போஸ் பாண்டி ஜப்பானில் G7 மாநாட்டில், teleprompter வசதி இல்லாததால் ஹிந்தியில் எழுதி ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது
இத்தாலியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் G7 கூட்டத்தில் இருந்து
இத்தாலி பிரதமர் உடனே திரும்பி சென்று விட்டார்.
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய QUAD countries குவாட் அமைப்பின் மாநாடு இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்தது.
அதனால் நான்கு நாட்டு தலைவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய இருந்தனர்.
கடன் பிரச்சனை தொடர்பான
மிக முக்கிய கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் குவாட் மாநாடு பயணத்தை ஜோ பிடன் ரத்து செய்துவிட்டார்.
அமெரிக்க அதிபர் வராததால் ஜப்பான் பிரதமரும் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
முக்கிய தலைவர்கள் இரண்டு பேர் வராததால் ஆஸ்திரேலியா இந்த குவாட் மாநாட்டையே கேன்சல் செய்துவிட்டது.
இந்திய பிரதமர் மட்டும் ஆஸ்திரேலியாவில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
ஏதோ வெளிநாட்டு தலைவர்களெல்லாம் தன்னிடம் தான் யோசனை கேட்டு ஆட்சியே நடத்துகிறார்கள்ங்கிற அளவுக்கு சங்கிக சீன் போடுகிரான்கள்
ஆனா இங்க ஒருத்தர் 8000 கோடி விமானத்தில் எல்லாம் போகாமல்,
தன் தங்கையும் அம்மாவையும் சின்லாவில் சந்திக்க கிளம்பியவர் நடிறத்திரியில் லாரியில் தொற்றிக் கொண்டு
செல்ல
மறுநாள் போட்டோ பார்த்தவர்கள் எல்லாம் அந்த வீடியோவை வைரல் பண்ணி போஸ் பாண்டி ஃபாரின் டூரை மறக்கடித்து விட்டனர்
இன்னொரு பக்கம்,
போஸ் பாண்டி ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதே,
அந்நாட்டு நாடாளுமன்றத்தில்,
2002இல் குஜராத்தில் நடத்திய திருவிளையாடல் பற்றிய பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட இருக்கு.
சரி இவ்வளவு அசிங்கங்களை பொறுத்துக் கொண்டு அலையா விருந்தாளியாக சுற்றுக் காரணம் என்ன?
அதானி தான் 😔
தேர்தல் பிரச்சார ரேஞ்சில், அங்கே நிகழ்கிற கூத்துக்களை எல்லாம் ஸ்பான்சர் செய்வது வேற யாரு, ஆப்தமித்ரா தான்.
ஆப்தமித்ராவின் நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவில் இருப்பது முன்பே தெரிந்ததுதான்.
அதையும் தவிர மேலும் பல தொழில் வாய்ப்பை, நண்பனுக்கு பெற்று தரத்தான் இவ்வளவு பாடு
ஆனால் தொழில் முதலீடு ஈர்க்க சிங்கப்பூர் சென்ற உடனேயே முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் மனைவியுடன் சுற்றுலா சென்று இருப்பதாக வெட்கங்கெட்ட சங்கிகள் பரப்புறான்கள்.
போஸ் பாண்டி பொண்டாட்டிய கூட்டிச் செல்ல யாரு தடுத்தது?
நாட்டின் முதல் குடிமகனை புறக்கணித்து நாடாளுமன்றத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணித்த நிலையில்,
சங்கிகளின் கவலை என்ன தெரியுமா?
" அவதார புருஷனை, ஆஸ்திரேலியா காரன்கள் தங்கள் நாட்டு பிரதமராக பிடித்து வைத்துக் கொண்டால், நம்ம இந்தியாவின் கதி?"
ஆஸ்திரேலியா கிடக்கட்டும்..
டெல்லி நாடாளுமன்ற திறப்பு விழா கூத்துகள் பற்றிய @teamasterdiary thread படிச்சு பகிருங்க
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஒரு அரசியல் விமர்சகர் ஒருவர், "டி.கே.சிவக்குமார் இன்னும் இறுக்கமாக இருப்பதைத்தான் அவரது உடல்மொழி காட்டுகிறதா.? இவ்வளவு ஆன பிறகும் டி.கேவும், சித்துவும் இணைந்து ஆட்சி நடத்த முடியுமா.? வரும் காலங்களில் இருவரின்
தொண்டர்களும் தாக்கிக் கொள்வார்களா.?"
என்றெல்லாம் அரிய பல சந்தேகங்களை முன்வைத்துப் பேசிக் கொண்டிருக்கையில், அவரை இடைமறித்த நெறியாளர் "பெங்களூர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலிருந்து சில நேரடி காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனை இப்போது பார்ப்போம்" என்கிறார்...
அந்த நேரடிக் காட்சியைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தொண்டர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக 'ஜெய் சித்தராமையா!', 'ஜெய் டி.கே.சிவக்குமார்!' என்று இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து வாழ்த்து