ஜனவரி மாத இறுதியில் சிவநாடாரின் ஒரே மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா
TVS குழும ஐயங்கார் அப்பாவுக்கும், சிம்சன் கம்பெனி ஐயர் அம்மாவுக்கும் பிறந்த தொழிலதிபர் லக்ஷ்மி வேணுவுடனும்
“ஹிந்து” ஏட்டின் இயக்குனர் பாலாஜி ஐயங்காருடனும் ஒரே மேடையில் தோன்றி பேசியது
“உடனடியாகத் தமிழ்நாட்டில் வித்யாஞான் (Vidyagyan) பள்ளி ஒன்றைத் துவங்கவுள்ளேன்,”
சீமானின் திராவிட வெறுப்புக் கொள்கைப்படி இந்த தமிழ் பிராமண கார்ப்பரேட் சங்கமம் வரவேற்கப் பட வேண்டியது
இடையில் குறுக்கிடும் மல்ஹோத்ராவைக் கண்டுகொள்ளக் கூடாது
மேலும் ரோஷ்ணி மல்ஹோத்ரா கூறியது :
இதுவரை நாங்கள் நிறுவியுள்ள 2 வித்யாஞான் பள்ளிகளுள் முதலாவது 2009 ல் உத்தரப் பிரதேசத்தில் நிறுவப்பட்டது.
அதில் நாங்கள் ₹250 கோடி முதலீடு செய்தோம்.
அதே பாணியில் சென்னையிலும் ஒரு வித்யாஞான் பள்ளியை நிறுவி கிராமப் புற ஏழைகளின் பிள்ளைகள் தரமான கல்வி பெற வழி செய்யவிருக்கிறோம்
பிறகென்ன?
சிவநாடார் வாரிசு சென்னைக்கே வந்து சொல்லிவிட்டார்
இனி எல்லாம் சுபமே!
மோடி அரசின் மக்கள்விரோதக் கல்விக் கொள்கை பற்றிய கவலையை விடுங்கள்!
சீமான்,அதிமுக துணுக்குகள், பாமக, பாஜக முகாம் கோரிக்கை ஏற்று திராவிடக் கருத்தியலையும் அரசியலையும் ஒதுக்கி
திமுக அரசை வீழ்த்துங்கள்
அதற்கு முன் நாம் தமிழர் சிவ நாடார் நிறுவிய வித்யாஞான் பள்ளிகள் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஏழைக்குச் சொந்தமான நிலத்தை பிடுங்கிக் கொண்டு “கவலை வேண்டாம், உன் பிள்ளைக்கு கஞ்சி ஊற்றுகிறேன்,” என்று ஒரு பணக்காரன் சொல்வது
போன்றதுதான் கார்ப்பரேட் நாடாரின் கல்விக் கொடை
அமர்த்தியா சென் அறிவுரைப் படி அனைவர்க்கும் தரமான சமச்சீர் கல்வி தரும் முயற்சியை மேற்கொள்ள மறுத்து
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் SC/BC மற்றும் சாமானியர் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கல்விக் கண் திறந்து விட மறுக்கும் மோடியரசுக்கு சிவநாடாரின் வித்யாஞான் முன்னெடுப்பு ஓர் இடி தாங்கி
உ.பி.யில் இந்த வித்யாஞான் பள்ளிகள் சாதித்துள்ளது என்ன?
அங்கே இரண்டே இரண்டு வித்யாஞான் பள்ளிகள் இருந்து வருகின்றன.
இவை உலகத் தரம் வாய்ந்தனவாக உள்ளன
இவை கிராமப் புற ஏழைப் பிள்ளைகளுக்கு, கனவிலும் எட்டமுடியாத சிறந்த கல்வி, விடுதி, உணவு, சுகாதார வசதிகளை அளித்துள்ளன என்பதும் உண்மை
உ.பியின் மொத்த மக்கள் தொகை
தற்போதைய மதிப்பீட்டின் படி சுமார் 25 கோடி.
38% ஏழை மக்கள் உள்ள மாநிலத்தில் தரமான கல்வி பெறும் தகுதி படைத்த ஏழைப் பிள்ளைகளை கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளிலிருந்து நுழைவுத் தேர்வு மூலம் கண்டு பிடிக்கும் மேஜிக்கை சிவநாடாரின் தரும நிறுவனம் செய்கிறது.
ஐந்தாம் வகுப்பு முடித்த அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடம் விண்ணப்பம் பெற்று முதல் கட்டமாக ஒரு வடிகட்டுதல் முறைப்படி சுமார் நானூறு மாணவர்கள் தெரிவு செய்யப் படுகிறார்கள்.
பிறகு மூன்று கட்டமாக மிகக் கடுமையான முறையில் தேர்வு நடத்தப் படுகிறது.
இதன் முடிவில் சேர்க்கை நடைபெறுகிறது.
உபியின் 75ஆவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் இரண்டரைக் கோடியாகும்.
அரசுப் பள்ளிகளில் தான் ஏழைகள், எஸ்.சி.பிசி பிரிவினர் பிள்ளைகள் பயில வேண்டிய நிலை உள்ளதால்
அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே எழுபது லட்சம் ஆகும்.
175 லட்சம் மாணவர்கள் ஐந்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் நிலையில் வித்யாஞான் பள்ளிக நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவோர் தொகை 2 லட்சம்
கடுமையாக வாட்டி வதை செய்து சோதனை மேல் சோதனைக்கு ஆளாக்கிய பின் சிவநாடார் நிறுவனம் தேர்ந்தெடுக்கும் “தகுதி” படைத்த மாணவர்களின் எண்ணிக்கை 200
75 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமப் புற ஆரம்பப் பள்ளிகளையும் அலசிப் பார்த்தபின்
2 உலகத்தரம் வாய்ந்த 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சொர்க்கப் பள்ளிக்குள் நுழையும் “தகுதி” இருநூறு பேருக்கு மட்டுமே உள்ளதாம்
சென்னையில், வித்யாஞான் வருகிற அதே நேரத்தில் தென் தமிழகத்தில் தனது தந்தை சிவசுப்பிரமணிய நாடார், தாய்மாமன் நாம் தமிழர் ஆதித்த நாடாரின் பூர்விக பூமியான தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள 128 பள்ளிகளில் கணினித் தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்புகளை நடத்தித் தர முன்வந்துள்ளார் சிவநாடார்
தெற்கே கணினி தொழில்நுட்பத் துணையுடன் சில தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுப் பள்ளிகளில் கல்வி அளிப்பதில் சிவநாடாரின் சேவை
படிப்படியாக விரிவு படுத்தப்படும்.
தொடர்ந்து அடுத்த கட்டமாக சென்னையில் நிறுவப் படவிருக்கும் வித்யாஞான் பள்ளியின் நுழைவுத் தேர்வு இனி தமிழகத்திலும் நடத்தப் படும்.
இப்போது தூத்துக்குடி பள்ளிகளில் நுழைந்துள்ள சிவநாடாரின் கல்வி முன்னெடுப்பு சிக்ஷா இனிஷியேடிவ்,
உ.பியின் 6 மாவட்டங்களில் உள்ள 500 அரசுப் பள்ளிகளில் செயலாற்றி வருகிறது.
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பிலேயே அது தன் செல்வாக்கை செலுத்தி வரும் நிலை அங்கே உள்ளது.
அனைவர்க்குமான தரமான கல்வியைத் தரும் ஜனநாயக, சமூக நீதிப் பொறுப்பிலிருந்து ஒன்றிய அரசு வெளியேற வழி வகுத்துள்ள மோடியின் கல்விக்கொள்கை தமிழ்நாட்டிலும் வெற்றி பெற இந்த ஆசை காட்டல் உத்தி பெரிய அளவில் பயன்படும்.
நீட் தேர்வு என்பதன் மூலம் 12ம் வகுப்புத் தேர்வு பயனற்றதாகிப் போனது போலவே,
கல்வி லாட்டரித் தேர்வின் விளைவாக ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்களில் 200 பேரைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களின் அடுத்த கட்டப் பள்ளிப் படிப்பும் அர்த்தமற்றதாக மாறிவிடும்.
ஏற்கனவே கல்வித் துறை சீர்கெட்டுக் கிடக்கும் நிலையில் இனி வரும் காலம் கோடிக் கணக்கான பிள்ளைகளுக்கு இருண்ட காலம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்து வர மாட்டார்கள்..
ஆனால் வலிமையான மனிதர்கள் தங்கள் இடத்தை வலிமையாக்குவார்கள்
~ KGF வசனம்
இந்த வசனம் அப்படியே பொருந்த கூடிய கர்நாடக அரசியல்வாதி @DKShivakumar
கர்நாடக அரசியலில் ஜெயிண்ட் கில்லர் என அழைக்கப்படுபவர்
நடந்து முடிந்த #KaranatakaElectionResults ல், தான் போட்டியிட்ட கனகபுரா தொகுதியில் ஏறத்தாழ 80% வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்து கொண்டிருக்கிறார்.
காங்கிரசின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு
ராகுலுடன் இணைந்து @DKShivakumar வகுத்த வியூகமே காரணம்
அரசியல் என்பது திட்டங்களை பொறுத்துதான்.. உங்களிடம் சரியான வலிமையும், திட்டமும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். தன்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து இன்று வரை நிரூபித்துக் கொண்டு வரும் சிவகுமாருக்கு பெரிய அரசியல் குடும்ப பின்னணி எல்லாம் கிடையாது.
இது மோடியின் தோல்வி
ஜனநாயகத்தின் வெற்றி
பாசிச அழிவின் தொடக்கம்
ஒரு மாநிலத் தேர்தல் களத்தை
Modi vs மக்கள் என மாற்றி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட பிரதமர்
தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்?
1. PTR ரோடு சேர்த்து பல துறை மாற்றங்கள் நடந்தது ஆட்டுக்கு பயந்தா...?
2. அவருக்கு டம்மி துறை ஒதுக்கப்பட்டதா, அப்படி என்றால் தகவல் தொடர்பு துறையின் செயல் பாடு தான் என்ன...?
3. அவர் ஏன் இதை ஏற்றுக்கொண்டார், வேண்டாம் என்று கூறி இருக்கலாமே...?
4. நிதி அமைச்சரை ஊர் ஊராக அழைத்து செல்ல முடியுமா...?
5. ஆடு மேல் நேற்று வழக்கு பதிவு செய்த பிறகுதான் இன்று மாற்றம் நடந்திருக்கிறது, அது ஏன்...?
6. சீனாவை தவிர்க்கும் அதிகமான ஐடி கம்பெனிகள் இந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழகத்தை நோக்கி செயல்பட முடிவெடுத்துள்ளன,
அதனால் IT தொழில் வளர்ச்சி அமைச்சராக வெளிநாட்டவர்களை கையாளும் திறனும் போதிய மொழிஅறிவும் உடையவரை அந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுப்பதில் எப்படி ஆட்டுக்கு பயந்து எடுத்த முடிவாக இருக்க முடியும்...?
7. ஆட்டுக்கு பயந்திருந்தால் PTR ஐ அமைச்சரவையிலிருந்து தூக்கியிருக்கலாமே...?
😡கடைசி இருக்கை கொடுத்தது பார்க்கும் போது நிறப்பாகுபாடு பார்க்கிறாங்களோ தோன வைக்குத்து.
😡எல்லாரும் வெள்ளை உடைல இருக்கும் போது கவர்னர் கருப்பு உடை அணிந்து உங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிச்சி இருக்கார் அத கூட நீங்க கவனிக்காம எப்படி முதல்வரா இருக்கீங்க தெரில.
😡இளையராஜா தீவிர பக்தரான போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அண்ண முழுக்க அரசியல் பதிவு போடுறார் சினிமா,கதை ,கவிதை எழுத அனுமதி தரனும்.
😡 இருக்குறது ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் அவரயும் நிக்க வச்சி என்ன சொல்ல தெரில....அவர் உருதுவா ,தமிழான்னு தெளிவு படுத்தனும்.