நியூஸ்7 செய்தி கண்டதும்... முன்பு,1000 & 500 நோட்டுகளின் #பணமதிப்பழிப்பு சமயத்தில்... பாஜகவினர் தலைவர்களாக உள்ள குஜராத் மாநில கூட்டுறவு வங்கிகளில்... ஒன்றில் 745 கோடியும்...மற்றொன்றில் 693 கோடியும் என்று... அன்றைய செல்லா நோட்டுகள் டெபாசிட் செய்தது குறித்த RTI அறிக்கையைத்தான்
#அண்ணாமLIE இன்று நாட்டுக்கு நியாபகமூட்டி சேம் சைடு கோல் போட்டுவிட்டார் 😊😊😊
அதன்மூலம்... "பாம்பின் கால் பாம்பறியும்" என்ற பழமொழியும்...
"2000 நோட்டு செல்லாது, என்ற உடனேயே பாஜககாரன் மாநில அரசின் கூட்டுறவு வங்கி குறித்து கதறுவதும்" ஒன்றுதான் என்று புரிகிறது. 😊😊😊
இதிலிருந்து நாம் புரிய வேண்டியது : மிக மிக அதிகமாக பலநூறு கோடிகள் 2000 நோட்டுகளை வைத்திருக்கும் எவருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு ஒன்றிய பாஜக அமைச்சரும் குஜராத் மாநில பாஜக அமைச்சரும் ஏற்கனவே சிறந்த வழிகாட்டியாக உள்ளனர். 😊😊😊
கூட்டுறவு வங்கிகளில்
அமித்சாவின் டெபாசிட் வழிகாட்டல்கள் பற்றி விபரங்களை அறிய:
இந்து மதக் காப்பாளர்களாக இவர்கள் வேடம் போட்டுக் கொண்டாலும், உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனர்களின் பாதுகாவலர்கள்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும். இந்து மதத்தின் தலைவர்களாக வந்திருப்பவர்களில் ஹெட்கேவர் யார்? அவர் ஒரு சித்பவன்
பார்ப்பனர்! அடுத்த தலைவர் கோல்வாக்கர் யார்? அவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்! அடுத்து வந்த தேவரஸ் என்பவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்.
ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புக் களத்திலே முன் வரிசையில் நின்றவருமான ராஜ்நாராயணன் வெளியிட்டுள்ள ஒரு தகவல்
இவர்களின் பார்ப்பன சுயரூபத்தை அம்பலமாக்குகிறது.
1979-ம் ஆண்டு 25-ம் தேதியிட்ட 'சண்டே' ஆங்கில வார இதழுக்கு ராஜ்நாராயணன் அளித்த ஒரு பேட்டியில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
"கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான் மிகவும் துல்லியமாக கவனித்து வருகிறேன். 1840-ம் ஆண்டில்
இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
‘நரேந்திர மோடி அதிர்ச்சி தரும் அளவுக்கு திறமையற்றவர். பொருளாதாரத்தில் மட்டுமல்ல. பல துறைகளிலும். 2024 தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு நாசகரமாயிருக்கும்….
இந்தியா ஒரு முக்கியமான முடிவெடுக்கும் பாதைகளின்
சந்திப்பில் இருக்கிறது. இந்து-இந்துத்வா என்கிற பாதையா அல்லது மதச்சார்பற்ற ஜனநாயகப் பாதையா என்பதுதான் அந்த முடிவு’
இப்படி கரண் தாப்பருக்கு அளித்திருக்கும் நேர்காணலில் சொல்லியிருப்பவர் பரக்கலா பிரபாகர் (சுட்டி கமெண்ட் பகுதியில்)
இவர் யார் தெரியுமா?
ஒன்றிய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமனின் கணவர்.
இவர் எழுதியிருக்கும் The Crooked Timber of New India (வளைந்து போன மரத்தினால் செய்யப் பட்ட புதிய இந்தியா) எனும் நூல் வெளிவருவதற்கு முன்பே விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே மோடி அரசின் பொருளாதரக் கொள்கைகளை கடுமையாக விமரிசித்து வரும் இவர்
கர்நாடக சட்டப் பேரவையில் முதல் *முஸ்லிம் சபாநாயகராக*
மங்களூரு தொகுதியிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த யு.டி.காதர் புதன்கிழமை பதவியேற்கிறார்.
53 வயதான காதர் ஐந்தாவது முறையாகச் சட்டமன்றத்தில் பணியாற்றுகிறார், மேலும் 2008 ஆம் ஆண்டு முதல் உல்லால் என்று அழைக்கப்படும் மங்களூரு
தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபையின் உறுப்பினராக உள்ளார். *முந்தைய சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த அவர், 2013ல் முதல்வர் சித்தராமையா அமைச்சரவையிலும், 2018ல் குறுகிய கால ஜனதா தளம் (மதச்சார்பற்ற)-காங்கிரஸ் அரசாங்கத்திலும் பதவி வகித்துள்ளார்.*
கார்த செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார், மேலும் 65 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஜக மற்றும் அதன் 19 உறுப்பினர்களைக் கொண்ட ஜேடி(எஸ்) எந்த வேட்பாளர்களையும் நிறுத்தப் போவதில்லை என்பதால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
டெல்லி மக்களின் நம்பிக்கையை பெற முடியாத பாஜக, அரவிந்த் கெஜ்ரிவாலின் நல்லாட்சியை முடக்க என்னென்னவோ முயற்சிக்கிறது! கொல்லைப் புறமாக கவர்னரின் மூலம் அதிகாரம் செலுத்துவது போதாது என்று தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை
உதாசீனப்படுத்தி, அராஜக சட்டம் ஒன்றை அரங்கேற்றத் துடிக்கிறது..! நடக்குமா..?
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்ட சபை தேர்தலில் கடந்த இரு முறையும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. எவ்வளவோ முயன்றும் பாஜக தோல்வியை சந்தித்தது. டெல்லி மக்கள்
தங்களின் ஜனநாயக விருப்பத்தை மிகத் தெளிவாக தெரிவித்து ஆம் ஆத்மியை ஆட்சியில் அமர்த்தினர்.
மோடி அரசுக்கு ஜனநாயகத்தின் பேரில் எந்த நம்பிக்கையும் இல்லை. எதிர்க்கட்சி ஆட்சி ஆட்சி செய்யக்கூடிய எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கே கவர்னர்களின் மூலமாக மத்திய பாஜகவே ஆட்சி செய்ய அனைத்து
*ஜாமீன் (SURETY) கையெழுத்து* *போடுபவர்கள் தங்களின் *உரிமைகள்* என்ன? கடமைகள் *என்ன* என்பதை தெரிந்து வைத்துக்* *கொள்ள வேண்டும்*
இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) - 1872
இந்த சட்டத்தின் 8 ஆம் பகுதியில் (Indemnity and Guaranty) இழப்பு, எதிர்காப்பு
மற்றும் உத்தரவாதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 124 வது பிரிவு முதல் 147 வது பிரிவு வரையில் SURETY பற்றி நாம் இந்த சட்டத்தில் விரிவாகக் காணலாம்.
SURETY கொடுப்பவரை உத்தரவாதம் கொடுப்பவர் என்பதால் உத்தரவாதி என்றும் தமிழில் கூறுகிறார்கள்.
SURETY LOAN என்றால்.....
மற்ற லோன்கள்
வங்கியில் வாங்கும்போது கொடுப்பவர், வாங்குபவர் என்று இருவர் மட்டுமே இருப்பார்கள். அடமானக் கடன் என்றால், இவர்கள் இருவரைத் தவிர சொத்துக்கள் இருக்கும்.
ஆனால், இந்த சூரிட்டி லோனில் கடன் கொடுத்தவர் (Creditor), கடனை பெற்றவர் (Principal Debtor) மற்றும் உத்தரவாதம் அளித்தவர் (SURETY)
இந்து மதத்தைச் சார்ந்தவர்களின் குடும்பங்களில் மாமிசம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சுமாராக 80% என்ற அளவில் மிகப்பெரிய பெரும்பான்மையில் இருக்கிறது. ஆனாலும் இதுவரை, மாமிசம் சாப்பிடுவோருக்கும், மாமிசம் சாப்பிடாதவருக்குமிடையே என்றைக்கும் சண்டை வந்ததில்லை. ஒரே வீட்டுக்குள், மாமிசம்
சாப்பிடுவோரும், சாப்பிடாதவர்களும்கூட இருக்கிறார்கள். குடும்ப விழாக்களில்கூட, மாமிசம் சாப்பிடாதவர்களுக்காகத் தனிச் சமையல், தனிப் பந்தி தான் நடக்கிறது. மாமிசம் சாப்பிடாதவர்களைப் புறக்கணிப்பதில்லை. நல்ல நாள் என்று கூறப்படும் நாட்களில் மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது, விரத
நாட்களில் மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது என்று மாமிசம் சாப்பிடாதவர்களை மதித்து தான் நாம் இன்றுவரை வீட்டினுள் வாழ்க்கை நடத்திவருகிறோம்.
அதேபோல், மற்ற மதத்தினர் மாமிசம் சாப்பிடுவது குறித்து எவ்வித கருத்து மாறுபாடும் கிடையாது. இந்து மதப் பண்டிகையில் இந்துக்கள் தவிர மற்றவர்கள்