“ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு. வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சியைக் கலைக்க வேண்டும்' என்று நினைக்கிறார்கள்.
முடியுமா ?' என்று நான் சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அண்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே, மக்கள் வெகுண்டெழுவார்களே!' என்ற
அச்சமும் கூடவே எழும் இல்லையா?
அந்த அச்சம் இருக்கிறவரையில், இங்கே யார் ஆண்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!”
நாளையிலிருந்து, *"மாபெரும் தமிழ்க் கனவு"* தினமும் வெளியாகும்.
அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! இன்னும்
யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..!
எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!'*
சென்னையில் இந்த ஆர்கானிக் காய்கறிக்கடைகள் என்ற பெயரில் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். இந்தக்கடைகள் எல்லாம் வடசென்னையில் இருப்பதில்லை. அண்ணாநகர், கே.கே.நகர், வளசரவாக்கம், அடையாறு, பெசன்ட் நகர்,சிஐடி காலனி என்று நடுத்தர மற்றும் பணக்காரர்கள் இருக்குமிடத்தில்தான் பார்க்கமுடியும்.
ஒரு நண்பர் அரைகிலோ தக்காளி கொண்டுவந்தார். செங்கல்பட்டு தாண்டி ஒரு ஆர்கானிக் பண்ணையில் செயற்கை உரம் போடாமல் இயற்கை உரம்போட்டு வளர்த்தது என்று கொடுத்தார். அதை வாங்கி சாப்பிட்டால் புளிப்பு. கடையில் வாங்கும் நாட்டுத்தக்காளிதான் அது. கோழிக்கடைகளில் நாட்டுக்கோழி, பண்ணைக்கோழி என்று
இரண்டு ரக கோழிகளை விற்பார்கள். அது என்ன பண்ணைக்கோழி என்றால் அதுவும் நாட்டுக் கோழிதான். ஆனால் பண்ணையில் கூண்டில் அடைச்சு வளர்ப்பாங்க. இதை சுதந்திரமாக ஓடவிட்டு வளர்ப்போம் என்று அடித்துவிடுவார்கள். கடைசியில் இரண்டும் அசில்கிராஸாக இருக்கும். இன்றுவரை எந்த தேர்ந்த கோழி வளர்ப்பவராலும்
கூத்தாடி!!
----------------------
அன்று M.R. ராதா சொல்லியது
."என்னடா நடிகன், கலைஞன்னு நமக்கு பெயரு? ஆளாளுக்கு ஒரு பெயர் வச்சிக்கிறானுக. ஆனா அன்னைக்கு ஜனங்க வச்ச பேரு என்ன தெரியுமா? கூத்தாடி!!
ஜனங்கஒழுங்கா உழைக்க போவான். காடு, கரை, வயல்னு உழைப்பான். கூத்தாடி பயலுக என்ன செய்வான்
தெரியுமா? வீடு வீடா பிச்சை வாங்க போவான். ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், அரிசி கம்பு இருந்தா போடுங்க தாயின்னு பிச்சை எடுப்பான். அது தான் அவனுக்கு சாப்பாடு. ராத்திரி உழைச்ச மக்கள் எல்லாம் வீடு திரும்பி
சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கூத்து பார்க்க வருவான், அப்போதான் கூத்தாடி வேலையே
ஆரம்பிக்கும்! உழைச்ச மக்களுக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுக்குற கூத்தாடி பரம்பரை தான் நாங்கெல்லாம். அதனால அந்த கூத்தாடி பசங்கள பெருசா நினைச்சி அவனுகள மதிச்சி நாட்டை கொடுக்காதீங்க. நாசமாக்கிருவானுக!
அவனுகளுக்கு கூத்த தவிர ஒண்ணும் தெரியாது! ஒழுங்கா படிப்போ வேலையோ தொழிலோ இருந்தால் அவன்
*தவறு செய்யும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் தண்டனைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்*
1. மிகச் சிறு தண்டனைகள் (Orderly Room Punishments)
2. சிறிய தண்டனைகள் (Minor Punishments)
3. பெரிய தண்டனைகள் (Major Punishments)
மிகச் சிறு தண்டனைகளை ஒழுங்கறைத் தண்டனைகள் என்றும்
அழைக்கப்படுகிறது. ததினசரி அலுவலின் போது காவலர்கள் செய்யும் சிறு தவறுகளான காலதாமதம், சீருடைகளை சரியாக அணியாமல் இருத்தல், முடிவெட்டாமல் இருத்தல், முகச்சவரம் செய்யாமல் இருத்தல், வேலையில் கவனக்குறைவாக இருத்தல் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் தண்டனை மிகச் சிறு தண்டனைகள் எனப்படும். காவல்
ஆய்வாளருக்கு மேற்பட்ட அலுவலர்கள் தவறு செய்யும் காவலர்களை ஒழுங்கு அறைக்கு (Orderly Room - O. R) வரவழைத்து தண்டனை வழங்கலாம். இத்தவறுகளை மீண்டும் செய்தால் காவல் ஆய்வாளர் உயரதிகாரிகளுக்கு அதனை அறிக்கையாக சமர்பிப்பார். அதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உரிய தண்டனை வழங்குவார்.
*✍🏻கர்நாடகாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கெளரவித்த தேசிய தலைவர்கள்:*
*🔵ஊளையிடும் கூட்டத்துக்கு ஆதரத்துடன் பதிலடி!*
*🏛️💪J.G.S.✍🏻கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம்
தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.*
*🔵இதில் ஆளும் பா.ஜ.க. அரசை தோற்கடித்து, பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.*
*🔵135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து
வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பா.ஜ.க 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இதில் முக்கியமாக பா.ஜ.கவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில