2016, 2017ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக தவறுகளை மிக வெளிப்படையாக அப்போது நீதிபதியாக
பணியாற்றி வந்த *நீதிபதி.கர்ணன்* கடுமையாக விமர்சித்து வந்தார்.
*பின்னர் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.*
அதன் பிறகும் *நீதிபதி. கர்ணன் நீதித்துறை/சக நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருந்ததால்* மிகப்பெரும் சர்ச்சை உருவானது.
உச்சநீதிமன்றம்
தலையிட வேண்டிய கட்டாயமும் எழுந்தது.
ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணன் அவர்களின் பேட்டி மற்றும் பேச்சுக்களை ஒளிபரப்பவோ,வெளியிடவோ கூடாதென உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
அந்த நேரம், நீதிபதி கர்ணன் அவர்களிடம் நேர்காணல் செய்து ஒன்றரை மணி நேர பேட்டியை
வெளியிட்டேன்.
அநேகமாக பதவியில் இருந்த போது உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கொடுத்த முதல் தொலைக்காட்சி நேர்காணல் அதுவாகவே இருக்கும்
நேர்காணலின் போது
அவரிடம் நான் கடைசியாக கேட்ட கேள்வி
ஐயா,நீங்க ஒரு நீதிபதி,இப்போ நீங்களே நீதி கேட்டு போராடறீங்க..
இந்த நிகழ்ச்சியை பார்க்கும்
நேயர்களுக்கு ஏதாவது தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பறீங்களான்னு கேட்டேன்
அதுக்கு அவர் ஆமா சொல்லனும்
*மக்கள் யாரும் தயவு செஞ்சு கோர்ட் பக்கம் வராதீங்க.*
*உங்களுக்கு நிச்சயமா நீதி கிடைக்காது என்றார்.*
இதை இந்த கட்டுரையில் குறிப்பிட வேண்டிய கட்டாயம் எழுந்திருப்பதால்
குறிப்பிடுகிறேன்.
ஒரு மனுதாரர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்த பிறகே “தி கேரளா ஸ்டோரி” திரைப்பட விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினேன்
*02-05-23 அன்று File செய்த மனுவிற்கு அடுத்த நாளே வழக்கு எண் வழங்கி 04-05-23 அன்றே சென்னை
உயர்நீதிமன்றம்* மிக வேகமாக விசாரணைக்கும் எடுத்துக்கொண்டது.
ஆனால்,
*தாமதமாக, கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியதாக குறிப்பிட்டு கேரளா ஸ்டோரி தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.*
கூடவே திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கிதை எதிர்த்து
CBFC -ன் Tribunal-ஐ வேண்டுமானால் அணுகும்படி விசாரணையின் போது மாண்புமிகு நீதிபதிகள் அறிவுறுத்தினர்
Cinematographic Act-ன் படி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டுமென்றால்
சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிருந்து ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும்
*தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது என்றே யாருக்கும் தெரியாது.* அதை எதிர்த்தே வழக்கு தொடர்ந்தேன்
சரி,சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதைப்போல CBFC Tribunal/உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றால்,
உயர் நீதிமன்றம் மனுவை Dismissed செய்த உத்தரவு
நகல் தேவைப்படுகிறது
*6 மாதம் நாய் படாத பாடுபட்டு ஆவணங்களையும் ஆதாரங்களையும் gதிரட்டி 3 நாட்கள் விடிய விடிய தூங்காமல் வழக்கு தொடர்வதற்கான பிரமாண பத்திரங்களை தயாரித்து வழக்கு தொடர்கிறோம்.*
அதை சென்னை உயர்நீதிமன்றம்
குறைந்தபட்சம் *எதிர்மனுதாரர்களை பதிலளிக்க கூட சொல்லாமல், வெறும்
10 நிமிடத்தில் தள்ளுபடி செய்துவிட்டது.*
அதில் ஒரு மனுதாரராக எனக்கு அளவில்லாத வருத்தம் இருக்கிறது
ஆனால்,
நீதிபதிகளின் முடிவு 100% சட்டப்படி சரியானதாகவே இருக்குமென உறுதியாக நம்புகிறேன்
அதேநேரம் மனுதாரர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர Dismissed உத்தரவு தேவைப்படும் என்பதை தங்களது
பிஸியான அலுவல் காரணமாக நீதிபதிகள் மறந்துவிடுவது நிச்சயம் சரியான செயல் அல்ல
*தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பான வழக்கை 03-05-23 தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் அன்றே உத்தரவை வெளியிட்டது.*
*05-05-23 விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அன்றே உத்தரவை வெளியிட்டது.*
ஆனால்
*04-05-23 அன்று
Dismissed செய்த வழக்கின் உத்தரவை இப்போது வரை சென்னை உயர்நீதிமன்றம் மட்டும் வெளியிடாமல் இருக்கிறது.*
ஒரு மனுதாரராக உச்சநீதிமன்றமோ or
CBFC-ன் Tribunal-லோ போக மனு Dismiss செய்யப்பட்ட உத்தரவு தேவைப்படுகிறது.
ஆனால்,
*உயர் நீதிமன்றத்தை கேள்வி கேட்க முடியாது,* அவர்களாக வெளியிட்டால்
தான் ஆச்சு.. இல்லையேல் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்
என்ன செய்ய!
*நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு மட்டும் போகாதீர்கள்* என முன்னாள் நீதிபதி கர்ணன் கூறியது மட்டுமல்ல,
*நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேண்டியவர்களுக்கு தகுந்தபடி உச்சநீதிமன்றம் இயங்குகிறதென வீதிக்கு வந்து
கூறியதும் சேர்த்தே இப்போது நினைவுக்கு வருகிறது.*
மனதில் ஒரே ஒரு தான் கேள்வி எழுகிறது
*“நீதி” வலியவர்களுக்காக எப்படி வேண்டுமானாலும் வளையுமா* என்ற கேள்வியை நீதிபதிகளை நோக்கி நேரடியாகவே எழுப்புகிறேன்
இந்தியா முழுவதும் சாராயம் சாம்ராஜ்யம் நடத்தி வரும் மோடியின் ஊழல் சாராயம் அரசு மீது நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனாதிபதி யிடம் மனு கொடுத்தததை கண்டு பாலியல் பலாத்காரம் ஜல்சா சங்கீஸ்கள் கதறல்
இந்தியா முழுவதும் சாராயம் சாம்ராஜ்யம் நடத்தி வரும்
மோடி யின் சாராயம் ஊழல் பற்றி புது தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள அறிக்கை யில்
இந்தியா முழுவதும் உள்ள மோடி யின்
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் :
1) மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் எந்த அடிப்படையில் விலை
நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை.
2) ஆயத் தீர்வை விதிகளின்படி, மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயத் தீர்வைகள் வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவுக்குச் செலுத்தப்படும். ஆனால், இப்பொழுது இந்தியா வில் கொள்முதல் செய்யப்படக்
பிரதமரே நேரில் வந்து வணங்கும் கஞ்சா வியாபாரி ஜட்டி வாசுதேவனை நீ வெளிப்படையாக திட்டியபோதே தெரியும்…
ரூபாய் மதிப்பு சரியவில்லை, டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டது என்று கண்டுபிடித்த பொருளாதார மேதை ஊறுகாய் மாமியை, வரி மாநாட்டில் நீ விழி பிதுங்க வைத்தபோதே தெரியும்…
டீ குடிக்க
இத்தன லட்சமாடா செலவழிச்சே.? உன் அப்பன் வீட்டு பணமாடா..?? என்று கேட்டு RSS ரெவியின் செவுட்டுல அறைந்தபோதே தெரியும்…
தளபதியே ஸ்கெட்ச் போட்டு உன்னை தூக்குவார் என்று.
இது மொள்ளமாரிகளுக்கும், முடிச்சவிக்களுக்கும் இடையே நடக்குற யுத்த பூமி..!!
நீ அமெரிக்காவுக்கே திரும்ப போயிடுங்க
திராவிட பாரம்பரியமே....
PTR பிடிஆரை பொறுத்தவரை சாதி மத கட்சி பேதமில்லாத ஒரு ரசிகர் வட்டம் அவருக்கு உண்டு…
*வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்*.
*கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி
தானா?*
*CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற*
*தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?*
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கே வராத விவகாரத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பால் மணிப்பூர் பற்றி எரிகிறது! மேட்டுக்குடி மக்களை பழங்குடியினராக அறிவிப்பது பாஜகவின் விருப்பம். சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற
நீதிபதியால் வழங்கப்பட்டது தீர்ப்பு! இதையடுத்துத் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது. முழு விவரமாவது;
தற்போது மணிப்பூரின் கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஏராளமான கிறிஸ்துவ தேவாலயங்கள், மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கணக்கான மக்கள் அகதிகளாகி அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மலைப் பிரதேசமான மணிப்பூரைப் பொறுத்தவரை அது பழங்குடி மக்களின் பூர்வீகம். மலைப்பிரதேசமெங்கும் பழங்குடி மக்கள் தான் வசிக்கின்றனர்.
மனச்சாட்சியா எங்களுக்கா... நோ சான்ஸ் என்கிறது பாஜக
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளைக் கவிழ்ப்பதும், குடைச்சல் கொடுப்பதும் தான் ஒன்றிய பாஜக அரசின் ஒரே வேலையாக இருக்கிறது.
ஆளுநர்களை விட்டு ஆட்டம் காட்டும் வேலையை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை சிவசேனா அமைத்தது. அமைச்சராக இருந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பல எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பயிற்சியில் சேர வருகின்ற 20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தளபதி தலைமையிலான தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு நடத்தும்
போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவாக சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மை குறிக்கோளாக கொண்டு, தமிழ்நாட்டின் தன்னிகரில்லா முதல்வர் தளபதி அவர்களால் தொடங்கப்பட்டது தான் "நான் முதல்வன்" திட்டம்.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, ரயில்வே ,வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி
தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக மாவட்டம் தோறும் அளிக்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவினங்களை தளபதி தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.
இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு 300 மணி நேர தனி வழிகாட்டல்,100 க்கும்