*"பெரியாரின்" தனிச்சிறப்பு எது என்று பார்த்தால், அவர் பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை எதிர்த்தே.. அதே மக்களிடம் வெற்றியும் பெற்றது தான்...*
*ஒரு உதாரணத்திற்கு எடுத்துப்போம்.*
*நான் இப்ப எங்க ஏரியால இருக்க பசங்கள ஒண்ணா திரட்டனும்னு முடிவு பண்ணிருக்கேன்னு வச்சிப்போம்.*
*அதற்கு இருக்கும் எளிமையான வழி ஆன்மிகம். ஒரு சாய்பாபா கோயில் கட்டறேன்னு ஆரம்பிக்கலாம், இல்ல 'நம்ம தெரு பசங்களாம் சேர்ந்து பிள்ளையார் சிலை வைக்கலாம் ஜி" என்றால் போதும் எளிதாக வருவார்கள். வீட்டு பெரியவங்க கூட சந்தோஷமா அனுப்பி வைப்பாங்க.*
*அதுவே நான், "தோழர், மதவாதத்திற்கு
எதிராக இளைஞர்களை நாம அணி சேர்க்கவேண்டும் " என்றால் ஒருத்தனும் வரமாட்டான்.* *பையன் ரெடியா இருந்தா கூட வீட்டு பெரியவங்க* *அனுமதிக்கமாட்டாங்க*
*இல்லையா..?*
*இது கள யதார்த்தம், அதேபோல ஒருத்தரை கவர வேண்டும் என்றால் கூட அதற்கும் ஆன்மிகம் எளிய வழி.*
*"சார் போன வாரம் காசிக்கு
போயிருந்தோம் இந்தாங்க சார் தீர்த்தம் " என்று கொடுத்தால் உடனே அவருக்கு நம்ம மேல நல்ல ஈர்ப்பு வந்துடும்.*
*சமுதாயத்தில் மக்களை கவர்வதற்கான வழிகள் என்னென்ன..?*
*அலங்காரமான பேச்சு.., மொழி, இனப்பெருமை பேசுதல், ஜாதிய மதவாத ஆதரவு.*
*சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டம் என்பதால்
வெள்ளைக்காரனை எதிரியாக முன்னிறுத்துதல்,*
*ஆன்மிகம், தேசபக்தி இவற்றின் மூலம் தான் எளிதாக ஜனங்களை வசப்படுத்தமுடியும்.*
*ஆனால் பெரியார் இது எதையுமே கையிலெடுக்கவில்லை.* *சரி, ஆன்மிகம், மதம் சாதி இவை தான் இல்லை, மொழி இன உணர்வையாவது கையில் எடுத்தாரா என்றால் அதுவுமில்லை.*
*ரொம்பவே கறாரான ஆளு அவர்...*
*சரி, இதெல்லாம் தான் இல்லை வன்முறையையாவது கையாண்டவரா என்றால் கிடையாது. தொண்டர்களை பார்த்து நீங்க தான் என் உயிர், என் சுவாசக்காற்று, நீங்க தான் என்றும் பேசியதோ பழகியதோ கிடையாது.*
*உன் குழந்தைக்கு பேர் வைக்கனும்னா கூட காசு வாங்கிட்டுத்தான்
வைப்பார். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்ற பழம்பெருமை பேச்சுகளும் கிடையாது.*
*இப்படி எந்த வரையறை போட்டாலும் அதுக்குள்ள அடங்காத மனிதர்...*
*ஆனாலும், அதே மக்களை தன்னை தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தவர். தான் வாழும்போதே தான் பேசிய கொள்கைகள் ஒவ்வொன்றாக சட்டமாவதை கண்
குளிர பார்த்த வெற்றியாளர்.*
*இறந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்து விவாதிக்கப் பட்டுக் கொண்டே வருகிறார்.*
*மக்களை கவர்வதற்காக எந்த வித்தையும் செய்யாமலேயே வெற்றி கண்ட புரட்சியாளர்.*
தி பேங்கர்ஸ் புக்ஸ் எவிடன்ஸ் சட்டம், 1891
(1891 இல் 18)
[1 அக்டோபர், 1891]
வங்கியாளர்களின் புத்தகங்களைப் பொறுத்தமட்டில் சாட்சியச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்.
அதேசமயம், வங்கியாளர்களின் புத்தகங்களைப் பொறுத்தமட்டில் சாட்சியச்
சட்டத்தில் திருத்தம் செய்வது பொருத்தமானது; இது பின்வருமாறு இயற்றப்பட்டுள்ளது: 1. தலைப்பு மற்றும் அளவு .(1) இந்தச் சட்டத்தை தி பேங்கர்ஸ் புக்ஸ் எவிடன்ஸ் சட்டம், 1891 என்று அழைக்கலாம்.
[(2)] இது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தைத் தவிர [இந்தியா முழுவதும்]
பரவியுள்ளது.] [* * * *]
[* * * *]. 2. வரையறைகள் .இந்தச் சட்டத்தில், பொருள் அல்லது சூழலில் ஏதேனும் அருவருப்பானது இருந்தால் தவிர,
[(1) நிறுவனம் என்பது நிறுவனங்கள் சட்டம், 1956 (1956 இன் 1) பிரிவு 3 இல் வரையறுக்கப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்தையும் குறிக்கிறது மற்றும் அந்தச்
*🟢60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ? என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு...*
*#திரு.ஜூலியஸ்ரெபைரோஓய்வு பெற்ற காவல்துறைஅதிகாரி அவர்களின் பதில்...*
*Mr. JULIUS REBERIO I.P.S.,Ex Director General of Police -
Maharashtra Ex Police Commissioner - Mumbai*
*Ex Director General of Police - Gujarat*
*Ex Director General of Police - Punjab*
*🟢ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்...*
*🟢மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன
சாதித்தோம் என்பதை பாருங்கள்...*
*🟢இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்..*
*🟢நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள்.*
*🟢இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.*
பாசிச பாஜக வை 2024 பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டுமென்றால் அதற்கு சரியான வியூகமும் நடைமுறை திட்டங்களும் வேண்டும்.
ஊழல் விவகாரத்தை கிளப்பி தான் மோடி 2014- இல் ஆட்சிக்கு வந்தார். அன்னா ஹசாரே போராட்டம் இல்லையென்றால் மோடி2014-இல்
ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அதே போல EVM மோசடி இல்லையென்றால் 2019-இல் மோடி இரண்டாவது முறையாக பிரதமர் ஆகியிருக்க முடியாது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4033(ஜம்மு காஷ்மீர் தவிர்த்து)..
இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 1460. இது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 36.20%. (இந்த MLA க்களில் பலர் பிற கட்சிகளில் இருந்து பாஜக வால் விலைக்கு வாங்கப் பட்டவர்கள்.)
லோக்சபா MP க்களின் மொத்த எண்ணிக்கை 542. இதில் பாஜக MP க்கள் 303. இது மொத்த லோக் சபா MP க்களின்
எதிர்பார்ப்புக்கள் இருக்க வேண்டும்..
உரியவரிடத்தில் மட்டுமே..
நம் உரிமைகளையும் உணர்வுகளையும்
உதாசீனம் செய்தவர்களிடத்தில் இல்லை..!அடைய வேண்டிய இலக்கு அவசியம்
என்றால் பாதை கடினமானாலும்
பயணிக்க தான் வேண்டும்.
"அகத்தை"
காட்டுவதாய் நினைத்து
"ஆடையை"