வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்து வர மாட்டார்கள்..
ஆனால் வலிமையான மனிதர்கள் தங்கள் இடத்தை வலிமையாக்குவார்கள்
~ KGF வசனம்
இந்த வசனம் அப்படியே பொருந்த கூடிய கர்நாடக அரசியல்வாதி @DKShivakumar
கர்நாடக அரசியலில் ஜெயிண்ட் கில்லர் என அழைக்கப்படுபவர்
நடந்து முடிந்த #KaranatakaElectionResults ல், தான் போட்டியிட்ட கனகபுரா தொகுதியில் ஏறத்தாழ 80% வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்து கொண்டிருக்கிறார்.
காங்கிரசின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு
ராகுலுடன் இணைந்து @DKShivakumar வகுத்த வியூகமே காரணம்
அரசியல் என்பது திட்டங்களை பொறுத்துதான்.. உங்களிடம் சரியான வலிமையும், திட்டமும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். தன்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து இன்று வரை நிரூபித்துக் கொண்டு வரும் சிவகுமாருக்கு பெரிய அரசியல் குடும்ப பின்னணி எல்லாம் கிடையாது.
காங்கிரஸ் கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்த டி கே சிவக்குமார், கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்குள் வளர ஆரம்பித்தார். 1985க்கு பின்தான் அவரின் அரசியல் விஸ்வரூபம் எடுத்தது. கர்நாடகாவின் முக்கிய தொகுதியில் ஒன்றான கனகபுரா தொகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார்.
கடந்த முறை அங்கே தொங்கு சட்டசபை உருவான போது மஜத தலைவர் குமாரசாமியின் ஆட்சியை உருவாக்கவும், ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்றவும் தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் இதே மஜத கட்சியின் முக்கிய தலைவர்களை வீழ்த்திதான் அரசியலில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
மஜத கட்சியின் அனைத்து முக்கியமான தலைவர்களையும் இவர் தனி ஆளாக நின்று வீழ்த்தி உள்ளார்.
1989ல்தான் இவரை எல்லா அரசியல் தலைவர்களும் கவனிக்க தொடங்கினார்கள். தோல்வி அடைவார் என்று தெரிந்து காங்கிரஸ் சிவக்குமாரை சதான்பூர் தொகுதியில் மஜத தேசிய தலைவர் தேவ கவுடாவை எதிர்த்து நிற்க வைத்தது
தேர்தல் முடிவு, இந்திய அரசியலையே உலுக்கி, தேவ கவுடா சிவக்குமாரிடம் படுதோல்வி அடைந்தார்.
அப்போது உருவான ஹீரோதான் சிவக்குமார். தேவ கவுடாவின் குடும்ப உறுப்பினர்களை தோல்வி அடைய செய்வதுதான் இவருக்கு ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க். அதை எளிதாக செய்து முடித்து கெத்து காட்டினார்.
இரண்டு முறை தேவ கவுடாவை வீழ்த்தி இருக்கிறார்.
அதன்பின் குமாரசாமியை சதான்பூர் தொகுதியிலும், அவரின் மனைவி அனிதா குமாரசாமியை கனகபுரா தொகுதியில் வீழ்த்தி உள்ளார். அப்போதில் இருந்து இவரை கர்நாடக அரசியலில் ''ஜெயிண்ட் கில்லர்'' என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள்.
ஒருத்தனை அடிச்சு டான் ஆகளைலை.இவர் அடித்த 10 பேருமே டான்தான்.
இவரின் அரசியல் ராஜ தந்திரங்களுக்கு நிறைய எடுத்துக்காட்டு:
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் சிவக்குமாரின் சகோதரர் மட்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்
இந்த வெற்றி பாஜக உள்ளிட்ட எல்லோரையும் இப்போதும் துரத்திக்கொண்டு இருக்கிறது.
அதேபோல் கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி உருவாக காரணமாக இருந்தது சிவக்குமார்தான். இரண்டு கட்சி எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் வைத்து ஆட்சியை அமைத்து, அமித் ஷாவை அதிர்ச்சி அடைய செய்தது.
கர்நாடகாவில் ராஜினாமா செய்த 16 எம்எல்ஏக்கள் இருந்த மும்பை ரிசார்ட்டில் தனி ஆளாக போய் சண்டை போட்டார். அப்போது வரை தென் இந்தியாவில் மட்டும் வைரலாக இருந்த டிகே சிவக்குமார், பாஜகவிற்கு எதிரான தேசிய முகமாக மாறினார். இவரை காங்கிரஸ் தலைவராக மாற்ற அப்போதே பலர் குரல் கொடுத்தனர்
கர்நாடகாவில் மட்டுமில்லாமல் இந்தியாவில் இருக்கும் பணக்கார அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.
கடந்த லோக்சபா தேர்தலில் தன்னிடம் ₹840 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்தார். எப்போதும் ஹெலிகாப்டரில் பயணிக்கும் இவர், செய்தியாளர்களை சந்திக்க கூட ஹெலிகாப்டரில் வந்த கதை எல்லாம் நடந்தது
இவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் பாஜக அரசு பலமுறை ரெய்டு அஸ்திரத்தை ஏவி இருக்கிறது. ஒரே நாளில் இவருக்கு சொந்தமான 110 இடங்களில் ரெய்டு நடந்து இருக்கிறது. இவர், இவரின் மகள் கூட கைது செய்யப்பட்டனர். ஆனால் இவரோ ''நான் எப்போதும் ராஜா'' என்று எந்த கவலையும் இல்லாதவர்.
அதிகமாக கோபம் அடையும்
இவருக்கு எதிராக கிரானைட் ஊழல் வழக்கு, நிறைய முறைகேடு வழக்கு இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் நிரூபிக்க சரியான ஆதாரங்கள்தான் இல்லை. இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் அமித் ஷாவை எதிர்க்க கூடிய வலிமை படைத்தவர் என்றால் அது டி கே சிவக்குமார்தான்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இது மோடியின் தோல்வி
ஜனநாயகத்தின் வெற்றி
பாசிச அழிவின் தொடக்கம்
ஒரு மாநிலத் தேர்தல் களத்தை
Modi vs மக்கள் என மாற்றி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட பிரதமர்
தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்?
1. PTR ரோடு சேர்த்து பல துறை மாற்றங்கள் நடந்தது ஆட்டுக்கு பயந்தா...?
2. அவருக்கு டம்மி துறை ஒதுக்கப்பட்டதா, அப்படி என்றால் தகவல் தொடர்பு துறையின் செயல் பாடு தான் என்ன...?
3. அவர் ஏன் இதை ஏற்றுக்கொண்டார், வேண்டாம் என்று கூறி இருக்கலாமே...?
4. நிதி அமைச்சரை ஊர் ஊராக அழைத்து செல்ல முடியுமா...?
5. ஆடு மேல் நேற்று வழக்கு பதிவு செய்த பிறகுதான் இன்று மாற்றம் நடந்திருக்கிறது, அது ஏன்...?
6. சீனாவை தவிர்க்கும் அதிகமான ஐடி கம்பெனிகள் இந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழகத்தை நோக்கி செயல்பட முடிவெடுத்துள்ளன,
அதனால் IT தொழில் வளர்ச்சி அமைச்சராக வெளிநாட்டவர்களை கையாளும் திறனும் போதிய மொழிஅறிவும் உடையவரை அந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுப்பதில் எப்படி ஆட்டுக்கு பயந்து எடுத்த முடிவாக இருக்க முடியும்...?
7. ஆட்டுக்கு பயந்திருந்தால் PTR ஐ அமைச்சரவையிலிருந்து தூக்கியிருக்கலாமே...?
😡கடைசி இருக்கை கொடுத்தது பார்க்கும் போது நிறப்பாகுபாடு பார்க்கிறாங்களோ தோன வைக்குத்து.
😡எல்லாரும் வெள்ளை உடைல இருக்கும் போது கவர்னர் கருப்பு உடை அணிந்து உங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிச்சி இருக்கார் அத கூட நீங்க கவனிக்காம எப்படி முதல்வரா இருக்கீங்க தெரில.
😡இளையராஜா தீவிர பக்தரான போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அண்ண முழுக்க அரசியல் பதிவு போடுறார் சினிமா,கதை ,கவிதை எழுத அனுமதி தரனும்.
😡 இருக்குறது ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் அவரயும் நிக்க வச்சி என்ன சொல்ல தெரில....அவர் உருதுவா ,தமிழான்னு தெளிவு படுத்தனும்.