2017 ஜூலை 9: "முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் அமோக விற்பனை"
2019 நவம்பர் 8: "சேலம் மாவட்ட எல்லையில் கல்வராயன்மலை பகுதியில் பள்ளி சீருடையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் வீடியோ வெளியிட்ட மாணவர்கள்"
2019 நவம்பர் 14: "சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை" (ராஜ் டிவி)
2019 ஜனவரி 11: பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் 750 லிட்டர் சாராயம் பறிமுதல். முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவகுமார் மீது வழக்கு"
2019 ஆகஸ்ட் 27: "சீர்காழி எடக்குடி வடபாதி கிராம அதிமுக பிரமுகர் அஞ்சம்மாள் கைது. வைக்கோல் போரில் 47 கேன்களில் 1600 லிட்டர் சாராயம் பறிமுதல்"
2021 ஜுன் 26: "ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கள்ளச்சார ஊறல் போட்ட அதிமுக பிரமுகர் நேரு கைது"
ஆளும் கட்சி தோற்பதும், எதிர் கட்சி ஜெயிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஆளும் கட்சியான பாஜக 31 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது எத்தனை பேருக்கும் தெரியும்.
பஜ்ரங்பாலி ஜெய்!
டெபாசிட் காலி ஹாய்!
இவையெல்லாமே இன்றைய இந்து நாளிதழின் ஒரே பக்கத்தில் வந்த செய்திகளே !
முஸ்லீம்கள், SC, ST கள் எனத் தலைப்பிட்டு சங்கியான்கள் கதறுவதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
இந்து நாளிதழ் மதவாதிகளல்லாது, மனிதம் நிறைந்த செய்தி ஆசிரியர்களோடு, நிருபர்களோடு இயங்கியிருக்குமானால் ;
எங்களுக்கு இஸ்லாமியர் வாக்குகளே தேவையில்லை என பேசி, ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட அறிவிக்காத பீஜேபீக்கு தகுந்த பாடம் கற்பித்த முஸ்லீம்கள் எனத் தலைப்பிட்டிருப்பார்கள்
இடஒதுக்கீட்டை அதிகரித்தும், SC/STகளை இழிவு செய்யும் கட்சியாகவே பீஜேபீயை பாவித்த மக்கள் எனத் தலைப்பிட்டிருப்பர்
டி கே சிவக்குமாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பேசு பொருளாகிய விஷயம் காங்கிரஸ் ஐடி விங் பங்களிப்பு.
சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.
2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில்
உதவி ஆணையராக போஸ்டிங் போடப் பட்டது
அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார்.
இவர் தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
பெல்லாரி சுரங்கத் தொழிலில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபியின் ஆதரவுடன் ஆடிய ஆட்டத்தால்,
அவர்களை கட்டுப்படுத்த தவறிய எடியூரப்பா ஊழல் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றது இந்த காலகட்டத்தில் தான்
நேரில் இருந்து பார்த்த சசிகாந்த செந்தில் போன்ற நேர்மையாளர்கள் ராஜினாமா செய்வது இயல்பு தானே
"தங்கம் தென்னரசுக்கு
நிதித்துறை பற்றி என்ன
தெரியும்...?"
- "முற்போக்கு முகமூடிகள்".
"சரி, அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சரா யாரு இருந்தா..?"
"ஓ பன்னீர்செல்வம்..."
தங்கம் தென்னரசு ஏற்கனவே பல துறைகளில் அமைச்சராக இருந்திருக்கிறார்.
அடுத்து..
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கியதுக்கும் கிண்டல்
2006 ஆம் ஆண்டு முதல் முறையாக, கலைஞர் அவருக்கு சக்திவாய்ந்த நெடுஞ்சாலைத் துறையை வழங்கினார். மிக நேர்மையான அமைச்சரென பெயரெடுத்தார்.
அவர் காலத்தில் போடப்பட்ட சாலைகள் மிகவும் தரமானதாக இருந்தது. ஒன்றியத்தில் டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். மாநிலத்தில் மு.பெ.சாமிநாதன் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். இருவரும் இணைந்து தமிழ்நாட்டிற்கு மிகச்சிறந்த சாலைகள் கிடைக்க காரணமாக இருந்தனர்.