An observer. Nationalist, Dynastic Politics is a worm hole. Corruption Free Governance.
Oct 24 • 5 tweets • 1 min read
கடந்த 10 ஆண்டுகளில் சமூகநீதியை பற்றி சமரசமே இல்லாமல் 100% உண்மை பேசிய ஒரே படம் நந்தன் மட்டுமே! ஆனால் ஓவர் Hype செய்து நசுக்கப்பட்டோம் , பிதுக்கப்பட்டோம்னு ஒப்பாரி வைத்த கூட்டத்தில் ஒருத்தர் கூட நந்தனை கொண்டாடவே இல்லை.
ஏன் தெரியுமா?
கடைசியா டைரக்டர் சொன்னார் பாருங்க அது..
"இப்படி எங்காவது நடக்குமா என்று நீங்கள் கேட்டால் , உங்கள் கையை பிடித்துக்கொண்டு காண்பிக்க நான் தயார் " அப்டீன்னு.
அங்கதான் போலி சமூகநீதி போராளிகளுக்கு வச்சார் ஆப்பு!
இரு தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஒரு நேர்காணலில் 1984ம் ஆண்டு விஷயம் ஒன்றை தெரிவித்தவிதம் அலாதியானது
அந்த சந்திப்பில் அவர் தன் தந்தை கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் நினைவு ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அது கட்சி தலைவரான அப்பாவுக்கு நான் கட்சிசார்பாக வசூல் செய்து கொடுத்தேன் எனும் திராவிட அரசியல் நினைவு அல்ல, அது தேசாபிமான பெரும் நினைவு
ஆம் அது ஆகஸ்டு 24, 1984 அன்று நடைபெற்ற இந்திய விமான கடத்தல் அதை செய்தவர்கள் காலிஸ்தான் தீவிராவதிகள்.
Aug 27 • 16 tweets • 2 min read
என்ன ஒரு பயங்கரமான சதி!
🌻பாகிஸ்தான் உருவானது.., காங்கிரஸ் ஆட்சியில்..! •
🌻வங்கதேசம் ஆனது.., காங்கிரஸ் ஆட்சியில்..!
🌻370 அமலுக்கு வந்தது.., காங்கிரஸ் ஆட்சியில்..!
🌻சிறுபான்மையினர் மசோதா வந்தது, காங்கிரஸ் ஆட்சியில்..!
🌻முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உருவாக்கப்பட்டது..,
காங்கிரஸ் ஆட்சியில்..!
🌻சிறுபான்மையினர் அமைச்சகம் உருவாக்கப்பட்டது.., காங்கிரஸ் ஆட்சியில்..!
🌻சிறுபான்மை பல்கலைக்கழகம் ஆனது.., காங்கிரஸ் ஆட்சியில்..! ,
இந்த வேலைகளை எல்லாம் "காங்கிரஸ்" செய்தது, "முஸ்லிம்களுக்காக" மட்டுமே.
Aug 21 • 9 tweets • 2 min read
நடந்த வரலாற்றை நினைவு கூறுவோம்!!
ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேவை ஆதரிப்பவனாகதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
அவன்......
1. பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்க்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்ததை அறிந்தவனாக இருக்கலாம். 2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம்.
3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்து ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம்.
4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம்.
Aug 19 • 9 tweets • 2 min read
ஜாதிவெறி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வெளிவந்துள்ள திரைப்படம் "தங்கலான் பார்த்தவர்கள், படமா அது, தங்கலான் பார்ப்பதற்கு பதில் தொங்கலாம் என்று விமர்சிக்கிறார்கள்..!
"ஏன் அவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வர என்ன காரணம் என்றால் ..?
"ஜாதிவெறி இயக்குனர் பா.ரஞ்சித் தன் வழக்கமான நசுக்கிட்டான், பிதுக்கிட்டான் படம் ஒன்றை "தங்கலான்" என எடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட்டு தன் ஜாதிவெறி, அந்நிய அடிமை புத்தியை காட்டி படம் எடுத்துவிட்டார்...
கரடிக்கு நூறுபாடல் தெரியும் நூறும் தேனை பற்றி என்பார்கள்.
Jul 17 • 20 tweets • 3 min read
கிருத்துவ இயக்கங்கள் செய்த துரோகம்.
படித்துவிட்டு, வேலை வாய்ப்பு இல்லாததால் வெளிநாடுகளுக்கு வேலை தேடி படை எடுக்கும் இளைஞர்கள் நிரம்பிய கன்யாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் அருகே உள்ள இனயத்தில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் ஆழ்கடல் வர்த்தக துறைமுகம் ஒன்று அமைக்கப்பட இருந்தது.
இணயம் துறைமுகம் மூலம் லட்ச கணக்கான படித்த மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
உலகம் எங்கும் உள்ள பெரிய பெரிய சரக்கு கப்பல் வந்து செல்லும் வசதி தென் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இணயம் கடல் பகுதி ஆழ்கடல் துறைமுகம் அமைக்க உகந்த இடம் என்று கண்டறியப் பட்டு..
Jul 6 • 6 tweets • 1 min read
இவங்களை போயி ஆதிக்கஜாதி அப்படி இப்படி பொய் சொல்லிட்டு இன்னிக்கு ஆசியாவிலேயே பணக்காரக் குடும்பமா திருட்டு ரயிலில் வந்தவன் குடும்பமானதுதான் கொடுமை…
உலகிலேயே, மிக மிக சிறுபான்மையினர் இனம்
"சிதம்பரம் தீக்ஷிதர்கள்" தான்.
சிதம்பரம் தவிர வேறு ஊர்களில்..
இவர்கள் வம்சம் இல்லை.
பிழைப்புக்கு ஓர் இருவர் இன்று போயிருக்கலாம்.
இன்று, மொத்தத்தில் சுமார் 350 குடும்பம் இருக்கலாம்.
இவர்கள் திருமணம் இந்த 350 குடும்பத்தில் மட்டுமே.
தில்லை வாழ் அந்தணர் 3000 பேர், என்று தமிழ் இலக்கியங்களில் உள்ளது.
இன்று 350 ஆக குறைந்து உள்ளது.
May 19 • 13 tweets • 3 min read
பலரும் அறிந்திடாத உண்மை சம்பவம்!
நேற்று, ரேபரேலியின் முன்ஷிகஞ்சில் உள்ள ஒரு சலூனில் ராகுல் காந்தி தனது தாடியை டிரிம் செய்யும் வீடியோ பார்த்தபோது, எனது மாவட்டமான குஷிநகர் நாராயண்பூரில் 1980 இல் நடந்த ஒரு சம்பவம் எனது நினைவுக்கு வந்தது.
இன்று மோடியை சர்வாதிகாரி என்று சொல்வோருக்கு
இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் அரசு ஆட்சியில் இருந்தது, இந்திரா பிரதமராக இருந்தார்.
அன்று உத்தரபிரதேசத்திலோ ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது, பாபு பனாரசி தாஸ் முதல்வராக இருந்தார்.
May 12 • 15 tweets • 2 min read
வேளாங்கண்ணி முதலிலிருந்தே ஒரு கிறித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.
நாம் நினைப்பதுபோல் இது கிறித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.
‘கண்ணி’ என்பது அழகிய விழிகள் பொருந்திய பெண்ணைக் குறிக்கும் சொல்.
தேவாரப் பாக்களை ஊன்றிப்படிக்கும்போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரியவருகின்றன.
வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி”.
அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது.
இந்த ஊருக்கருகில் சுமார் 10 கிமி தொலைவில் ‘கருங்கண்ணி’ எனும் ஊரும் அமைந்துள்ளது.
May 8 • 4 tweets • 1 min read
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...
அஞ்சாத சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
மனைவி
துணைவி
இணைவி
பிணைவி என
தான்வாழ தனியிடத்து..
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பஞ்சம் பிழைக்க வந்த
பரதேசி பண்புடையான் கவிஞனெனில்
நானேன் கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி..
May 8 • 22 tweets • 3 min read
19ம் நூற்றாண்டு இந்துமதத்திற்கு சோதனைகள் அதிகம் உதித்த காலம், ஒரு பக்கம் கம்யூனிச நாத்திக கொள்கைகள் ஒருபக்கம் ஐரோப்பிய மதமாற்ற கொடுமைகள் அவர்களின் மேலாதிக்க மனப்பான்மை என இந்துமதம் மிகபெரிய சவாலை எதிர்கொண்டது.
ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
May 6 • 21 tweets • 3 min read
இந்தியாவில் உற்பத்தியாகும் காய்கறிகள்,
பழங்கள்,
இந்தியா முழுவதும் உற்பத்தி
செய்யக்கூடிய
ஆடைகள்,
மின்சார பொருட்கள்,
கணினி உதிரி பாகங்கள்,
கனரக மற்றும் போக்குவரத்து வாகனங்கள்..
இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய..
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து..
இந்தியாவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் இந்தியாவிற்கு நேரடியாகக் கொண்டு வர முடியாத சூழல் உள்ளது.
நேரடியாக இந்தியாவில் இருந்து அனுப்பவும் முடியாது....
நேரடியாக இந்தியாவிற்கு கொண்டு வரவும் முடியாது...
சென்னை
தூத்துக்குடி
கொல்கத்தா
மும்பை
முந்ரா
கொச்சின்..
May 1 • 15 tweets • 2 min read
இந்து யாத்ரீகர்களின் சடலங்களை அகற்ற ஒரு உடலுக்கு ரூ. 4,60,000.
இதைப் பற்றித் தெரியாதவர்கள் மேலும் அறிய👇👇!!
2013 கேதார்நாத் திடீர் வெள்ள ஊழல் காங்கிரஸ் அரசின் செயல்பாட்டை அம்பலப்படுத்தியது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் மோடி இலவசமாக அழைத்து வருகிறார். ஆனால் இவர்கள்..
ஜூன் 16, 2013 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பெரும் அழிவு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது.
Apr 22 • 6 tweets • 1 min read
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை .
பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ :
சாலையில் ஒரு தேநீரகத்தில் இரு துப்புறவு தொழிலாளிகள் பேசிக் கொண்டிருந்தனர்.
"#ஆயிரக்கணக்கான வருஷமா, ஐயனுங்க நம்மள செருப்பு தெக்க வெச்சானுங்க, மலம் அள்ள வெச்சானுங்க, இப்பவாது அரசாங்க சம்பளம் கெடைக்குது,
நம்ம பாட்டன் காலத்துல பழைய சோறு வெங்காயம் கெடச்சாலே பெருசு"
#அடியேன் இடையில் புகுந்தேன்.
"டீ சாப்படறீங்களா ?" என்று கேட்டதும், யார் இது தெரிந்தவன் போல் கேட்கிறானே என்று விழித்தார்கள்.
"#ஒரு நூறு வருஷம் முன்னாடி கூட செருப்பு போடுற பழக்கம் இந்தியாவுல கெடையாது.
Apr 15 • 8 tweets • 2 min read
சீனா பற்றிய விவாதம் ஒன்றில் தேச வெளியுறவுதுறை அமைச்சர் சுப்பிரமணிய ஜெய்சங்கர் சொன்ன வார்த்தைகள் உலக கவனம் பெறுகின்றன.
வழக்கம்போல தமிழக மீடியாக்கள் அதை மறைக்கின்றன, ஜெய்சங்கரின் வார்த்தைகள் வலிநிறைந்த வரலாறு.
அவர் தன் உரையில் சொல்கின்றார்
"1950களில் சீனா திபெத்தை ஆதரித்தபோது..
அதன் ஆபத்தை உணர்ந்து நேருவுக்கு பல எச்சரிக்கைகளை சொன்னவர் வல்லபாய் பட்டேல்.
ஆனால் நேரு ஒரு இடதுசாரி சிந்தனையில் இருந்தார், அவர் பட்டேலின் கோரிக்கையினை நிராகரித்தார். சீனர்கள் ஆசியர்கள் நாமும் ஆசியர், சீனா ஒருபோதும் இந்தியாவினை தாக்காது அதுவும் இமயமலை தாண்டிவராது..
Apr 2 • 16 tweets • 2 min read
நாங்கள் பாஜகவுக்கு எதிரியே தவிர #இந்துமதத்திற்கு எதிரி அல்ல என்று வாக்கு கேட்கிறது #திமுக...
இந்துகள் அவர்களிடம் சில கேள்விகளை கேட்டு பதில்கள் பெறவும்...
1. கம்பராமாயணம் ஆபாசநூல் என #கம்பரசம் எழுதினானே #அண்ணாதுரை அவன் என்ன பாஜக எதிரியா? இந்து மத எதிரியா? 2. #பெரியபுராணத்தை கொளுத்துவேன் என மூடன் #ஈரோட்டு_ஈரவெங்காயம் சொன்னபோது வழிமொழிந்த #கருணாநிதி என்ன பாஜக எதிரியா? இந்து மத எதிரியா?
#அந்த_காலக்கட்டத்தில் பாஜக இருந்ததா என்ன?
3. 1950 முதல் இந்து ஆலயங்களை உடைத்து சாலை போடுவோம் என்றெல்லாம் பேசியது பாஜக எதிர்ப்பா? இந்துமத எதிர்ப்பா?
Apr 1 • 15 tweets • 2 min read
முக்தார் அன்சாரி என்ற மிருகம் வீழ்ந்தது!
யோகி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கிழக்கு உத்தரபிரதேசம் போகவேண்டும், வேலைப்பளு அதிகம் இருந்ததால், அந்த பயணம் இரவில் செல்ல திட்டமிடுகிறார்.. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பில்லை என்பதால் இரவில் செல்ல முடியாது என்கிறார்கள்!
காரணம் சில் ஆபத்தான வழியாக பயணம் செல்ல வேண்டும். அது அவரின் உயிருக்கு ஆபத்தானது என்று சொல்கிறார்கள். ஒரு முதல்வரே போக முடியவில்லை என்றால், மக்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் என்று கேட்கிறார்?
அதற்கு யார் காரணம் என்றபோது, பலர் இருந்தாலும், அங்கே முக்தார் அன்சாரி..
Mar 30 • 11 tweets • 2 min read
நேற்று பைபிள் வசனம் அடங்கிய புத்தகம் ஒரு பெண்ணால் திணிக்கப் பட்டது..
நான்: நீங்களே இன்னும் பாக்காம என்னை மோட்சத்துக்கு ஏன் அனுப்ப பாக்குறீங்க??
கிறிஸ்தவ கூலிப்பெண்: தேவனாகிய யேசு மரித்து எழுந்து...
Mar 8 • 6 tweets • 3 min read
"உலகின் பெஸ்ட் காபி.."
உணவு மற்றும் பயண வழிகாட்டி தளமான டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் உலகின் சிறந்த 38 காபிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன் முகப்பில் இந்தப் படம் உள்ளது.
இந்த லிஸ்டில் முதலிடத்தில் 'கியூபன் எஸ்பிரெசோ' காபி இருக்கிறது.
மிகவும் நன்றாக அரைத்த க்யூபன் காபியுடன் இளம் பழுப்பு நிறத்திலுள்ள சர்க்கரையும் சேர்த்து.. கொதிக்கும் வெண்ணீரை அதில் இட கிடைப்பதே இவ்வகை காபி.
இந்த எஸ்பிரெசோவை அதற்கான தனி மெஷினில் தான் தயாரிக்க முடியும்..
Mar 2 • 5 tweets • 1 min read
இந்த ஆப்கானிஸ்தான் பூ விவசாயி நம்மை போல மல்லிகை, ரோஜா பூக்களை பயிரிட்டு 200 ரூபாய் 300 ரூபாய் சம்பாதிப்பவர் அல்ல...
கோடிகளை சம்பாதிப்பவர்.
நூறு சதவீதம் இஸ்லாமியர் நாடான ஆப்கானிஸ்தானின் தெற்கு ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில்..
போதைப் பொருட்கள் மின்னுகின்றன.
அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், 100 கிலோ மெத்தாம்பெட்டமின், சுமார் 2 மில்லியன் யூரோ ($2.6 மில்லியன்) மதிப்புடையது ஆக மாறும்.