19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால்,
பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர,
ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.
திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்
(Comparative grammar of the Dravidian or South-Indian family of languages)என்னும் ஆங்கில நூல் 1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல், தற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. மேற்படி நூலே திராவிட மொழிகளை உலகின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும்
என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர்
பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்,
எல்லா ஊடக நிறுவனங்களிலும் அதிருப்தியில் இருப்பவர்களும், காவல்துறையில் கோஷ்டி சண்டையில் பிளவுபட்டவர்களும், இவனைத் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களை வாரமலர் கிசுகிசு பாணியில் எழுதியும்,
பத்திரிகையாளர்களையும், அரசியல்வாதிகளையும் மிரட்டியும் இன்றுவரை காரியம் சாதித்துக் கொள்ளும் கேடுகெட்ட மஞ்சள் பத்திரிகை வேலையை செய்பவன்.
இவன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு குண்டாஸில் போடப்பட வேண்டிய ஆள்.1,சன் டி.வி மகாலெட்சுமியைப் பற்றிமிகமிக
கேவலமான முறையில் எழுதி, அதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டும்.அதன்பிறகு காவல்துறை அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரைக்கூட வாங்கவில்லை. அதன்பிறகு பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே, அதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டாலும் தொடர் நடவடிக்கை இல்லை..
கலைஞரை தஞ்சாவூர் தொகுதியில் தோற்கடிக்க ஐந்து ரூபாய் பணமும், உப்புமாவும் லஞ்சமாக கொடுத்தது.
அறிஞர் அண்ணாவை தோற்கடிக்க, காஞ்சிபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெங்கடாசலப்பதி படத்தின் மீது சத்தியம் வாங்கியது,
தமிழ்நாடு என்று மாநிலத்திற்கு பெயர் வைக்க சொல்லி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் கோரிக்கை நிறைவேற்றாமல் அவரை மரணம் அடைய செய்தது.
சீமை கருவேல மரங்களை தமிழ்நாட்டில் நட அனுமதி கொடுத்து நிலத்தடி நீர் குறைய காரணம் ஆனது,
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது,
முல்லை பெரியார், கேரளாவிற்கும், காவேரி உற்பத்தி ஆகும் குடகு மலை கர்நாடகவிற்கும் விட்டு கொடுத்து விட்டு,
இந்தியாவில் தானே முல்லை பெரியாரும், காவேரியும் இருக்கிறது, அது தமிழகத்தில் இருந்தால் என்ன,
எடப்பாடி கொங்கு மண்டலம் வெள்ளாளக்கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தில் காடை கூட்டம், கன்னங்கூட்டம், செல்லங்கூட்டம், மணியங்கூட்டம், அழகன்கூட்டம் எனப் பல கூட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி கன்னங்கூட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்தக் கன்னங்கூட்டத்தில் நசியனூர் கண்ணன், காஞ்சிகோவில் கண்ணன், மொடா கண்ணன், பெயர் வைப்பு கண்ணன், காலமங்கலம் கண்ணன், குலநள்ளிகண்ணன், காகம் கண்ணன், பாசூர் கண்ணன் எனப் பல உட்பிரிவுகள் இருக்கின்றன.
இந்த உட்பிரிவினருக்குத் தனித்தனியாகக் குலத்தெய்வக் கோயில்கள் இருக்கின்றன.
பழனிசாமி மொடாக்கண்ணன் வகையறாவைச் சேர்ந்தவர். மொடாக்கண்ணன் வகையறாக்களுக்கும், பெயர் வைப்பு கண்ணன் வகையறாக்களுக்கும் சம்பந்தப்பட்ட குலதெய்வக் கோயில்தான் இந்த நசியனூர் அப்பாத்தாள் கோயில்.
*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..
அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..
காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் .
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க...
(குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.)
பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..
அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்...
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
செலவு ஏதும் கிடையதுங்கோ...