உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சன்பீம் என்ற தனியார் பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியின் முதல்வர் மாணவியின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
காலை 9 மணி அளவில் மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
பதறிப்போன பெற்றோர் பள்ளிக்கு வந்து பார்த்த போது அவர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணம் குறித்து
பள்ளி நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல் தந்துள்ளது.
மாணவி ஊஞ்சலில் இருந்து விழுந்து இறந்ததாக பள்ளி தரப்பு கூறிய நிலையில், அவர் மாடியில் இருந்து விழுவது சிசிடிவி காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே, மாணவியை யாரோ மேலே இருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள் என பெற்றோருக்கு
சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவி விழுந்த இடத்தில் இருந்து ரத்த கறை போன்ற தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மாணவியை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் பிரிஜேஷ் யாதவ் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அதை மறைக்க மாடியில் இருந்து தூக்கி வீசினர்.
இந்த குற்றத்திற்கு பள்ளி முதல்வர் ராஷ்மி பாடியாவும் உடந்தை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன் பேரில், அயோத்தி காவல்துறை பள்ளி முதல்வர், மேலாளர், விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை பிரிவான 302, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் குற்ற தலைநகரில், மணிக்கு ஒரு முறை எகிறும் கிரைம் ரேட்டில் இச்சம்பவமும் அன்றாட நிகழ்வாக கடந்து சென்று விடும்.
ரோட்டில் எவனாவது யாரையாவது இடித்து விட்டால் கூட இதான் திராவிட மாடாலா
திராவிடத்தால் வீழ்ந்தோம் என உருட்டும் சங்கி ஜாம்பிகள் கண்ணில் இது எல்லாம் படாது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2023 ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதும், தோனி பாஜகவில் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவார் என புரளியை சங்கிகள் கிளப்புகிறார்கள்.
அவர்களுக்கு சிறிய வரலாற்று சுருக்கம்
2016 ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு செய்தபோது விராட் கோலி வரவேற்று பேசி தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இதுகுறித்து ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் கேட்டதற்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார்.
அந்தச் சிரிப்பே பொருள் பொதிந்ததுதான்.
தோனி 2017ல் கேப்டன் பதவியிலிருந்து விலகியவுடன், தோனியை பாஜக கையகப்படுத்திவிடலாம் என எண்ணியது. தோனி அதற்கு பிடிகொடுக்கவில்லை.
2018 ஆகஸ்டில் அமித் ஷா தனது படை பரிவாரங்களுடன் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்குப் படையெடுத்து 2014 ல் இருந்து மோடி செய்த சாதனைகளை எடுத்து கூறினாராம்
செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ்:
"கடவுள் நம்பிக்கை குறித்து உறுதியான நிலைப்பாடில்லாத ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராவதற்கு முந்தைய நாள் மாலையில், ஆன்மிக உணர்வில் வீழ்ந்தார்.
தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்து இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென கூறினர்
அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார். ஒரு பழைய ஃபோர்டு காரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு நூறடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர்
போஸ் பாண்டி ஜப்பானில் G7 மாநாட்டில், teleprompter வசதி இல்லாததால் ஹிந்தியில் எழுதி ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது
இத்தாலியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் G7 கூட்டத்தில் இருந்து
இத்தாலி பிரதமர் உடனே திரும்பி சென்று விட்டார்.
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய QUAD countries குவாட் அமைப்பின் மாநாடு இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்தது.
அதனால் நான்கு நாட்டு தலைவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய இருந்தனர்.
கடன் பிரச்சனை தொடர்பான
மிக முக்கிய கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் குவாட் மாநாடு பயணத்தை ஜோ பிடன் ரத்து செய்துவிட்டார்.
அமெரிக்க அதிபர் வராததால் ஜப்பான் பிரதமரும் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
முக்கிய தலைவர்கள் இரண்டு பேர் வராததால் ஆஸ்திரேலியா இந்த குவாட் மாநாட்டையே கேன்சல் செய்துவிட்டது.