1971க்கு முன் மது நுகர்வு அடிப்படையில் மாநிலங்கள்:
1) Dry States
குஜராத், மகாராஷ்டிரா
விற்பனை & நுகர்வு தடை
2) Wet States
J&K, Bihar, WB வடகிழக்கு
கட்டுப்பாடு அற்றவை
3) Partially Dry States
பிற மாநிலங்கள்.
அனுமதி பெற்று நுகரலாம்
Image
1) காந்தி பிறந்த மண், மாநில பிரிவினை முழுமை அடையாததால் குஜராத் - மகாராஷ்டிராவில் தடை
2) சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணியர்க்காக காஷ்மீர் உள்ளிட்டவை வீட்டிலேயே மதுபானம் இருப்பு வைக்க அனுமதி
3) தொழில் நிமித்தம் வரும் வெளிநாட்டினர் அனுமதி பெற்று பிற மாநிலங்களில் குடிக்கலாம்
தமிழ்நாட்டில் மதுவிலக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டது 1971
கலைஞர் கூறிய காரணம் :
சுற்றி எரியும் நெருப்பிடையே கற்பூரமாக தமிழ்நாடு இருக்க முடியாது.
வருவாய் இழப்புக்காக ₹26 கோடி ஒன்றிய அரசிடம் கேட்டார்
வரவில்லை.
மது விலக்கு ரத்துக்கு முன் தமிழ்நாட்டில் குடிகாரர்கள் எண்ணிக்கை
1961 - 1,12,889 பேர்
1962 - 1,29,977 பேர்
1963 - 1,23,006 பேர்
1964 - 1,37,714 பேர்
1965 - 1,65,052 பேர்
1966 - 1,89,548 பேர்
1967 - 1,90,713 பேர்
1968 - 2,53,607 பேர்
1969 - 3,06,555 பேர்
1970 - 3,72,472 பேர்
(ஆதாரம் : நான் ஏன் பிறந்தேன் சுயசரிதை by MGR)
பட்டியல்
காவல்துறை பதிவு செய்த மது குற்றங்கள் அடிப்படையிலானது.
ஆக 1971 க்கு முன் குடி இருந்தது, குடிகாரர்களும் இருந்தார்கள்.
கள்ளச்சாராய சாவும் இருந்தது.
திருட்டுத்தனமாக குடித்ததை சட்டபூர்வமாக்கி அரசுக்கு வருமானம் வர வைத்த
கலைஞரே 1973 ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வந்தார்
மதுவிலக்கு
ரத்து தீர்மானத்திற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்ட எம்ஜிஆர் திமுகவை விட்டு வெளியேற
"காமராஜர் படிக்க வைத்தார் கலைஞர் குடிக்க வைத்தார்"
எனப் பிரச்சாரம் செய்து
தேர்தலில் வெற்றி பெற்றார்
சினிமாவில் அடித்த ஸ்டண்டுகளை விட மதுவிலக்கில் எம்ஜிஆர் அடித்த பல்டிகள் ஏராளம்
'என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுக்கிறேன்’ (2.12.1979 'அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன எம்.ஜி.ஆரால் 2 ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்கலை.
1981 மே தினத்தில் கள்ளு சாராயக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன
அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்திசெய்கிற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இல்லை.
நான்கு தனி நபர்களுக்கும் கூட்டுறவுத் துறை நிறுவனத்துக்கும் அரசு அனுமதி அளித்தது.
நல்ல கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கும் தாரைவார்த்துவிட்டு நல்ல மதுவை அரசு வழங்கும் நெறிபிறழ்ந்த செய்கையை 'அம்மா’ தொடங்கிவைத்தார். மறைவான இடங்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியார் கடை நடத்திக்கொண்டிருந்த நிலைமை மாறி, பள்ளிகளுக்குப் பக்கத்தில், குடியிருப்புகளுக்கு உள்ளே
கோயிலுக்குப் போகும் வழியில் எல்லாம் கடைகள் திறக்கப்பட்டன. தம்பி தவறு செய்தால் தட்டிக்கேட்டார்கள். 'அம்மா’வே செய்தால் யாரால் கேட்க முடியும்?
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது டாஸ்மாக் தொடங்கப்பட்டது
பாலாஜி டிஸ்டீலரீஸ், எம்.பி.டிஸ்டீலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்ட் டிஸ்டீலரீஸ்
சிவாஸ் டிஸ்டீலரீஸ், சாபில் டிஸ்டீலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்கள் இதற்குள் நுழைய பல்வேறு தடைகள் இருந்தன. இதை உடைத்து 2001ல் ஜெயலலிதா மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார். அதன் பிறகுதான் டாஸ்மாக் மூலமே மதுபானக் கடைகளை நடத்தவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
2006ல் முதல்வரான கலைஞரும் வேறு வழியின்றி இதனையே தொடர,
உச்சகட்டமாக எடப்பாடி ஆட்சியில் நாடே கொரோனா சாவில் மூழ்கி இருக்க டோக்கன் கொடுத்து டாஸ்மாக் மூலம் மதுப் பிரியர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் முழு மதுவிலக்கு என்பது எல்லாம் முற்றிலும் சாத்தியமில்லாதது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1) ரஷ்யாவில் இருந்து சலுகை விலையில், டாலராக இல்லாமல் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது!
2)அந்த சலுகை ரஷ்ய கச்சா எண்ணெய் அம்பானி ரிலையன்சுக்கு மட்டும்தான்!இந்த சலுகை பொதுத் துறை நிறுவனங்களானIOC, BPC,HPC க்கு கிடையாது!
3) அதானி இந்த ரஷ்ய எண்ணெயை சுத்திகரித்து, சர்வதேச டாலர் விலையில் ஜரோப்பிய நாடுகளுக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம்! ஏற்றுமதி வரியிலும் அதானிக்கு இதில் சலுகை உண்டு! Wind Fall Profit டிலும் அம்பானிக்கு சலுகை உண்டு!
4) ஐரோப்பிய யூனியன் இந்த பித்தலாட்டத்தை வன்மையாக கண்டித்து.
இந்தியாவின் மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறது!
5)ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் நமது வெஉது அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய கச்சாஎண்ணெய் இந்தியா வந்தபின் அது இந்தியஎண்ணெய் என்று நக்கலாக பதில் சொல்லி இருக்கிறார்!
6) மலிவான விலையில் வாங்கி இந்திய மக்களுக்கு குறைந்த
*கேள்வி:*
இந்த ஆண்டும் தி.மு.க. அரசால் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே...
*பதில்:*
அவர்களால் இனி ஓராண்டும் ரத்து செய்ய முடியாது; ரத்து என்பது அவர்களது தேர்தல் வாக்குறுதி என்பதே உண்மை.
- அந்துமணி பதில்கள் ('தினமலர்'), 14-05-2023
பார்ப்பனர்களின் ஆசையை வெளிப்படுத்துவதுதானே 'தினமலர்க்' கூட்டத்தின் அபார ஆசை.
'நீட்'டால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? பயன் பெற்றவர்கள் யார்?
'நீட்' - சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில்தானே தேர்வு நடத்தப்படுகிறது?
இந்தியாவில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் மட்டும்தான் இருக்கிறதா?
2016 இல் '
நீட்' இல்லை. அப்பொழுது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 62.
2017 இல் 'நீட்' வந்தது; சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220.
அதாவது 20 மடங்கு அதிகம் - கொள்ளை!
'நீட்' பார்ப்பனர் வயிற்றில்தானே
*கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா! துணை முதல்வராகிறார் டி.கே.சிவகுமார்!! புதிய அரசு நாளை பதவியேற்பு!!!*
*கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் ஆகியோர் பெங்களூருவில் நாளை நடைபெறும் விழாவில் பதவி ஏற்கின்றனர்.*
*கர்நாடக சட்டப்பேரவைத்
தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது.*
*கடந்த 14-ம் தேதி
பெங்களூருவில் கூடிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர்.*
*தொடர்ந்து, மூத்த தலைவர்களுடன் கார்கே ஆலோசனை நடத்தினார். அப்போது, "கர்நாடக அரசியலை நன்கு அறிந்த கார்கே, முதல்வர்
டேய் அரைமெண்டல் ஆட்டுக்குட்டி அண்ணாமலை, நான்கு ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சதாரோ மற்றும் ஹராப்பா முதல் கீழடி வரையிலான நகரங்களில் தமிழர்கள் வாழ்ந்து காளைகளோடு விளையாடிய வரலாறுகள் அங்கே கிடைத்த ஆவணங்கள் சாட்சிகளாக உள்ளன. இதை வரலாற்றிலிருந்து அப்புரப்படுத்தி அழிப்பதற்கான
அத்தனை வேலைகளும் ஆரிய பார்பனர்கள் பல பெயர்களோடு நாட்டில் உருவம் பெற்றுள்ளார்கள். அவர்களில் பாஜகவின் ஆசி பெற்ற peta அமைப்பு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நிரந்தர தடை விதிக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு ஆர்எஸ்எஸ் / பஜக பக்கபலமாக இருக்கிறது.
மோடியின் அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர்களது திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வைத்து வாதிட்டது. இந்த நிலையில் நீ என்ன கூவுகிறாய் - ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற constitution bench அளித்த தீர்ப்பு மோடியின் முயற்சியால் ஏற்பட்டது
*✍🏻ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற RSS அமைப்பில் உள்ள விஞ்ஞானி.. விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை !*
*🏛️💪J.G.S.✍🏻மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகத்தில் பிரதீப் குருல்கர்
என்பவர் இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இவரிடம் சில பெண்கள் ஆபாச ரீதியில் பழகி வந்துள்ளனர்.*
*🔵அவர்கள் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பினர் இந்திய ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை பெற்று வந்துள்ளனர். மேலும் பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவு ஏஜெண்ட்டிடம் தொடர்ந்து
வாட்ஸ்அப் மூலம் இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார்.*
*🔵இது குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 3-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தியபோது வெளிநாட்டில் பயணம் செய்தபோது ராணுவ ரகசியங்களை சிலரிடம் பகிர்ந்த
அன்று மெரினாவில் தொடங்கிய யுத்தம்..உச்சநீதிமன்றத்தில் ஓய்ந்தது! இனி ஜல்லிக்கட்டுக்கு தடையே கிடையாது!
சென்னை: தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் தொடங்கிய புரட்சி யுத்தம் இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ள்து.
தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களில் ஒன்று பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. சங்க கால தமிழர்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஏறுதழுவல் பண்பாடு இருந்தது. அதன்
நீட்சியாகவே ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் இன்றும் நடைபெற்று வருகின்றன.
ஆனால் திடீர் விலங்குகள் நல ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தமிழர் பண்பாட்டை அழித்தொழிக்க தடை விதித்தனர். இத்தடையை உடைக்க 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டு பொதுமக்கள் அனைவரும்