திருச்சி அருகே #திருப்பட்டூர் ரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோயில்.
இந்தியாவிலேயே மிக சொற்ப இடங்களில் இருக்கும் பிரம்ம தேவனுக்கான கோயில்களில் இது சிறப்பானதாகும்.
எப்படி செல்லலாம்?
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிமீ தொலைவில் சிறுகனூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது திருப்பட்டூர் கிராமம்.
இங்குள்ள பிரம்ம கோயிலுக்கு அப்படி ஒரு ஆற்றல்.
பிரம்ம தேவர்..
உங்கள் தலையெழுத்தை எழுதியவர் பிரம்மதேவர். அப்படியானால் அவர்தானே அதை மாற்ற வேண்டும் என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள்.
வெறும் வாய்வாக்காக அல்லாமல், இங்கு சென்றுவந்தவருக்கு நிச்சயம் மாற்றம் நிகழும் என்கிறார்கள் அவர்கள்.
திட்டமிட முடியாத திட்டம்...
இந்த கோயிலுக்கு செல்லவதே திட்டமிடமுடியாததாம்.
அதாவது நீங்கள் திட்டமிட்டு இந்த கோயிலுக்கு செல்வதென்பது நிகழவே நிகழாத ஒரு காரியம் என்கின்றனர்.
இந்த அறிவியல் உலகிலும் இப்படி ஒரு நம்பிக்கை என்று பலர் நினைத்திருக்கிறார்கள்.
ஆனால், பிரம்மனின் ஆசி பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள்.
விதி இருந்தால் மட்டும்...
இந்த கோயிலுக்கு செல்லவேண்டும் என்று விதி இருந்தால் மட்டும் உங்களால் இந்த கோயிலுக்கு செல்லமுடியுமாம்.
அந்த விதி உங்களுக்கு இந்த தகவலைக் கொண்டு சேர்க்கும் என்கிறார்கள் தீவிர பக்தர்கள்.
வரலாறு...
சிவனிடமிருந்து உலகை படைக்கும் ஆற்றலை பிரம்மன் பெற்றதாகவும், அதற்குள் அகந்தை தலைக்கேறிய பிரம்மன், சிவனையும் தன்னையும் சமமாக நினைத்து அவமதித்ததாகவும் நம்பிக்கை கதை உண்டு.
சாப விமோட்சனம்...
இதனால் சாபமிட்ட சிவன், பிரம்மனை இந்த தலத்துக்கு சென்று வணங்குமாறும் கூறினாராம்.
இப்படியாக இந்த கோயில் உருவானதாக கருதப்படுகிறது. துவாதச லிங்க வழிபாடு செய்வது இங்கு சிறப்பு பரிகாரமாகும்
உங்கள் தலையெழுத்து மாற....
இந்த தலத்துக்கு சென்று பிரம்மனையும், சிவனையும் வழிபட்டால் உங்கள் தலையெழுத்து மாறி நல்லநேரம் வரும் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.
நடை திறக்கும் நேரம்...
இந்த கோயிலில் காலை 7.30மணியிலிருந்து மதியம் 12மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்
சிறப்பம்சம்...
இந்த கோயில் தஞ்சை பெரியகோயிலுக்கும் முந்தையது.
நந்தி சிலையை தடவினால் நிஜ நந்தியை தடவிய உணர்வு வருவதாக தெரிவிக்கின்றனர்.
அந்த அளவுக்கு கற்களால் செய்யப்பட்ட நந்தி சிலை உள்ளது
அதிசய ஒளி....
பங்குனி மாதம் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். அந்த நேரத்தில் லிங்கத்தை தரிசிப்பது மிகவும் சிறந்தது.
இதனால் அவரது வாழ்க்கை மாறிப்போகும். அதே நேரத்தில் இதை அவ்வளவாக யாரும் தரிசித்தது கிடையாதாம்.
பேராசை கொண்டு தரிசிப்பவர்களுக்கு இருப்பதும் கெட்டுவிடும் என்று சொல்லி நம்மை அதிர்ச்சியடைய செய்கின்றனர் பக்தர்கள்...
365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.
திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள்.
தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.
9 ராஜ கோபுரங்கள்,
80 விமானங்கள்,
12 பெரிய மதில்கள்,
13 மிகப்பெரிய மண்டபங்கள்,
இந்த முறை எப்படியாவது இந்தியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு கிங்கணர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
பல் பிடித்து பதம் பார்க்க தயாராக நம்மவர்களும் களத்தில் நிற்கிறார்கள்.
அதன் ஓர் பகுதியாக புழக்கத்தில் உள்ள அதிக மதிப்பு கொண்ட நம் இந்திய ரூபாய் இரண்டாயிரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து யாரும் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய கால அவகாசத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட பொறி வைத்து பிடிக்க இருக்கிறார்கள்...
130 நீண்ட நாட்களாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும்.,...
அதன் பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது போக தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்களையும் செல்லாது என அறிவிக்கவும் இல்லை.
நேற்று கோட்சே பிறந்த நாளில் இந்தியாவின் உச்ச பட்ச காந்தி கரன்சியை திரும்ப பெறுவதாக அறிவித்து அதிரடித்திருக்கிறார்கள்.
என்ன ஒன்று.....
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நம் இந்திய தேசத்தில்.... விடுதலை சமயத்தில்...
சரியாக சொல்வதென்றால் 1946 ஆம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய், 5000 ரூபாய் ஆகியவற்றோடு 1000 ரூபாயும் இனி செல்லாது என அறிவித்தது பிரிட்டிஷ் இந்திய அரசு.
அது தான் முதல் தடவை.
ஆன போதிலும் இந்த ரூபாய் தாள்களை 1954 ஆம் ஆண்டு அப்போது இருந்த நேரு தலைமையிலான அரசு மீண்டும் செல்லும் என்று அறிவித்தது.
பலரும் பலத்த கண்டனங்கள் தெரிவித்த போதும் மனிதர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை......
ஜெயலிதா முதல்வராக இருந்தபொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வெறும் உத்தரவு மட்டும்தான், அப்பொழுது காவிரி நீர்கூட வரவில்லை.
ஆனால், அ.தி.மு.க.வினர் தஞ்சையில் மிகப்பெரிய விழா நடத்தினார்கள்.
நன்றாக நினைவிருக்கிறது, திருச்சியிலிருந்து தஞ்சை வரை லட்சக்கணக்கான பேனர்கள், "பொன்னியின் செல்விக்குப் பாராட்டு விழா" என்று, இரண்டு நாட்கள் தஞ்சையே குலுங்கியது -
இதுதான் தமிழகத்தில் எடுபடும் அரசியல்-
ஆனால், அதற்குப் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து 50 வருட காவிரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து இன்று வரை தடைபடாமல் தண்ணீர் வந்து கொண்டிருக்கக் காரணம் மத்திய பா.ஜ.க அரசு, பிரதமர் மோடி -
ஆனால், தமிழக பா.ஜ.க. இதை டெல்டா பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்ததா ?-