"Autism குறைபாடுள்ள ஒருத்தன் தான் எப்படியாவது மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அதை கடைசி வரை ஓடி முடிக்கனும்னு குறிக்கோளோட இருக்கான். ஆனால் அவனோட குறையால்
யாரும் Chance தர மாட்டேங்குறாங்க. ஆனா அவனோட அம்மாவும் அவனுக்கு புதுசா வர்ர Coachயும் அவனை எப்படியாவது மாரத்தான் போட்டியில் கலந்துக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படம்"
படம் முழுக்க நிறைய Heartwarming காட்சிகள் இருக்கும்.
அப்பப்ப வருகிற கொஞ்சம் ஜாலியான காட்சிகள் நம்பல ரொம்ப Engaging ah வைத்து இருக்கும்.
கண்கலங்க வைக்கும் கிளைமேக்ஸ்.
இந்த மாதிரி படம் பிடிக்கும்னா இது Must Watch
Rating - 3.5/5
"அயர்லாந்தில் ஒரு சிறிய ஊரில் இருக்கும் பள்ளியில் ஒன்றாக படித்து வரும் Connel And Marianne. இவர்கள் இருவருக்கிடையில் ஏற்படும் ஒரு காதல் கலந்த நட்பு அவர்களின் வாழ்க்கையில்
ஏற்படுத்தும் தாக்காங்கள் தான் இந்த கதை. ஆரம்பத்தில் பள்ளியில் ஒன்றாக படிப்பார்கள்.
அப்பறம் சில வருடங்கள் பிறகு ஒரே கல்லூரியில் சந்திப்பார்கள்.
பள்ளியில் அந்தப்பெண், நண்பர்கள் யாரும் இல்லாமல் தனியே இருப்பாள். ஆனால் அது கல்லூரி வந்ததும் மாறி விடும்.
அருமையான ஒரு தொடர். அவர்களுக்கிடையே நிறைய உணர்ச்சிகளை உணரலாம்.
ஏராளமான பிட்டு காட்சிகள் இருக்கும்🔞🔞
நிறைய காட்சிகள் நம்பலை கடுப்பேத்தும்😓சிங்கிள் பசங்க இதை பார்த்தா Depression தான் ஆகும்.
நல்ல Content உள்ள ஒரு சீரிஸ்.