தளபதி தினேஷ் ᥬ 😋᭄ #Rcb Profile picture
thalabathi veriyan @actorvijay. @imVkohli 👑 #Ambedkar #kalaingar #வேள்பாரி ❤️ #AnaDeArmas love 🎵🎼 https://t.co/TTbMwJMeJZ
Dec 29, 2023 11 tweets 3 min read
Older woman younger boy romance 🔞🔞🔞 movies 🎬

Best of best My list Image Queen of hearts : 2019 Image
May 29, 2023 6 tweets 2 min read
இது #அரசியல் பதிவு அல்ல

ஆட்சியை நடத்த தெரியாத ஒரு கோமாளி நாட்டின் மன்னன் ஆனால் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த படம்.. மன்னனிடம் மாட்டிக்கொண்டு மக்கள் அவஸ்தை படும். காட்சிகள் அப்படியே

காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.. சாதிச் சண்டையை இழுத்து விட்டு ரசிப்பது, அன்னிய முதலாளிகளுக்கு Image அனைத்தையும் தாரை வார்ப்பது, தன்னை மாவீரனைப்போல் காட்டிக் கொள்ள விதம் விதமாக புகைப்படங்கள் (ஓவியம் ) வரைவது, எதிரி நாடு போருக்கு வந்தால் பம்முவது, என்று கேரக்டராகவே வாழ்கிறார் கதையின் நாயகன்.. கோமாளி மன்னனை கூடவே இருந்து கெடுக்கும் மதகுரு கதாபாத்திரமும் அனைவரையும் அச்சுறுத்துகிறது
Oct 10, 2022 14 tweets 4 min read
Mind blowing #Puzzling Movies

Here am sharing some of my favourites.

1. The Da vinci code 2. Indiana Jones trilogy
Jul 21, 2022 16 tweets 9 min read
#🔞movies thread
யாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறனும் ல. சந்துல நம்ம #ரிவீவர்ஸ் போட்ட மொத்த 🔞 பிட்டு பட த்ரெட் ம் ஒரே த்ரெட் ல உங்களுக்காக ரெடி பண்ணிருக்க. பாத்து பயன் பெறுக 😂🙌.
Jul 4, 2022 12 tweets 8 min read
My All Time Favourite #prisionescape movies.

Prison break movies will have more of thrills and twists towards climaxes

Here am sharing some of my favourites.

1 Escape from Pretoria (2020) Imdb 6.8 2 Escape from alcatraz (1979) 7.6

Frank, a convict who is sent to Alcatraz, the most feared prison in the world, decides to escape from captivity despite the challenges that come his way.
May 19, 2022 11 tweets 5 min read
Movies Based on True stories :

My personal fav 10 Movies

1 schindler's list (1993) ⭐Imdb 9 2 The wolf of wall street (2013) ⭐8.2
Apr 25, 2022 11 tweets 4 min read
These 10 Movies Will Inspire You

My personal fav top 10 inspirational movies

1. Image 2, Image
Feb 7, 2022 15 tweets 19 min read
#100greatestkoreanfilm list ever

#கொரியன் படங்களின் மிகச்சிறந்த 100 படங்களின் பல்வேறு #Genre கலந்த படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு

Gathered primary Sources
⭐ International film festival critics ⭐Rotten tomatoes ⭐the time's up critical database. 100. Like you know it all (2009)
99. Night journey (1977)
98. Whale hunting (184)
97. The seashore village (1965)
Sep 12, 2021 6 tweets 7 min read
இன்னைக்கு நாம பார்க்க போற படம் #into_the_wild
Genre #adventure/drama/biography
ஆபாச காட்சிகள் ஏதும் இல்ல. ஒரு சில நிர்வாண காட்சிகள் இருக்கு. இது கிரிஸ்டோபர் ஜான்சன் மெக்கன்லெஸ் என்ற ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தோட Image ஒன் லைன் என்ன னா, காலேஜ் டிகிரி முடிஞ்ச கையோட ஒத்த ரூவா கைல இல்லாம அமெரிக்க முழுசும் சுத்தி தன்னோட அடைபட்டு இருந்த வாழ்க்கையில இருந்து வெளில வரது தா. வாழ்க்கைல எந்த கட்டுப்பாடும் இல்லாம அது போற பாதைல பயணிக்கற ஒரு இளைஞன் ஓட கதை. படத்தோட ஸ்டார்டிங் சீன் கிரிஸ்டோபர் காலேஜ் டிகிரி Image
Sep 8, 2021 5 tweets 7 min read
Movie #sleep_tight
Genre #த்ரில்லர் #ஹாரர்
Adult #Strictly🔞
Language #spanish
ஒரு சில ஆபாச காட்சிகள் இருக்கு படத்தோட ஒன் லைன்" பொறந்ததுல இருந்தே தன்னால லைப்ல #மகிழ்ச்சி உணர்வு இயற்கையாவே இல்லனு நம்புற ஒருத்த தன்ன சுத்தி இருக்க இருக்க யாருமே சந்தோசமா இருக்க கூடாது னு நெனைக்கிறா" Image படத்தோட வில்லன் சீசர் அப்பார்ட்மெண்ட் ல மெய்டன்ஸ் வேலை ல இருக்கா. அதுல தா கிளாரா குடியிருக்கா. எப்பவும் சிரிச்ச முகத்தோட சந்தோசமா இருக்க சிளாராவ பாத்தா இவனுக்கு செம்ம காண்டு ஆகுது. சீசருக்கு தா யாரு ஹாப்பி யா இருந்தாலுமே புடிக்காதே. அந்த அபார்ட்மெண்டில இருக்க எல்லோர லைப்லயும் Image
Sep 6, 2021 5 tweets 7 min read
#Movie the autopsy of Jane doe
Genre #horror #thriller
Adult #Strictly🔞
#Rating 6.8 imdb
நிர்வாண காட்சிகள் நிறைய இருக்கு அதனால தனியா பாக்குறது நல்லது. சரி ஒன் லைன் என்ன னா "பொதுவா போஸ்ட் மார்ட்டம் பன்னா செத்தவங்க, எப்படி செத்தாங்க எதனால இறப்பு அப்டீன்னு கண்டு புடிக்கலா ஆனா! Image இங்க Jane doe அ போஸ்ட் மார்ட்டம் பன்ற டாக்டர்ஸ்சே பொணம் ஆகறாங்கலா இல்ல பொழச்சாங்களா ங்கறது கதையே" படத்தோட லீட் ரோல் டாக்டர் அவருக்கு ஒரு பையன் இருக்கான் ரெண்டு பேரும் அட்டாப்சி பன்றது தா தொழில். அவங்க வீட்டோட பேஸ்மென்ட் ல தா அவங்க வொர்க் பன்ற எடம் இருக்கு. அப்போ ஒரு பொண்ணு Image
Aug 30, 2021 8 tweets 5 min read
#சம்பவம் சுமாரா இது நடந்து ஆறு மாசம் இருக்கும்..ஏரியா கார பையன் (ரொம்ப close um இல்ல ரொம்ப தூரமும் இல்ல l) மச்சி சின்ன பிரச்சன ஒரு 10000 ரூவா வேணு ரொம்ப அர்ஜென்ட் னு வந்து கேட்டு ஒரே மாசத்துல திருப்பி குடுத்தரனு சொன்னா. நானு இல்ல டா எனக்கே டைட் சொல்லி தட்டி கழிச்சிட்ட, ஏனா இதுக்கு முன்ன நெறைய டைம் பசங்களுக்கு 2k 5k குடுத்து ஒருத்த கூட இன்ன வர திருப்பி குடுக்கல. சரி னு பாத்தா ஈவ் அவனே மறுபடியும் வந்து மச்சி இது ஏ wife மொபைல் (1+ 7T) இத வெச்சிட்டு 10k குடு ஒரே மாசத்துல திருப்பி வாங்கறனு சொல்லி கேட்டா. நானும் சும்மா குடுத்தா தா தர மாட்றானுங்க
Aug 28, 2021 4 tweets 6 min read
Movie #the_reader
Genre #romance /drama
Year 2008
Rating #imdb 7.6 #strictly 🔞
படத்தோட ஃபர்ஸ்ட் ஹாஃப் ல புல்லா ஆபாச காட்சிகள் இருக்கு. சோ தனியா பாக்குறது நல்லது. சரி ஒன் லைன் என்ன னா "ஒரு 14 வயசு ஸ்கூல் பையனுக்கும் 35 வயசு உள்ள பெண்ணுக்குமான காதல் காமம் நட்பு பாசம் பிரிவு. Image இந்த ரெண்டு பேரோட வாழ்க்கைல நடக்குற சம்பங்கள் தான் கதையே. படத்தோட லீட் ரோல் 90s கிட் பேவரைட் டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட். இந்த படத்துக்கு பெஸ்ட் பர்பாமன்ஸ்காக ஆஸ்கார் விருது வாங்கிருக்காங்க. இரண்டாம் உலகப் போர் கால கட்டத்துல ஜெர்மனி ல நடக்குற மாதிரி எடுத்துருகாங்க. Image
Aug 26, 2021 4 tweets 6 min read
Movie #the_girl_with_the_dragon_tatto
Genre #த்ரில்லர் /மிஸ்ட்ரி
#rating 7.8 imdb
ஆபாச காட்சிகள் நிறைய உள்ளது🔞
குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்த்து விடுவது நலம். படத்தோட ஹூரோ நம்ம ஜேம்ஸ்பாண்ட் ஆ வர டேனியல் கிரேக். படத்தோட ஒன் லைன் ஸ்டோரி என்ன னா "40 வருசத்துக்கு முன்ன காணாம ImageImage போன தன்னோட பேத்தியின் மறைவில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் யாரோ ஒருவர் காரணமாக இருக்கலாம் என்று கருதி, மிகப் பெரிய தொகை ஒன்றை கொடுத்து ஒரு ஜர்னலிஸ்ட் ஐ இந்த கேசை விசாரிக்க ஒப்பந்தம் செய்கிறார்" அதற்கு பிறகு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் ImageImage
Aug 22, 2021 4 tweets 5 min read
இன்னைக்கு நம்ம பக்கா போற படம்
#the_corpse_of_annafritz
Language #spanish
Genre #த்ரில்லர் /ட்ராமா
Strictly 🔞 ஆபாச காட்சிகள் நிறைய உள்ளது.. படத்தோட ஒன் லைன் ஸ்டோரி என்ன னா "பொண்ணு அழகா இருந்தா அது பொணமா இருந்தா கூட பரவால போட்டு பாத்திறனு சுத்துற மூனு நண்பர்களோட கதை". வாங்க கதை Image ஸ்பெயின் நாட்டோ நம்பர் ஒன் மாடல் + ஆக்டரஸ் அன்னா பிரிட்ஸ் விபத்துல இறந்துறாங்க. அப்போ பிணவறையில பாதுகாவலனா இருக்கவ பிரிட்ஸ் அ பாத்து அத தன்னோட பிரண்ட்ஸ் சொல்ல அவனுங்களு ஆர்வமா வரானுங்க. வந்தவனுங்க சும்மா இல்லாம மூனு பேரும் சேந்து கஞ்சா அடிச்சிட்டு போதைல அந்த பொணத்த ஒருத்த ரேப் Image
Aug 1, 2021 4 tweets 6 min read
இன்னைக்கு நாம பார்க்க போற படம் #knives_out
#Genre mystery / investigation thriller
#ஆபாச காட்சிகள் இல்லை.
#தமிழ் டப் இல்ல.
மிகப் பெரிய கோடீஷ்வரன் (Harlan thrombey) எழுத்தாளரான இவருடைய 85 பிறந்த நாளுக்கு பார்ட்டி குடுக்கறாரு. மார்னிங் பாத்தா அவர் இறந்து கிடக்கிறாரு. அது கொலையா Image தற்கொலையா. கொலையா இருந்தா அது யாரு பண்ணீருப்பானு, தற்கொலையா இருந்தா அதற்கான காரணம் என்ன. அவர் எப்படி இறந்தார், எதனால் இறந்தார், ஏன் இறந்தார் இத கண்டுபுடிச்சாங்களா இல்லையா இத மெயின் ப்ளாட். படத்துல நம்ம ஜேம்ஸ்பாண்ட் #DanielCraig கேப்டன் அமெரிக்கா #ChrisEvans டார்லிங் #anadearamas Image
Jul 28, 2021 4 tweets 6 min read
இன்னைக்கு நம்ம பாக்க போற மூவி #orphan 2009 #Language English. தமிழ் டப் இல்ல. Genre #psychothriller
#adult scene 2 oh3 இருக்கு. பாக்கா பச்ச புள்ள மாதிரி இருக்க இந்த கொழந்த தா மூவீ ஓட லீட் கேரக்டர். சிம்பிளா சொல்லனும்னா நல்லா இருந்த ஒரு குடும்பமும் ஒரு கொழுந்தையால நாசமாபோன Image வீடும். இதா இந்த படத்தோட ஒன் லைன். பாக்க நார்மல் ஸ்டோரி மாதிரி தா இருக்கு. ஆனா படத்துல ஏகப்பட்ட கூஸ்பம்ப் மொமண்ட்ஸ் இருக்கு. சண்ட கோழி ல அண்ண ஊரு ல இல்லையா னு, அப்போ அடிச்சதே அண்ணண தா அப்டீன்னு ஒரு சீன் வருமே அது போல ஒரு சீன் இருக்கு செம்மயா இருக்கும். குழந்தைகளோட இருக்க சீன் லா ImageImage
Jul 23, 2021 4 tweets 4 min read
#Gonegirl. ஆபாச காட்சிகள் இருக்கு முடிஞ்ச அளவுக்கு தனியா பார்க்கறது நல்லது.
Strictly 🔞
இதோட ஒன் லைன் ஸ்டோரி என்ன னா "நாம நல்லா இல்லனா வேர யாரும் நல்லா இருக்க கூடாது"அது நம்ம புருசனா இருந்தாலும் சரி. நா படத்தோட கதைய பத்தி எது சொல்ல போறது இல்ல. நீங்க லைப் ல எவ்ளோவோ Image திரில்லர் மூவி பாத்துருப்பீங்க.. ஆனா இவள மாதிரி ஒரு கொடூர சைக்கோவ பாக்க வாய்ப்பே இல்ல. அழகான ராட்சசினு பாட்டு சொல்லுவாங்கள்ள.. அது இவளேதா.. நம்ம பொருமையோட எக்ஸ்ட்ரீம் லெவலுக்கே கொண்டு போயிருவா. நான் பார்த்த வரைல ஒருத்தன கொடுரமா பலி வாங்கரதுனா அது #oldboy அதுக்கு பிறகு என்ன ரொம்ப Image
Jun 19, 2021 5 tweets 5 min read
#series செக்ஸ் எஜுகேஷன்
#Genre ட்ராமா ரொமான்ஸ்
Strictly 🔞
சிம்பிளா நம்ம s ஜே.சூர்யா சார் ஸ்டைல் அ கதைய சொல்லனும்னா இங்கிலாந்து சின்ன டவுன் ல இருக்க ஹைஸ்கூல் தா மோர்டேல்.. அதுல படிக்கர ஸ்டூடண்ட்ஸ்(ஹீரோ) ஓடிஸ்.அதே ஸ்கூல்ல கஞ்சா விக்கிற பொண்ணு மேவ் கூட பிரண்ட்ஸ் ஆகி லவ்வுல விழுகற Image மேவ் வேற ஒருத்தன லவ் பன்றா, ஓடிஸ் ம் மேவ் ம் சேர்ந்தாங்களா இல்லையா. இத கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம், நட்பு, சண்டை, இதனால அவங்க வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போராங்க.. இது மட்டும் இல்லாம, ஓடிஸ் & மேவ் ஓட பிரட்ண்ஸ் அன்டு பேமிலிக்கு தனித் தனியாக கதை Image