"அனுராதா ரமணன்" என்ற ஒரு பெண் எழுத்தாளர், காஞ்சி "சங்கராச்சாரி" தன்னை தவறாக அணுகினான், அசிங்க அசிங்கமாய் "பாலியல் டார்ச்சர்" செய்தான் என்று எழுதிய போது "பார்ப்பனர்கள்" அன்றும் பாதிக்கப்பட்ட
பார்ப்பன பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் பக்கம் நிற்கவில்லை.. மாறாக அயோக்கியத்தனம் செய்த சங்கராச்சாரி பக்கமே "நின்றது"...
அந்த குடும்பத்துக்கு ஆதரவாக எந்த பார்ப்பனரும் நிற்கவில்லை. அந்த கொலையையும் செய்து விட்டு அந்த குடும்பத்தை பார்ப்பன கும்பல் செய்த டார்ச்சர் கொஞ்ச நஞ்சமல்ல...
அப்படியே கேமராவை இப்படி திருப்புங்க...
நம்ம ஆளுங்க எப்படி இருப்பாங்க..??
அறத்தின் பக்கம் நிற்பவனுக்கு தான் இங்கே ஆயிரம் கேள்விகள், வாழ்நாள் அவதூறுகள், வசவுகள், இம்சைகள் இன்னும் சொல்ல முடியாத துன்பங்கள்...
எழுச்சியுடன் நடைபெற்று முடிந்த புதுச்சேரி "பெரியாரியல் பயிலரங்கம்"...
புதுச்சேரி - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "பெரியாரியல் பயிலரங்கம்" நேற்று 28/05/2023, ஞாயிறு 10 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு நிறைவு பெற்றது.
தலைமையில், துணைத்தலைவர் ம.இளங்கோ, செயலாளர் செ.சுரேஷ் @periyar_suresh முன்னிலையில் நடைபெற்ற பயிலரங்கில் தந்தை பெரியார் தி.க பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பயிலரங்கை தொடங்கி வைத்தார். "சனாதனம் - வர்ணாசிரமம்" என்ற தலைப்பில் ஆய்வறிஞர் கருனானந்தன் அவர்களும், "சமூக
வலைத்தளங்களில் நாம்" என்ற தலைப்பில் தோழர் காயத்ரி ஶ்ரீகாந்த் @Tr_Gayathri அவர்களும், "நாத்திகமே நன்மை தரும்"என்ற தலைப்பில் தோழர் சீனி. விடுதலையரசு அவர்களும் சிறப்பான உரை நிகழ்த்தி பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு மாலை 6.30 மணி வரை பதிலளித்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னாள் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் மறைந்த டி.எம்.எஸ் அவர்களின் பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் நடிகர், இயக்குனர், இசைஅமைப்பாளர் திரு. டி.ராஜேந்தர் அவர்களைப்பற்றி பேசும்போது குறிப்பிட்ட செய்தி ஒன்றை உங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.
"ஒரு தலை ராகம்" திரைப்படப் பாடல்கள் பதிவு செய்யும்போது முதல் பாடலாக ''என் கதை முடியும் நேரம் இது, என்பதை சொல்லும் ராகம் இது '' என்ற பாடலை பதிவு செய்ய தயாரானபோது, டி.ராஜேந்தரைப் பார்த்து டி .எம். எஸ் அவர்கள்,''தம்பி முதல் முதலா இசை அமைக்கறீங்க அபசகுனமான
இதுபோன்ற பாடல்களை முதல் பாடலா பதிவு செய்ய வேண்டாம் வேறு பாடலை பதிவு செய்துவிட்டு கடைசியாக இந்த பாடலை பதிவு செய்யுங்கள், ஏனென்றால் நான் பெயரெடுத்த பெரிய பாடகன், நீங்கள் வளர வேண்டியவர் பாத்து செய்யுங்க" என்று கூறியுள்ளார். அதற்கு திரு. டி.ராஜேந்தர் அவர்கள் அதெல்லாம் நான்
சார்... "பெரியார் அண்ணா கலைஞர்"ன்னு பேசும் "திமுக"வில் ஜாதி...
ஒரே ஒரு நிமிஷம்... சார்...
எது.. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட்ட...
எது.. இந்தியாவிலேயே ஊரகப் பகுதிகளில் கூட அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் "பெரியார்_நினைவு சமத்துவபுரம்"
உருவாக்கிய...
எது... பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) ஓட்டு வங்கி பற்றி கவலைப்படாமல், "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)" என்ற பிரிவை உருவாக்கி தனி இடஒதுக்கீடு தந்த...
எது.. பட்டியல் வகுப்பினரின் வாக்கு வங்கி பற்றி கவலைப்படாமல், "பழங்குடியினருக்கு" தனி இட ஒதுக்கீடு தந்த...
எது.. பட்டியல் வகுப்பினரின் வாக்கு வங்கி பற்றி கவலைப்படாமல், பட்டியல் வகுப்பிலும் மிகவும் ஒடுக்கப்பட்ட "அருந்ததியருக்கு" தனி உள் இடஓதுக்கீடு தந்த...
எது.. இந்தியாவிலேயே முதன் முதலாக #அண்ணல்_அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்த...
தென் தமிழகத்தில் வாழ்ந்து வரும் 2 பெரிய சமூகங்களான "நாடார் சமுதாயமும், தேவர் சமுதாயமும்" 18 ஆம் நூற்றாண்டில், இந்து மத ஜாதியின் பெயரால் தங்களுக்குள் மோதி சிந்திய ரத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. ஏறக்குறைய நூறாண்டு
காலமாக அவர்களுக்குள் தீராத சண்டை நடந்து கொண்டிருந்தது. மன்னர்களைப் போலவோ, பாளையக்காரர்கள் போலவோ தங்கள் மண்ணை மீட்டெடுக்க நடந்த சண்டையல்ல அவைகள். இரு சமுதாயமும் இந்து மதத்தை பின்பற்றக் கூடியவர்கள்; இரு சமுதாயமும் ஏறத்தாழ ஒரே வாழ்க்கை முறையை கொண்டவர்கள். ஆனாலும் தங்களுக்குள்
ஜாதியின் காரணமாக ஏற்றத்தாழ்வு உண்டு என்று கற்பிக்கப்பட்ட இந்து மத கோட்பாட்டை நம்பியதால் ஏற்பட்டது அந்த மோதல்கள். இந்துமத வருணாசிரம தர்மத்தின் படி அதாவது இந்து தர்மத்தின் படி, ஜாதிய படிநிலையில் தேவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், சானார்கள் என்று அழைக்கப்பட்ட நாடார்கள் தாழ்ந்தவர்கள்
உங்களுக்கு மண்டல் பரிந்துரையின்படி வி.பி.சிங் அரசால் 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, அதை எதிர்த்து கிளர்ச்சி நடத்தியவர்கள் யார்..?
உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய 11 ஆயிரம் மருத்துவர் படிப்புகளை திருடி சென்றது யார்...?
MBC/OBC இடஒதுக்கீடு பெற
உச்ச நீதிமன்றம் வரை போராட வைப்பது யார்...?
ஐ ஐ டி/ ஐ ஐ எம் இன்னும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்குள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளை படிக்கவிடாமல் தடுப்பது யார்...?
இவைகள் அனைத்துக்கும் ஒற்றை விடை "பார்ப்பனர் ஆதிக்க இனவெறி கும்பலே"அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பது பாஜக/ஆர்.எஸ்.எஸ்
இந்துத்துவ அமைப்புகளே.
இதுதான் உங்கள் நலனுக்கு எதிரானவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளச் சான்று...
ஆனால் நீங்களோ, அந்த பார்ப்பன இந்துத்துவ எதிரிகளோடு போரிடாமல், சம்பந்தமேயில்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு நின்றதன் விளைவுதான் உங்கள் உரிமைகள் இன்று ஒவ்வொன்றாக