எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக்கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, 'Hindutva : Who is a Hindu' புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் '
Mein kampf' புத்தகத்துக்கு இணையானது!
சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பது. இதற்கு, சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும்கூட அவருக்கு குறைவுதான். Agnostic வகையைச் சேர்ந்தவர். அவரின்
மனைவியும் மகனும் இறந்தபோதுகூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்ட குரல் கொடுத்திருக்கிறார். 1939-ல் டெல்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர். அதில் கிடைத்த வெற்றியைப் பெருமளவில் கொண்டாடியவர்
அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்' அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.
ஆக, விஷயம்
தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு
உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது
மோடி ஆட்சியில் நடந்துள்ள 10.72 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ஊழலை கண்டித்து போராட்டம்..
நாள்: 25.05.2023 மாலை 4 மணி
இடம்: ரிசர்வ் வங்கி முன்பாக
சென்னை..
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மோடி ஆட்சியில் 2014-2021 காலகட்டத்தில் நடந்துள்ள 10.72 லட்சம் கோடி
கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ஊழல் தான் மிகப்பெரிய ஊழலாகும்.
இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் செய்பவர்கள் பாஜக கொள்ளை கும்பல் தான். வாராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் வங்கிகளை கொள்ளையடித்து மக்கள் பணம் 10 லட்சம் கோடிக்கு மேல் சுருட்டியிருக்கிறது இந்த கொள்ளை கும்பல்.
"வாராக்கடன் தள்ளுபடி
செய்யப்பட்டவர்களின் தகவல்களை வெளியிட ரிசர்வ் வங்கி சட்டத்தில் இடமில்லை" என்று சொல்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..
அப்படியானால் விவசாயிகள்,மாணவர்கள் உட்பட சாமானிய மக்கள் கடன்வாங்கி திருப்பி கட்ட முடியாவிட்டால் அவர்களுடைய அனைத்து விபரங்களையும் நாளிதழில்
சோழர் கால செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைக்கிறார்களாம்...
ஒரே பெருமிதம்... பாருங்கள் பாஜக சோழர்களுக்கு புகழாரம் செய்யுது னு... கொஞ்சம் பொறுங்க.
அது சோழர் காலச் செங்கோல் இல்லை... இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது ஆட்சி மாற்றத்தை குறிக்க திருவாவடுதுறை
ஆதினத்தால் பொன்னால் செங்கோல் ஒன்று செய்யப்பட்டு அதை மௌண்ட் பேட்டன் கையில் கொடுத்து மீண்டும் வாங்கி நெருவிடம் கொடுக்கப்பட்டது. இராசகோபால ஆச்சாரியாரின் ஏற்பாடு அது. அப்போது அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவாரப்பாடல் பாடி இது அரங்கேற்ற பட்டது...
இது 1947 ஆம் ஆண்டு
புதியதாக ஆதினத்தால் செய்யப்பட்டது... இந்த செங்கோலுக்கும் சோழருக்கு ஒரு தொடர்பும் இல்லை... செய்தி நிறுவனங்கள் முட்டாள் தனமான சோழர் கால செங்கோல், சோழர் காலச்செங்கோல் என்று தவறாக பரப்புகிறது...
அச்செங்கோல் அருங்காட்சியகத்தில் அல்லதோ வேறு எங்கோ 70 ஆண்டுகளாக
கடந்த வாரம் மதுரையில் பாஜக ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தை எதிர்த்து 'வீழாது தமிழ்நாடு, தளராது போராடு!' எனும் முழக்கத்துடன் தோழர்.வெற்றிவேல் செழியன் உள்ளிட்ட தோழர்கள் ஒருங்கிணைத்து நடத்திட்ட மாநாட்டில் சிறப்புரையாற்றினேன். எழுச்சியுடன் ம.க.இ.க
தோழர்கள் மேற்கொண்டதை காண இயன்றது. 'திமுகவை தேர்தலில் ஆதரிக்கவில்லையெனில் பாஜக ஆதரவாளர்கள், அல்லது பாசிச ஆதரவாளர்கள்' என்று முழங்கிவிட்டு தனியார்மயம், தாராளமய கொள்கையை நடைமுறை செய்யும் போது வாய்மூடி மெளனம் காக்கும் போலி மார்க்சிய-லெனினிய பூசாரிகளை நிராகரித்து, பாசிசத்தை காக்கும்
#*இலங்கையில்
அண்ணல்காந்தி*
————————————
இலங்கைக்கு உத்தமர் காந்தி சென்றார். அன்றைக்கு இலங்கையும் விடுதலை பெறவில்லை, இந்தியாவும் விடுதலை பெறவில்லை. விடுதலைக்கு முன்பே இலங்கையில் என்ன நடக்கிறது என்று அவர் தெரிந்துகொள்ள சேலம் வரதராஜுலு நாயுடு அவர்களை அனுப்பினார். அவர் தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர். அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர், பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய காரிய தர்சி என்ற பொறுப்பில் இருந்தார். அன்றைக்கு சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்திருந்தது. வரதராஜுலு நாயுடு இலங்கைக்குச் சென்று விட்டு,
அங்குள்ள வடக்கு, கிழக்கில் உள்ள பூர்வீக தமிழர்கள் ஆனாலும் சரி, இந்திய வம்சாவழி தோட்டத்தொழிலாளர் ஆனாலும் சரி சிக்கலில் இருக்கிறார்கள் என்ற தகவலை அறிக்கையாக காந்தி அவர்களிடம் தந்தார். அதற்கு பிறகுதான் காந்தி இலங்கைக்கு சென்று பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.