பாகிஸ்தான் கள்ளநோட்டு அச்சடிக்கிறான். ஆகவே, 2000ஐ தடை செய்துவிட்டோம்.
அப்படின்னா... #சங்கிகள் அன்று சொன்னது பொய்.
அல்லது...
இன்று சொல்வது பொய்.
இன்று சங்கிகள் சொல்வதை ஒரு பேச்சுக்கு உண்மைன்னு வச்சிக்கிட்டாலும்...
எனது கேள்வி என்னன்னா...
கள்ளநோட்டு அச்சடிக்கிறவன் அதை ஒவ்வொரு நோட்டாய் மக்களிடம்தான் சந்தையில் புழக்கத்தில் விடுவான். அப்படித்தான் அவனால் விட முடியும். ஆனால்... 3 வருஷமாய் மக்களிடம் அறவே
புழக்கத்தில் இல்லாத 2000 நோட்டையா பாகிஸ்தான்ல உள்ள கிரிமினல் கள்ளநோட்டு அச்சடிப்பான்..?! அவனுக்குமா மண்டையில் மூளையே இருக்காது என்று நினைக்கிறீர்கள்..? அப்படி அவன் செஞ்சா... 2000ஐ இங்கே புழக்கத்தில் விட சான்ஸே இல்லையே. ஆகவே, இப்ப புழக்கத்தில் உள்ள 500 நோட்டைத்தானே அவன்
அச்சடிச்சிருப்பான்..? அப்படின்னா... அவன் 500ல கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுகிறபோது... எதுக்கு உங்க ஆளு 2000ஐ தடை பன்றார்..?! எனக்கு இது அறவே புரியலை, அடிமை முட்டுகளே. விளக்குங்கள்.
இப்போவாச்சும்... சங்கிகள் கூறுகிற பொய்கள் பற்றி பாஜகவை ஆதரிக்கின்ற வடநாட்டு
பெரும்பான்மை மக்கள் சிந்திச்சா... கர்நாடகா போல... மத்திய பிரதேசம் உள்ளிட்ட இன்னும் சில மாநிலங்களுக்கு இவ்வருடம் விடுதலை கிடைக்கும். 2024ல் நம் நாட்டுக்கே விடுதலை கிடைக்கும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நியூஸ்7 செய்தி கண்டதும்... முன்பு,1000 & 500 நோட்டுகளின் #பணமதிப்பழிப்பு சமயத்தில்... பாஜகவினர் தலைவர்களாக உள்ள குஜராத் மாநில கூட்டுறவு வங்கிகளில்... ஒன்றில் 745 கோடியும்...மற்றொன்றில் 693 கோடியும் என்று... அன்றைய செல்லா நோட்டுகள் டெபாசிட் செய்தது குறித்த RTI அறிக்கையைத்தான்
#அண்ணாமLIE இன்று நாட்டுக்கு நியாபகமூட்டி சேம் சைடு கோல் போட்டுவிட்டார் 😊😊😊
அதன்மூலம்... "பாம்பின் கால் பாம்பறியும்" என்ற பழமொழியும்...
"2000 நோட்டு செல்லாது, என்ற உடனேயே பாஜககாரன் மாநில அரசின் கூட்டுறவு வங்கி குறித்து கதறுவதும்" ஒன்றுதான் என்று புரிகிறது. 😊😊😊
இதிலிருந்து நாம் புரிய வேண்டியது : மிக மிக அதிகமாக பலநூறு கோடிகள் 2000 நோட்டுகளை வைத்திருக்கும் எவருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு ஒன்றிய பாஜக அமைச்சரும் குஜராத் மாநில பாஜக அமைச்சரும் ஏற்கனவே சிறந்த வழிகாட்டியாக உள்ளனர். 😊😊😊
“ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு. வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சியைக் கலைக்க வேண்டும்' என்று நினைக்கிறார்கள்.
முடியுமா ?' என்று நான் சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அண்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே, மக்கள் வெகுண்டெழுவார்களே!' என்ற
அச்சமும் கூடவே எழும் இல்லையா?
அந்த அச்சம் இருக்கிறவரையில், இங்கே யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!”
நாளையிலிருந்து, *"மாபெரும் தமிழ்க் கனவு"* தினமும் வெளியாகும்.
முக்கிய செய்திகள்*
*💫-20-05-2023*
*💫-உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முட்டுக்கட்டை? அவசரச் சட்டம் பிறப்பித்த மத்திய அரசு...*
*💫-central government has brought an emergency law to overturn the Supreme Court's verdict...*
*💫-உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில்
மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது...*
*💫-டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றவும் நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தது...*
*💫-வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது...*
*💫-அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு
தங்கள் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணமாகக் கட்டும் போது உங்களது ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, பான் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் 'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்' (KYC) என்கிற
> அரசியல் > லஞ்சத்தை சட்ட பூர்வமாக்கும் தேர்தல்கள் நிதி பத்திரங்கள்!
அரசியல்
லஞ்சத்தை சட்ட பூர்வமாக்கும் தேர்தல்கள் நிதி பத்திரங்கள்!
ச.அருணாசலம்
December 8, 2022
குஜராத்தில் கொத்தாக வெற்றியை அள்ளிய பாஜகவின் பின்புலத்தில் இருந்தது இந்த தேர்தல் நிதி பத்திரங்களே! மொத்த தேர்தல்
நிதியில் 94 சதவிகிதம் பாஜகவிற்கு மட்டுமே! மற்ற 6 % அனைத்து கட்சிகளுக்குமானது! கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி, தேர்தல் வெற்றிகளை அள்ளும் சூது எப்படி சாத்தியமானது?
ஜனநாயகத்தின் ஆணிவேராக கருதப்படுகிறது. தேர்தல் களம் என்பது , நேர்மையான வெளிப்படையான சமதளமாக இருக்க வேண்டும் . ஏற்ற
தாழ்வுகளும் , அதிகார மற்றும் ஆதிக்க இடைவெளியும் ஏழை பணக்காரன் என்ற அடிப்படை வேறுபாடுகளும் நிரம்பிய ஒரு சமுதாயத்தில் அத்தகைய கள சமநிலை மிக மிக அடிப்படையானது , அவசியமானது.
தேர்தல் களத்தில்-அரசியல் கட்சிகள் , தனி நபர்கள் அதிகாரத்தில் அமர்வதற்கான போட்டி களத்தில்- பணத்தின் ஆளுமை