நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.
”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”
”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மாதானே வீட்டில இருக்காரு. காலைலயும்,
சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான்.
இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”
”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.
*அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க? ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”
”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு.
குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”
பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.
”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”
“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”
ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு,
தந்தையின் அருகில் வந்தாள் விமலா.
“என்னப்பா?”
இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.
சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.
”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.
” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே..
பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியதுதான். தப்பில்ல..
ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத்தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க..
காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.
”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.
”என்னம்மா?”
“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”
இந்த வீட்டை கட்டிக் காத்து உன் கணவனை வாழ வைத்து விட்டு,இப்போது மனைவியை இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..
இந்த முறை எப்படியாவது இந்தியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு கிங்கணர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
பல் பிடித்து பதம் பார்க்க தயாராக நம்மவர்களும் களத்தில் நிற்கிறார்கள்.
அதன் ஓர் பகுதியாக புழக்கத்தில் உள்ள அதிக மதிப்பு கொண்ட நம் இந்திய ரூபாய் இரண்டாயிரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து யாரும் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய கால அவகாசத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட பொறி வைத்து பிடிக்க இருக்கிறார்கள்...
130 நீண்ட நாட்களாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும்.,...
அதன் பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது போக தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்களையும் செல்லாது என அறிவிக்கவும் இல்லை.
நேற்று கோட்சே பிறந்த நாளில் இந்தியாவின் உச்ச பட்ச காந்தி கரன்சியை திரும்ப பெறுவதாக அறிவித்து அதிரடித்திருக்கிறார்கள்.
என்ன ஒன்று.....
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நம் இந்திய தேசத்தில்.... விடுதலை சமயத்தில்...
சரியாக சொல்வதென்றால் 1946 ஆம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய், 5000 ரூபாய் ஆகியவற்றோடு 1000 ரூபாயும் இனி செல்லாது என அறிவித்தது பிரிட்டிஷ் இந்திய அரசு.
அது தான் முதல் தடவை.
ஆன போதிலும் இந்த ரூபாய் தாள்களை 1954 ஆம் ஆண்டு அப்போது இருந்த நேரு தலைமையிலான அரசு மீண்டும் செல்லும் என்று அறிவித்தது.
பலரும் பலத்த கண்டனங்கள் தெரிவித்த போதும் மனிதர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை......
ஜெயலிதா முதல்வராக இருந்தபொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வெறும் உத்தரவு மட்டும்தான், அப்பொழுது காவிரி நீர்கூட வரவில்லை.
ஆனால், அ.தி.மு.க.வினர் தஞ்சையில் மிகப்பெரிய விழா நடத்தினார்கள்.
நன்றாக நினைவிருக்கிறது, திருச்சியிலிருந்து தஞ்சை வரை லட்சக்கணக்கான பேனர்கள், "பொன்னியின் செல்விக்குப் பாராட்டு விழா" என்று, இரண்டு நாட்கள் தஞ்சையே குலுங்கியது -
இதுதான் தமிழகத்தில் எடுபடும் அரசியல்-
ஆனால், அதற்குப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து 50 வருட காவிரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து இன்று வரை தடைபடாமல் தண்ணீர் வந்து கொண்டிருக்கக் காரணம் மத்திய பா.ஜ.க அரசு, பிரதமர் மோடி -
ஆனால், தமிழக பா.ஜ.க. இதை டெல்டா பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்ததா ?-