சிந்தனை Profile picture
Jun 2 19 tweets 4 min read Twitter logo Read on Twitter
*🟢#மோடிக்கு_காவல்தறைஉயர் அதிகாரியின் பதில்...*

*🟢60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ? என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு...*
*#திரு.ஜூலியஸ்ரெபைரோஓய்வு பெற்ற காவல்துறைஅதிகாரி அவர்களின் பதில்...*
*Mr. JULIUS REBERIO I.P.S.,Ex Director General of Police -
Maharashtra Ex Police Commissioner - Mumbai*
*Ex Director General of Police - Gujarat*
*Ex Director General of Police - Punjab*

*🟢ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்...*

*🟢மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன
சாதித்தோம் என்பதை பாருங்கள்...*

*🟢இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்..*

*🟢நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள்.*

*🟢இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.*
*🟢1947 இல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்...ஆங்கிலேயன் விட்டுப்போன குப்பைகளைத்தவிர வேறு ஏதுமில்லை.*

*🟢ஒரு பின் தயாரிக்கக்கூட எவ்விதமான வசதியையும் அவன் விட்டுவிட்டு போகவில்லை...*
*🟢இந்தியா முழுவதுமாக 20 கிராமத்தில் மட்டுமே மின்சார வசதி.*

*🟢20 அரசர்களுக்கு மட்டுமே தொலைபேசி.*

*🟢குடிதண்ணீர் கிடையாது.*

*🟢நாடு முழுதும் 10 சிறிய அணைக்கட்டுகள்...*

*🟢ஒரு மருத்துவமனையும் கிடையாது.*

*🟢ஒரு கல்வி நிறுவனம் கிடையாது,*

*🟢விவசாயத்திற்கு நீர் வசதி,
பயிர்களுக்கு பூச்சி மருந்து எதுவுமே கிடையாது...*

*🟢வேலைகள் கிடையாது.*

*🟢பசி பஞ்சம் தான் நாட்டில்.*

*🟢பிஞ்சுக் குழந்தைகள் கொத்துக்கொத்தாக மரணம்...*

*🟢எல்லையில் மிக சிறிய அளவில் இராணுவ அதிகாரிகள்.*

*🟢4 போர் விமானங்கள்.*
*20 பீரங்கிகள்.*
*நாட்டின் நான்கு
எல்லைகளும் திறந்த நிலை...*

*🟢குறைவான அளவில் சாலைகள் மற்றும் பாலங்கள்.*

*🟢காலியான கருவூலங்கள்...*

*🟢இந்த நிலையில்தான் நேரு பதவியேற்றார்...*

*🟢60 வருடங்கள் கழித்து இந்தியா ?*

*🟢உலகில் மிகப்பெரிய இராணுவ சேவை. ஆயிரக்கணக்கில் போர் விமானங்கள், பீரங்கிகள்,*
*🟢இலட்சக்கணக்கான தொழில்நுட்ப ஸ்தாபனங்கள்..*

*🟢அனைத்து கிராமங்களிலும் மின் வசதி.நூற்றுக்கணக்கான மின்சார உற்பத்தி நிலையங்கள்.*

*🟢இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள்.*

*🟢புதிய இரயில் நிலையங்கள்.*

*🔴ஸ்டேடியங்கள்..*

*🟢சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள்.*
*🟢அனைத்து பிரஜைகள் இல்லங்களில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி.*

*🟢இந்தியாவிலும்,* *வெளிநாடுகளிலும்வேலைசெய்ய கட்டமைப்பு.*

*🔴வங்கிகள்.*

*🔴பல்கலைக்கழகங்கள்*

*🔴AIIMS.*

*🔴IIMS.*

*🟢அணு ஆயுதங்கள். நீர்மூழ்கி கப்பல்கள்.*

*🟢அணு ஆயுத ஆராய்ச்சி நிறுவனங்கள்.*
*🔴விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிலையம்.*

*🟢பொதுத்துறை நிறுவனங்கள்...*

*🟢பல வருடங்களுக்கு முன்பே இந்திய இராணுவம் #லாகூர் வரை சென்று, #பாகிஸ்தான் நாட்டை இரண்டாக ஆக்கியது.*

*🟢அப்போது ஒரு இலட்சத்திற்கும் மேலான பாகிஸ்தான் நாட்டவர்கள் நம்மிடம் சரணடைந்தது...*
*🟢இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்தது.*

*🟢வங்கிகள் அனைத்தையும் தேசிய உடைமை ஆக்கியது இந்திரா காந்தி.*

*🟢கணினி அறிமுகம். அதன் மூலம் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் அதிக வேலை வாய்ப்புகள்.்.*

*🟢மோடிஜி ! நீங்கள் ப்ரதான் மந்திரி ஆனது
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மூலம்.*

*🟢நீங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்தியா பொருளாதார நாடுகளின் உலக அளவில் முதல் 10 இல்...*

*🔴இதைத் தவிர GSLV*

*🔴மங்கள்யான்.*

*🔴மெட்ரோ ரெயில்.*

*🔴மோனோ இரயில்.*

*🟢பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்.*

*🟢ப்ரித்வி ஏவுகணை. அக்னி ஏவுகணை. நாக் ஏவுகணை.*
*🟢அணு ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள்.*

*🟢இவைகள் அனைத்தும் நீங்கள் பிரதமராவதற்கு முன்பே சாதிக்கப்பட்டு விட்டது...*

*🟢தயவுசெய்து நீங்கள் மக்களிடம் வந்து 60 வருடங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.*

*🟢கடந்த 6 ஆண்டுகளில் நீங்கள் என்ன
செய்தீர்கள் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.்.*

*🔴பெயர்கள் மாற்றம்*

*🔴சிலை அரசியல்.*

*🔴மாட்டு அரசியல்.*

*🟢தோல்வியுற்ற பண மதிப்பு இழப்பு (Demonetization). அனுபவில்லாமல் செயல்பட்ட GST.*

*🟢மக்களை வெயிலிலும், மழையிலும் வரிசையில் நிற்க வைத்து அவர்களது பணத்தை எடுக்க முடியாத
நிலைக்கு தள்ளியது...*

*🟢 பா.ஜ க எதிர்கட்சியாக இருக்கும்போது எதிர்த்த, வெளிநாட்டு நேரடி பண முதலீடுகளை, இப்போதுவெட்கமில்லாமல் ஆதரிப்பது...*

*🟢நாட்டை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் விற்றது, அம்பானியின் இரண்டு மாத கம்பெனிக்கு ரஃபேல் விமான ஆர்டரை கொடுத்து.*
*🟢இந்திய நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ செயலிழக்க செய்தது.*

*🟢 BSNL நிறுவனத்தை மூடுவதற்கு அம்பானியின் ஜியோ மூலமாக செயல்படுவது...*

*🟢குருட் ஆயில்*
*(கச்சா எண்ணெய்)* *மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது,* *பெட்ரோலும் டீசலும், எரிவாயுவையும் அதிக விலைக்கு
விற்குமளவிற்கு வரிகள்...*

*🟢ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்தஏழை, நடுத்தர மக்களின் பணமான ரூ 1,771 கோடிகளை, மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருப்பதாக சொல்லி தண்டத்தொகை...*

*🟢#சப்கே_சாத்,*
*#சப்கோ_விகாஸ்*
*யாருக்கு என்றால்*
*அமித்ஷா, அவரின் மகன் சவுரியா தோவல், அம்பானி,
அதானி, பாபா ராம்தேவ் பதஞ்சலி குழுமம் மற்றும் பா.ஜ.க வின் ஸ்பான்சர்கள்...*

*🟢கங்கை நதியை* *தூய்மைப்படுத்த*
*ரூ 3,000 கோடிகள்...*

*🟢கங்கையில் குளிக்கச்* *செல்லும்* *ஒவ்வொருவருக்கும்* *தெரியும் இந்த*
*பணம் எங்கே என்று ?*
*💥இது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரமல்ல...*

*🟢ஒவ்வொரு முறையும் 60 ஆண்டுகள் ஒன்றுமே நடக்கவில்லை.. என்று சொல்லும்போது என்னுடைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது...*

*படித்ததில் சிந்திக்க வேண்டும்*
@rattibha

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

Jun 2
1.பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.

2.பள்ளிகளிள் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.

3.அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவான்.

4.இட ஒதுக்கிட்டில் வேலைப்பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாச்சும் விவசாயி கலைஞரை திட்டுவான்.

6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.

6.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

6.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.
7.,தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.

8.அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.

9.ITயில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.

10.நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
Read 5 tweets
Jun 2
பேங்கர்ஸ் புக்ஸ் எவிடன்ஸ் சட்டம் 1981

தி பேங்கர்ஸ் புக்ஸ் எவிடன்ஸ் சட்டம், 1891
(1891 இல் 18)
[1 அக்டோபர், 1891]
வங்கியாளர்களின் புத்தகங்களைப் பொறுத்தமட்டில் சாட்சியச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்.
அதேசமயம், வங்கியாளர்களின் புத்தகங்களைப் பொறுத்தமட்டில் சாட்சியச்
சட்டத்தில் திருத்தம் செய்வது பொருத்தமானது; இது பின்வருமாறு இயற்றப்பட்டுள்ளது:
1. தலைப்பு மற்றும் அளவு .(1) இந்தச் சட்டத்தை தி பேங்கர்ஸ் புக்ஸ் எவிடன்ஸ் சட்டம், 1891 என்று அழைக்கலாம்.
[(2)] இது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தைத் தவிர [இந்தியா முழுவதும்]
பரவியுள்ளது.] [* * * *]
[* * * *].
2. வரையறைகள் .இந்தச் சட்டத்தில், பொருள் அல்லது சூழலில் ஏதேனும் அருவருப்பானது இருந்தால் தவிர,
[(1) நிறுவனம் என்பது நிறுவனங்கள் சட்டம், 1956 (1956 இன் 1) பிரிவு 3 இல் வரையறுக்கப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்தையும் குறிக்கிறது மற்றும் அந்தச்
Read 27 tweets
Jun 2
*பாஜக-வை தோற்கடிக்க என்ன செய்ய வேண்டும்?*

பாசிச பாஜக வை 2024 பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டுமென்றால் அதற்கு சரியான வியூகமும் நடைமுறை திட்டங்களும் வேண்டும்.

ஊழல் விவகாரத்தை கிளப்பி தான் மோடி 2014- இல் ஆட்சிக்கு வந்தார். அன்னா ஹசாரே போராட்டம் இல்லையென்றால் மோடி2014-இல்
ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அதே போல EVM மோசடி இல்லையென்றால் 2019-இல் மோடி இரண்டாவது முறையாக பிரதமர் ஆகியிருக்க முடியாது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4033(ஜம்மு காஷ்மீர் தவிர்த்து)..
இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 1460. இது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 36.20%. (இந்த MLA க்களில் பலர் பிற கட்சிகளில் இருந்து பாஜக வால் விலைக்கு வாங்கப் பட்டவர்கள்.)

லோக்சபா MP க்களின் மொத்த எண்ணிக்கை 542. இதில் பாஜக MP க்கள் 303. இது மொத்த லோக் சபா MP க்களின்
Read 18 tweets
Jun 2
அனுபவம் தத்துவம்

எதிர்பார்ப்புக்கள் இருக்க வேண்டும்..
உரியவரிடத்தில் மட்டுமே..
நம் உரிமைகளையும் உணர்வுகளையும்
உதாசீனம் செய்தவர்களிடத்தில் இல்லை..!அடைய வேண்டிய இலக்கு அவசியம்
என்றால் பாதை கடினமானாலும்
பயணிக்க தான் வேண்டும்.
"அகத்தை"
காட்டுவதாய் நினைத்து
"ஆடையை"
குறைத்துக்கொள்வதெல்லாம் புதுயுகப்புரட்சி...

#குறள்1120 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

#உரை1120 அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
சார், கல்வி பெரிசா❓
செல்வம் பெரிசா❓
உன் பாக்கெட்ல ஒரு பத்து பைசாவாச்சும் இருக்கா❓❓❓

நூறு ரூபாயே இருக்கு, கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்.

ஏன்யா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா❓❓❓

சார் வார்த்தையை அளந்து பேசுங்க..

அப்புறம் நானும் திருப்பிக் கேப்பேன்....

தாங்க மாட்டீங்க...

பாத்தியா காசு இருக்கான்னு
Read 5 tweets
Jun 2
*"பெரியாரின்" தனிச்சிறப்பு எது என்று பார்த்தால், அவர் பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை எதிர்த்தே.. அதே மக்களிடம் வெற்றியும் பெற்றது தான்...*

*ஒரு உதாரணத்திற்கு எடுத்துப்போம்.*
*நான் இப்ப எங்க ஏரியால இருக்க பசங்கள ஒண்ணா திரட்டனும்னு முடிவு பண்ணிருக்கேன்னு வச்சிப்போம்.*
*அதற்கு இருக்கும் எளிமையான வழி ஆன்மிகம். ஒரு சாய்பாபா கோயில் கட்டறேன்னு ஆரம்பிக்கலாம், இல்ல 'நம்ம தெரு பசங்களாம் சேர்ந்து பிள்ளையார் சிலை வைக்கலாம் ஜி" என்றால் போதும் எளிதாக வருவார்கள். வீட்டு பெரியவங்க கூட சந்தோஷமா அனுப்பி வைப்பாங்க.*

*அதுவே நான், "தோழர், மதவாதத்திற்கு
எதிராக இளைஞர்களை நாம அணி சேர்க்கவேண்டும் " என்றால் ஒருத்தனும் வரமாட்டான்.* *பையன் ரெடியா இருந்தா கூட வீட்டு பெரியவங்க* *அனுமதிக்கமாட்டாங்க*
*இல்லையா..?*

*இது கள யதார்த்தம், அதேபோல ஒருத்தரை கவர வேண்டும் என்றால் கூட அதற்கும் ஆன்மிகம் எளிய வழி.*

*"சார் போன வாரம் காசிக்கு
Read 8 tweets
Jun 2
நமது தளத்தில்
பெரியார் பற்றிய, கலைஞர் பற்றிய, திமுக பற்றிய, திராவிட சித்தாந்தம் பற்றிய தவறான செய்திகள் வந்தால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவேன்.!

காரணம் அதுவரையில் எங்களுக்கு தெரியாத சில செய்திகளை, அந்த தவறான பதிவிற்காக தேடித் தேடி படிக்க ஆரம்பிப்போம்.!
அப்படித்தான் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை.!

நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டவும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வைக்கவும் 1971-76 கலைஞர் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக வள்ளுவர் கோட்டம் கட்டி முடிக்கப்பட்டது.!
1976ல் ஆட்சியை பறிகொடுத்து மீண்டும் 1989ல் ஆட்சிக்கு வந்த போது அடுத்த முயற்சி.
மீண்டும் 1991ல் ஆட்சியை பறிகொடுத்தது திமுக.!

1996ல் மீண்டும் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதும் மிகவும் விரைவாக திருவளளுவர் சிலை நிறுவ பணிகளை முடுக்கி விட்டார் கலைஞர்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(