயர்கல்வி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர் அதேபோல்,தொடர்ச்சியாக மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.😡
இந்நிலையில் கடந்த 3 மாதத்தில் மட்டும் சென்னை ஐஐடியில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் இன்று மற்றொரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது,
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஷோக்லே கேதார் சுரேஷ் என்ற மாணவர் சென்னை ஐஐடி விடுதியில் தங்கி...
(2)...
பி.டெக் கெமிக்கல் இஞ்சினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர்..
இன்று அவர் தங்கியிருந்த காவேரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் தங்கியிருந்த மாணவர்களிடம் இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்கு விசாரணை செய்ததில் அந்த மாணவன் சிலநாட்களாக மன உளைச்சலில்..
கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்சயப்பாத்திரம் உணவுத்திட்டம் தமிழக அரசின் திட்டமா?
ஆளுநரின் சொந்த முடிவின் அடிப்படையிலான திட்டமா?
என்ற கேள்வியை எழுப்பி தொடங்கியிருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் #டம்மி_ரவி (1)
அட்சய பாத்திர திட்டத்திற்காக கட்டிடத்தை கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை என்பதையும்,
ஒருவேளை சோறு கூட போடாமல் 4 கோடியே 50 லட்சம் ரூபாயை ஏப்பமிட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதி அமைச்சரின் குற்றச்சாட்டு..
அதேசமயம்,வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு..
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடும் முன்,
அவர்களை மட்டுமல்ல பெற்றோர்களையும் யோசனையில் ஆழ்த்துவது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள்தான்
மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்த
நிலைமாறி..
(1)
நாம் ஆச்சரியப்படும் வகையில் இன்று பல்வேறு புதிய படிப்புகள் மாணவர்களின் கனவாக மாறி வருகின்றது..
குறிப்பாக..
அனிமேஷன்,
ரொபோடிக் சயின்ஸ், பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி என அடுக்கிக்கொண்டே போகலாம்..
புதுமையை விரும்பும் மாணவர்களுக்கென பல்வேறு சவாலான படிப்புகளும் காத்திருக்கின்றன..
(2)
வேலைவாய்ப்பே பிரதான இலக்கு என்பதால் எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்பை சரியாக தேர்வு செய்வதென்பது சவாலாகவே பார்க்கப்படுகின்றது..
மனிதவளம் தேவைக்கு மிகுதியா உள்ள துறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மனிதவளத்தின் தேவையை அதிக அளவில் எதிர்நோக்கி..