ஒரு டிவி உண்டா❓
சினிமா உண்டா❓
பொழுது போக்கு உண்டா❓
ஜாலியா லீவுல ஊர் சுற்றினோம்னு உண்டா❓
இப்படி எதுவுமே கிடையாது இந்த பசங்களுக்கு..
வருஷத்துல ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் விடுமுறை இவங்களுக்கு..
தீபாவளி சமயத்துலயும், மே மாதத்துலயும் மட்டுமே இவர்கள் தாய் தகப்பனாருடன் சேர்ந்து வாழ முடியும்..
கிட்டத்தட்ட 8 அல்லது 10 வருடங்கள் வரை குடும்பம், உற்றார் உறவினரை பிரிந்து வேதம் கற்க வேண்டும்..
விவரம் அறியாத வயசுல வேதத்தை தவிர வேற ஒன்னுமே உலகம் இல்லை.. அப்படின்னு நினைச்சுட்டு வேதம் படிக்க வர்ற பசங்களை நினைச்சு பாருங்களேன்..
தவ வாழ்க்கை அல்லவா இது..!!
எழுதாக்கிளவியான அதாவது எழுத்து வடிவில் இல்லாத, வேதத்தை பதம், க்ரமம், ஜடை மற்றும் கனம் என பிரித்து அத்யயனம் (மனனம்) செய்யும் முறையிலும் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஸ்வரங்களின் படி ஓதும் முறையிலும் ஒரு வார்த்தை கூட ஏன் ஒரு அக்ஷரம் கூட கூட்டவோ குறைக்கவோ இயலாது என்ற அளவுக்கு
மிகக் கவனமாக தலைமுறை தலைமுறையாக ஓதப்பட்டு வருகிறது.
எதற்காக என்றால் லோக ஷேமத்துக்காக..
இந்த வேத விருட்சம் நன்றாக வளர நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும்..
உரமிட வேண்டும்..
இவர்களைக் காக்க வேண்டும்..
தேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும் வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும்..
இரண்டுமே தியாகம் தான்..
நாட்டு எல்லையில் இருந்து கொண்டு ஒரு வீரன் எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிறானே அதே போல ஊருக்குள் இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன் துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்...
பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம்...
ஆனால் வேதம் படிக்க வேண்டுமானால் தாய் தகப்பன் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே குழந்தைகள் வேதம் படிக்க முடியும்....!!
Courtesy: செல்வகுமார் நாடார். 🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
36000 ஆசிரியர்கள் மேற்கு வங்கத்தில்
பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கொல்கத்தா உயர்நீதி மன்றம் அதிரடி!
கடந்த ஞாயிறன்று வந்த பத்திரிக்கைச் செய்தி.
கல்வித்துறையில் ஆசிரியர் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக மம்தா தீதியின் கல்வி அமைச்சராக இருந்த
பார்த்தோ சட்டர்ஜியும் அவரது கேர்ள் ஃபிரண்ட் அர்பிதா முகர்ஜியும்
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.
பணிநியமனம் செய்யப்பட 42500 ஆசிரியர்களில் 36000 பேரின் நியமனங்களில் ஊழல் நடந்திருக்கிறது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பட்டமோ பட்டயமோ இல்லாதவர்கள்.
அவர்கள் இன்னும் நான்கு மாதம் பணியில் இருக்கலாம்
அதன்பின் அவர்கள் வேலை இழப்பார்கள்.
மம்தாவின் அமைச்சரவையின்
பணத்தாசை பிடித்த ஓர் அமைச்சரின் சட்ட விரோதமான பணி நியமனத்தால் 36000 பேர்
ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்...???
எனது சம்பளம் எனது 4 bhk வீடு / பங்களா எனது கார், எனது தொழில், எனது தென்னந்தோப்பு, எனது பண்ணை வீடு போன்றவை.
என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே இவை அனைத்தும் பாதுகாப்பானது.
இருப்போம்..
மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கு அதிக நேரம் எடுக்காது.
இன்று ரஷ்யா-உக்ரைன் போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
அப்படி ஒரு போர் வந்தால்
நமக்கு என்ன நடக்கும்...??? எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்... என் அன்பு இந்து மக்களே ???
மேற்கே பாகிஸ்தான்
கிழக்கே வங்கதேசம்,
தெற்கே இந்தியப் பெருங்கடல்,
வடக்கே சீனா,
நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்...!
உடைக்கப்படாத இந்தியா இமயமலையிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலும் ஈரானிலிருந்து இந்தோனேசியா வரையிலும் விரிவடைந்தது.
1857 இல் இந்தியாவின் பரப்பளவு
83 லட்சம் சதுர கிலோமீட்டராக இருந்தது, தற்போது 33 லட்சம்
சதுர கிலோமீட்டராக உள்ளது.
இலங்கை
1935ல் பிரித்தானியர்கள் இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தனர். இலங்கையின் பழைய பெயர் சின்ஹால்தீப். சின்ஹால்தீப் என்ற பெயர் பின்னர் சிலோன் என மறுபெயரிடப்பட்டது.