இது #அரசியல் பதிவு அல்ல

ஆட்சியை நடத்த தெரியாத ஒரு கோமாளி நாட்டின் மன்னன் ஆனால் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த படம்.. மன்னனிடம் மாட்டிக்கொண்டு மக்கள் அவஸ்தை படும். காட்சிகள் அப்படியே

காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.. சாதிச் சண்டையை இழுத்து விட்டு ரசிப்பது, அன்னிய முதலாளிகளுக்கு Image
அனைத்தையும் தாரை வார்ப்பது, தன்னை மாவீரனைப்போல் காட்டிக் கொள்ள விதம் விதமாக புகைப்படங்கள் (ஓவியம் ) வரைவது, எதிரி நாடு போருக்கு வந்தால் பம்முவது, என்று கேரக்டராகவே வாழ்கிறார் கதையின் நாயகன்.. கோமாளி மன்னனை கூடவே இருந்து கெடுக்கும் மதகுரு கதாபாத்திரமும் அனைவரையும் அச்சுறுத்துகிறது
அனைத்தையும் தாரை வார்ப்பது, தன்னை மாவீரனைப்போல் காட்டிக் கொள்ள விதம் விதமாக புகைப்படங்கள் (ஓவியம் ) வரைவது, எதிரி நாடு போருக்கு வந்தால் பம்முவது, என்று கேரக்டராகவே வாழ்கிறார் கதையின் நாயகன்.. கோமாளி மன்னனை கூடவே இருந்து கெடுக்கும் மதகுரு கதாபாத்திரமும் அனைவரையும் அச்சுறுத்துகிறது
படத்தைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தாலும், மக்களின் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.. கதாநாயகன் கோமாளியாக இருந்தாலும் தாயைக் கண்டதும் காலில் விழும் செண்டிமெண்ட் காட்சிகளும் உள்ளன. கரடியே காறித்துப்பும் காட்சிதான் படத்தின் ஹைலைட்.. அந்தக் காட்சியில் ரசிகர்கள் மகிழ்ச்சியில்
ஆரவாரம் செய்கின்றனர்.. மொத்தத்தில் இம்சை அரசன் தொல்லை..
#இம்சைஅரசன்23ம்புலிகேசி Image
இத ஏன் இன்னைக்கு சொல்றேன் னா சொல்ற அவ்ளோ தான்.. கரடியே காரி துப்பிய மன்னன் பன்ற கூத்து.
இது ஒரு டைம் டிராவல் மூவி பத்து வருஷத்துக்கு அப்புறம் ஒரு கோமாளி என்ன எல்லாம் பண்ணுவான் அப்படின்ற கணிச்சு முன்கூட்டியே படம் எடுத்த சிம்புதேவன் 🔥🔥🔥🔥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தளபதி தினேஷ் ᥬ 😋᭄

தளபதி தினேஷ் ᥬ 😋᭄ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @dineshDj_

Oct 10, 2022
Mind blowing #Puzzling Movies

Here am sharing some of my favourites.

1. The Da vinci code
2. Indiana Jones trilogy
3. Inception
Read 14 tweets
Jul 21, 2022
#🔞movies thread
யாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறனும் ல. சந்துல நம்ம #ரிவீவர்ஸ் போட்ட மொத்த 🔞 பிட்டு பட த்ரெட் ம் ஒரே த்ரெட் ல உங்களுக்காக ரெடி பண்ணிருக்க. பாத்து பயன் பெறுக 😂🙌.
Read 16 tweets
Jul 4, 2022
My All Time Favourite #prisionescape movies.

Prison break movies will have more of thrills and twists towards climaxes

Here am sharing some of my favourites.

1 Escape from Pretoria (2020) Imdb 6.8
2 Escape from alcatraz (1979) 7.6

Frank, a convict who is sent to Alcatraz, the most feared prison in the world, decides to escape from captivity despite the challenges that come his way.
3 shawshank redemption (1994) 9.3

Andy Dufresne, a successful banker, is arrested for the murders of his wife and her lover, and is sentenced to life imprisonment at the Shawshank prison. He becomes the most unconventional prisoner.
Read 12 tweets
May 19, 2022
Movies Based on True stories :

My personal fav 10 Movies

1 schindler's list (1993) ⭐Imdb 9
2 The wolf of wall street (2013) ⭐8.2
3. 12 years a slave (2013) ⭐ 8.1
Read 11 tweets
Apr 25, 2022
These 10 Movies Will Inspire You

My personal fav top 10 inspirational movies

1. Image
2, Image
3. Image
Read 11 tweets
Feb 7, 2022
#100greatestkoreanfilm list ever

#கொரியன் படங்களின் மிகச்சிறந்த 100 படங்களின் பல்வேறு #Genre கலந்த படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு

Gathered primary Sources
⭐ International film festival critics ⭐Rotten tomatoes ⭐the time's up critical database.
100. Like you know it all (2009)
99. Night journey (1977)
98. Whale hunting (184)
97. The seashore village (1965)
96. Suddenly in the dark (1981)
95. Hotel by the river (2018)
94. Daytime drinking (2008)
93. My mother & Her guest (1961)
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(