#கேரளாவில் எந்தஹோட்டலிலும் அது ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .
சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான்,வீடுகளிலும் கூட எங்கும். 1/4
என்ன ஸ்பெஷல் இருக்க்கிறது என விசாரித்ததில் கிடைத்தவை..
4 வித மூலிகை பொட்டலங்கள் சேர்ந்த கலந்த கலவை..!!
இதில் அப்படி என்ன இருக்கிறது.?
அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
2/4
இ) கங்களி
இன்ன பிற மூலிகைகள்.
பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள்.
மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு
3/4
பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு காப்பி அடிப்பது தவறா.? #அடிப்போம்..?
இந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 25/- முதல் 60/- வரை விற்கிறது.
5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.
பொது நலன் கருதி வெளியீடு..
4/4
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா"...மண்ணோடு போன_கதை....
லட்சுமி மில் சிக்னல்ல ஆரம்பிச்சு ஒண்டிப்புதூர் வரைக்கும் வெறும் 10 km, எனக்கு நினைவு தெரிஞ்ச மில் மட்டும் சொல்றேன்
திருப்பதி உண்டியல். பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்.
"காவாளம்" என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள்.
காலியாக இருந்த 1/6
உண்டியல் ஒரே நாளிலே நிறைந்து உடனடியாக நிறைந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.
ஒரு சுவாரஸ்யமான விசயம் தெரியுமா? ஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்
2/6
சரியாக உங்கள்முறை வரும்போது நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில் அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்து கொண்டால் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள்.
உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில் அந்த
3/6
Online ரம்மி விளையாட்டுக்கான தடை என்பது சட்டத்தால் சாத்தியமற்றது,காரணம் ரம்மி விளையாட்டு is a game of skill and not of chance.
அதிமுக ஆட்சிகாலத்தில் ஆன்லைன் தடைக்கான மசோதாவை சென்னை உயர்நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்பளித்ததும் இந்த அடிப்படையில் தான் 1/4
இதற்கு முன் 1957 மற்றும் 1968ல் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் ரம்மி விளையாட்டுக்கு தடை கோரிய வழக்குகளில் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அதிமுக ஆட்சி காலத்து மசோதாவை ஆகஸ்ட் 2021ல் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான மசோதா என்று தள்ளுபடி செய்த பொழுது ஆன்லைன் ரம்மி தடைக்கான
2/4
சட்டத்திற்கு பதில் ஆன்லைன் ரம்மியை பணம் வைத்து விளையாடுவதை வரைமுறைபடுத்தமுடியுமா என்று ஆராய அறிவுரை கூறியது.
ஆனால் நீதிபதியின் அந்த அறிவுரையை காதில் வாங்காமல் அதிமுக காலத்து மசோதாவிற்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து
3/4
பொதுவாக கன்னியாகுமரி , தூத்துக்குடி பகுதி கிறித்தவர்கள் வஹாபிகள் போலத்தான்...லொள்ளு ஜாஸ்தி..கூட்டமாக கூடி ஆகாத்தியம் செய்வது சகஜம்.
.வக்காலத்து வாங்க பாதிரிகள் உடனே ஆஜர்..அரசு நிர்வாகமும் பயந்து பின்வாங்கும்... சமீபத்திய பாரத மாதா சிலை சர்ச்சை ஒரு உதாரணம்..
1/4
வாடிகனின் நேரடிப் பிரதிநிதி கனிமொழி எம்.பி ஆனபிறகு இவர்கள் ஆட்டம் ரொம்பவே அதிகரித்துள்ளது
உண்மை நிலவரம் இப்படியிருக்க , இரு கிறித்தவர்களை காரணமேயில்லாமல் போலீஸ் சாகும் அளவுக்கு தாக்கும் என்று நான் நம்பவில்லை...
2/4
ஆகவே , சாத்தான்குளம் காவல்நிலைய சாவுகள் விஷயமாக அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரத்தயாரில்லை...இறந்தவர்கள் கிறித்தவர்கள் என்பதால் எடுபிடி அரசு போலீசார் மீது ஒருதலைப்பட்சமாக கடும் நடவடிக்கை எடுத்து விஷயத்தை முடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்..
3/4
எங்கெல்லாம் மக்களை சேரும் படைப்புகள் இந்தியாவில் உண்டோ அங்கெல்லாம் இந்துமதத்தை பழிக்க வேண்டும், இழித்துரைத்து கேவலபடுத்தி அதன் மாண்பினை நொறுக்கி, அந்த கோபுரத்தை சரித்து அதன் மேல் வேற்றுமதத்தை கட்ட வேண்டும் என்பது இங்கு கடந்த 150 ஆண்டுகளாக நடக்கும் சித்தாந்தம்
1/5
நாடகம், சினிமாவினை தொடர்ந்து வெப்சீரிஸ்க்கும் அது வந்துவிட்டது
இந்துமதத்தை மிக கொச்சையாகவும், இந்து சாமியார்களை பொறுக்கிகளாகவும் சித்தரித்து "காட்மேன்" என்றொரு சீரீஸ் வருவதும் அதன் டீசரும் சர்ச்சையாகின்றன
கேட்டால் இது நடப்பதில்லையா என திமிர் பதிவரும்
2/5
1000 இந்து சந்நியாசிகளில் ஒன்றிரண்டு போலிகள் இருந்தால் மொத்த இந்துமதமே தவறேன்பதா?
வாடிகன் சொல்லும் சிறார் பாலியல் கொடுமைகளுக்கான மன்னிப்பும் விசாரணையும் எதை சொல்கின்றது?
கேரள பாதிரிகளின் பாவ மன்னிப்பு கதையினை எடுக்க தயாரா?
3/5