பூமி புத்ராவின் வெற்றி!
கன்னட வட்டாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது 'சோளில்லத சர்தார்'. அதன் பொருள் 'தோல்வியை சந்தித்திராத சர்தார்' என்பதாகும்.
1972ல் இருந்து 9 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை எம்பியாகவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறார்.
எதிரிகளாலும் துரோகிகளாலும் கூட தோற்கடிக்க முடியவில்லை. கர்நாடகாவில் முதல்வர் பதவியை தவிர எல்லா பெரிய பதவிகளையும் வகித்திருக்கிறார். அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது, முதல்வரை விட பவர்ஃபுல் மனிதராக வலம் வந்தார்.
'எவருக்கும் தலை வணங்காதவர் எங்கள் கார்கே. அவரது காலில் விழாத தலைவர்கள் கர்நாடகாவில் இல்லை' என பாட்டெல்லாம் வடகர்நாடகாவில் பிரபலம். ராஜ்தீப் சர்தேசாய் குரலில் கார்கே கடந்து வந்த பாதையை கேட்கும்போது நரம்புகள் முறுக்கேறின. மாபெரும் வரலாற்றுக்கு சொந்தக்காரர் அவர்.
கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்க்கை சுயசரிதையை வனவாசம் என்ற புத்தகமாக எழுதினார். அப்புத்தகத்தில் தன்னை கண்ணதாசன் என்று குறிப்பிடாமல் அவர் தன்னை தானே "அவன்" என்றே தன் வனவாசம் புத்தகம் முழுவதிலும் தன்னை குறிப்பிடுகிறார் 1/5
தான் டிக்கட் எடுக்காமல் ரயிலேறி சென்றதையும் அதற்கான சூழ்நிலையையும் தன் வனவாசம் சுயசரிதையில் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆனால் கண்ணதாசன் தான் டிக்கட் எடுக்காமல ரயிலில் பயணம் செய்தது குறித்து எழுதியதை அப்படியே மாற்றி கலைஞர் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததை போலவும் 2/5
அதை திருட்டுரயில் பயணம் என்றும் அபாண்டமான பொய்யை ஒரு அதிகார லாபி தன் ஊடக பலத்தை வைத்து அக்காலத்திலிருந்து பட்டி தொட்டியெங்கும் பரப்பி விட்டிருக்கிறார்கள்
இதையே காலம் காலமாக ஜெயலலிதாவும் அவரின் இன்றைய அடிமை எடுபுடிகள்வரை தொடர்ந்து பேசிபேசியே அடுத்தடுத்த தலைமுறைக்கும் இப்பொய்யை 3/5
"பாசிசம் ஒழிக"என்று விமானத்தில் கோஷமிட்டஆய்வு மாணவி சோபியாவின் மேல் ஆணவத்தினால் புகார் கொடுத்த தமிழிசை பின்னர் ஆளுநரனார்.
பாசிசம் ஒழிக"என்பதற்கு புகார் கொடுத்தால் "பாசிசம் வாழ்க" "என்று சொல்கிறோம் என்பது கூடத் தெரியாத அந்த மனிதாபிமானம் இல்லாத பெண்ணை
1/4
ஆளுநர் பதவிக்கு தேர்வு செய்துள்ளார்களே என்று மக்கள் வேதனைப்பட்டனர்.
இப்போது மனித உரிமை ஆணையம் சோபியா மீது முகாந்திரம் இல்லாமர்ல் புகார் பதிவு செய்ததற்காக 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கட்டளையிட்டுள்ளது.
2/4
இதே போலத் தான் தலைகனமுள்ள நாராயணன் திருப்பதி ரயில்வே போர்டு உறுப்பினர் என்ற ஹோதாவில் ரயில் பயணிகளை தூக்குவேன் என்று மிரட்டியதோடு நடுவழியில் இறக்கி விட செய்த அதிக்கலமும்.
3/4
*"சிதம்பரம் நடராஜர் கோவில்" வழக்கில், அந்த கோவிலுக்கு 2007ஆம் ஆண்டு 37,199/- ரூபாய் வருமானம் வந்ததாகவும், அதில் கோவிலை பராமரித்த வகையில் 37,000/- செலவாகிவிட்டதாகவும் மீதம் 199/- இருப்பதாக 'தீட்சிதர்கள்' நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.*
அந்த கோவில் "முதல்வர் கலைஞரால்" தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா..?*
*2009ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.*
*அதன் பிறகு 5 ஆண்டுகளில் கோவில் வருமானம் 3 கோடியே 15 இலட்சம் !!*
பின் 2014 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவால் மீண்டும் "தீட்சிதர்கள்" கைக்கு சென்ற போது, தமிழக அரசு அந்த வருமானத்தை தீட்சிதர்கள் கையில் கொடுத்தது...*
*அதாவது, தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் போது ஆண்டுக்கு சராசரியாக 63 இலட்சம்!!*